புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_lcapசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_voting_barசிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Fri 1 Dec 2023 - 14:23


சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா”
முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்
(பாரதிசந்திரன்)
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி


“சமயம், சாதி, பல்துறை இலக்கியம்+ நவீன இலக்கியம், கவிதை+ ஹைக்கூ கவிதை, நாடகம், திரை, கலை, ஓவியம், மார்க்சியம், பெரியாரியம்+ பொது அரசியல், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், தொல்லியல், நாட்டுப்புற இலக்கியம், குறளியம், செய்தி இதழ்கள், தன்னம்பிக்கை, சூழலியம், தொழிலாளர், இலக்கணம், நூலறிமுக இதழ்கள், கல்வி, மாணவர் இதழ்கள், விளையாட்டு, சட்டம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சிறுவர், மொழிபெயர்ப்பு, மனித உரிமை போன்ற பல துறைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிற்றிதழ்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.” என்று பட்டியலிடுவார் சிற்றிதழ்கள் குறித்து அதிக திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் கீரைத்தமிழன் கூறுவார்.
தமிழில் வெளிவந்துள்ள சிற்றிதழ்களைப் பல்வேறு ஆர்வலர்கள் சேகரித்துப் பதிவு செய்துள்ளனர். அதில் குன்றம் இராமநத்நம், பொள்ளாச்சிநசன்,  நந்தவனம்  சந்திரசேகரன், தி.மா.சரவணன், மு.முருகேஷ், கிருஷ் ராமதாஸ், சுந்தரசுகன், நவீன்குமார், சொர்ணபாரதி ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழம் இணையதளத்தில் தொடர்ந்து சிற்றிதழ்களைப் பதிவு செய்தும், அது குறித்தெழுதியும் வருவது சிறப்பிற்குரிய காரணங்களில் ஒன்றாகும். கீற்று இணையதளம் தொடந்து இவ்விதழ்களைப் பதிவிடுகின்றன. பதிவுகள் போன்ற வெளி நாட்டு இணையதளங்களும் சிற்றிதழ் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அவ்வகையில், டெலிகிராம் எனும் செயலியில்  தமிழ் மேகசின் எனும் குழுவில் இணைந்தால், மாதந்தோறும் வெளிவரும் தமிழ் மற்று ஆங்கில மாத இதழ்களை நம்மால் எளிமையாய் படிக்க முடியும். தொடந்து முக்கியமான இதழ்கள் இதில் வெளிவருகின்றன. அதோடு முக்கியத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் மாதந்தோறும் 80-90  இதழ்கள் மாதந்தோறும் வெளியிடப்படுகின்றன.  பிறமாநிலங்கள், பிற நாடுகளிலிருந்து வரும் இதழ்கள் இதோடு இணைகிறது. இவற்றை ஆவணப்படுத்தி இதில் வரும் படைப்புக்களைச் செம்மையாகப் பதிவு செய்கிறபொழுது எதிர்காலச் சந்ததியினர் தமிழால் பயன்பெறுவர்.  சிற்றிதகளின் வெளியீடுகளையும் கீழ்க் கண்டவாறு அந்த அந்தக் காலத்திலேயே பதிவுசெய்தால் பயனாக இருக்கும்.

டெலிகிராம் பக்கத்தில் வெளிவந்த  தற்காலச் சிற்றிதழ்களின் பட்டியலில் சில. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு இதழும் எவ்வளவு ஆண்டுகள் மற்றும் எத்தனை இதழ்கள் வந்தன என்பதை பெயருக்குப் பின் உள்ள எண் கொண்டு அறியலாம். என்வே இதழ்களின் வரலாற்றையும் இது பதிவு செய்வதாக இருக்கும் என்பதால் அவை போடப்பட்டுள்ளன.
1.தமிழ் முரசு மலர்-1- இதழ்-75  “நிகரென்று கொட்டு முரசே- இந்த நீணிலம் வாழபவரெல்லாம்” எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)
2. விவாஹா மலர்-1- இதழ் -14  (இரு மனங்கள் இணையும் திருமணத்திற்காக எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)
3. ஆன்மீக மலர் (மெயில் புக்) மலர்-5, இதழ்-153
ஆன்மீக தேடலின் புதிய அடையாளம்  எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.) (மாதமிருமுறை)
4. கேப்பிடல் மெயில் - மலர்-2 இதழ்-2  (மாதமிருமுறை) நேர்மை - வாய்மை – உரிமை எனும் தலைப்போடும் வெளிவரும் இதழ்.)
5. ஊடக விகடன் மலர்-1 இதழ்-8  (தமிழ் மாத இதழ்) சேலம்.
6. துணிந்து நில் – புதுக்கோட்டையில் இருந்து வெளிவரும் இதழ்.
7. தலைமை ரிப்போர்ட்டர் – மலர்-1  இதழ்-10, புலனாய்வு இதழ்
8. நாளைய தீர்ப்பு -  மலர் -11 தீர்ப்பு-2 (அரசியல் புலனாய்வு இருவார இதழ்)
“அஞ்சுவதும், அடிபணிவதும் நீதிதேவன் ஒருவனுக்கே”- எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)
9. ‘பீப்பிள் டுடே’ – மலர்-7 இதழ்-1  மக்கள் விழிப்புணர்வு தமிழ் மாத இதழ்- எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)  
10. ‘வெற்றி யுகம்’ – மலர்-5 அதழ்-3
11. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - தொகுதி -103, இதழ்-1-  நூற்றாண்டு கடந்த முதல் தமிழ் - ஆன்மீகப் பண்பாட்டு மாத இதழ்
12. பால ஜோதிடம் (எண்கள்) vol-38 issue:43 வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டி, ஆசிரியர்:- முருகு பாலமுருகன்
13. தமிழ் நெஞ்சம்- இலக்கிய இதழ், வெளி நாட்டிலிருந்து வரும் அச்சு மற்றும் இணைய இதழ்.
15. அரசியல் ஒற்றன் - ஆண்டு-15 ,மாதம்-9
16. தாய் வீடு –  ஆசிரியர் பி.ஜெ. டிலிப்குமார். வெளி நாட்டிலிருந்து வரும் பக்கங்கள் அதிகமுள்ள காத்திரமான இதழ்.
17. வாலிபர் உலகம். மலர்-13 இதழ்-10
18. சமரசம்.  மாத இருமுறை இதழ் இஸ்லாமிய மதத்திலுள்ள கருத்துக்களை அலசி ஆராயும் சிறப்பான இதழ்.
19. குர் ஆனின் குரல். இஸ்லாமிய மதத்திலுள்ள கருத்துக்களை அலசி ஆராயும் சிறப்பான இதழ்.
20. ‘கிக்’ வாசிக்க வாசிக்க,  மலர்-1 இதழ்-58
21. கவிமாடம்- கவிதைகளுக்கான ஓர் இதழ்
22. கதிர்’ஸ் - கலகல மின்னிதழ்.  மாத இதழ் (50-வது இதழ்) புத்தாண்டு, பொங்கல் சிறப்பிதழ்
23. கண்காணி நியூஸ் - தமிழ் மாத இதழ் மலர்-2 இதழ்-6
24. ஸப்த கிரி (திருமலை திருப்பதி தேவஸ்தானம்).   சமய மாத இதழ்
25. உள்ளும் புறமும் - இலக்கியப்  புலனாய்வு மாத இதழ்
26. முதல் குற்றப் பத்திரிக்கை . மாதமிரு இதழ். இதழ்-283
27. குறிஞ்சி டைம்ஸ் . ‘தமிழர்களின் மனசாட்சி’
28. பாரத தமிழ்த் தாமரை. மலர்-8 இதழ்-8  .நடுநிலை தமிழ் மாத இதழ்
29. மாலை மதி .
30. நகரத்தார் மலர் – மலர் -43, இதழ்-9. கலை இலக்கியத் திங்களிதழ்
31. ‘துணிந்தெழு” - (தமிழ் வெளியீடு) இதழ்-25 .மாத இதழ்
வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்கள்
32. திட்டம் - டிசம்பர் -22 எண்ணுடன் வரும் இதழ்,  வளர்ச்சிக்கான மாத இதழ்
33. இருளின் வெளிச்சம். டிசம்-22 மலர்-2 இதழ்-8
34. அகர முதல இலக்கியப் பேரவை. ஓலை-30, ஓசை-119. கவிதை வார இதழ்
35. ராஜ கோபுரம’ - கோபுரம்-6 கலசம்-2. அசத்தலான ஆன்மீக ஜோதிட வாழ்வியல் மாத இதழ்
36. வாசவி ஜோதி - பல்கலை மாத இதழ்.  உண்மையின் குரலால் ஒளித்திடும்
37. “லட்சியம் வெல்லும்” மலர்-8 இதழ்-6.  அரசியல் சமூக விழிப்புணர்வு மாத இதழ்
38. இனிய திசைகள்    திசை-21 வழி-1. சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
39. சம்பக். (சிறுவர்களுக்கான இதழ்)
40. உலகத்தமிழ்  இதழ்- ‘158’
41. லேடீஸ் ஸ்பெஷல். புறப்படு பெண்ணே புவியசைக்க,  ஆசிரியர் - கிரிஜா ராகவன்
42. அறிவியல் ஒளி   சுடர்-15 ஒளி -11
43. பெரியார் பிஞ்சு - மலர்-20 இதழ் -1
44. ஆசிரியர் கேடயம்   -02:11. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாத இதழ்
45. பொது அறிவு உலகம். தன்னம்பிக்கை - போட்டித் தேர்வு - வேலைவாய்ப்பு - தமிழ் ஆங்கில மாத இதழ்
46. நமது அறிவியல் (மலர்-4 இதழ்-47). அறிவியல் விழிப்புணர்வு தமிழ் மாத இதழ்
(அறிவியலில் புதுமை செய்வோம்)
47. சுதேசி - மலர் -12 இதழ் -9
48. ‘அறம்’ . அறம் வெல்லும் அறத்தால் நாடும் வெல்வோம்
49. ஹார்ட் ஃபுல்ரெஸ்
50. அரசியல் முத்திரை . துணிவு, கம்பீரம், நேர்மை ,   தமிழ் மாத இதழ்


                                                                                                    முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்
(                                                                                                     [b] (பாரதிசந்திரன்)[/b]
                                                                                                          வேல்டெக்  ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக