புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
Page 1 of 1 •
-
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பார்க்கிங்.
பொதுவாக எளிமையான கதைக்களத்தைக் கொண்டு சிறப்பான திரைப்படங்கள் மலையாளத்தில் வெளிவரும். அப்படி ஒரு கதையை திரைப்படமாக்கி தமிழிலும் வெற்றி பெறமுடியும் என காட்டியிருக்கிறது பார்க்கிங்.
வாடகை வீட்டில் தனது காரை நிறுத்துவதற்கு கதாநாயகன் சந்திக்கும் பிரச்னையே பார்க்கிங் திரைப்படத்தின் கதை. மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஹரிஸ் கல்யாண் தனது மனைவியுடன் புதிதாக ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார்.
அங்கு ஏற்கெனவே தனது குடும்பத்தினருடன் குடியிருக்கிறார் அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர். தொடக்கத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையில் சுமூகமான உறவு நிலவும் நிலையில் தனது மனைவிக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண். இங்கு தொடங்குகிறது பிரச்னை.
ஹரிஸ் கல்யாணின் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதால் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்படும் எம்.எஸ்.பாஸ்கர் அதனால் எரிச்சல்படுகிறார். அந்த எரிச்சல் இருவருக்குமிடையேயான மோதலாக வெடிக்கிறது.
பார்க்கிங் பிரச்னை தீர்ந்ததா இல்லையா? ஒருவருக்கொருவர் அகம்பாவத்தில் செய்த காரியங்கள் அவர்களுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தியது? என்பதே பார்க்கிங் திரைப்படத்தின் கதை.
சாக்ஷி தோனி தயாரிப்பில் நடித்த எல்ஜிஎம் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறார் ஹரிஸ் கல்யாண்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இளைஞனாக வருவதிலிருந்து கோபத்தில் வயதானவரைத் தாக்குவது வரை தேர்ந்த நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.
மனைவி இந்துஜாவிடம் கோபப்படும் இடங்களிலும், பழிவாங்குவதற்காக எம்.எஸ்.பாஸ்கரை பிரச்னையில் மாட்டிவிடுவதிலும் தனிப்பட்ட பகையை தனது நடிப்பில் அப்படியே கடத்தியிருக்கிறார் ஹரிஸ். வாழ்த்துகள்.
படத்தின் பெரிய பலம் என்றால் அது எம்.எஸ்.பாஸ்கர்தான். அவரது அனுபவத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்து மலைக்க வைத்திருக்கிறார். இளைஞனிடம் சரிக்கு சமமாக மல்லுக்கட்டுவதில் தொடங்கி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர் செய்யும் காரியங்கள் மிரள வைக்கின்றன.
தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து முகபாவனைகளால் பார்வையாளர்களை கட்டிப் போட்டிருக்கிறார். அவரை அதிகம் தமிழ் சினிமா கவனிக்காமல் விட்டுவிட்டதோ எனும் வருத்தம் இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
இவர்களுடன் நடித்துள்ள நடிகர்கள் இந்துஜா, ரமா ராஜேந்திரா, ப்ராதனா நாதன், இளங்கோ, இளவரசு என பலரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
தன்னுடைய கணவர் தனக்கு சட்னி அரைக்கு மிக்ஸி வாங்கிக் கொடுக்கவில்லை என ரமா கோபப்படும் இடங்கள் சிரிப்பை ஏற்படுத்தினாலும் இல்லறப் பெண்களின் வருத்தங்களைப் பதிவு செய்திருக்கிறது. தந்தை மீது கோபம் கொள்ளும் ப்ராதனா நாதனும், கணவன் மீது வருத்தப்படும் இந்துஜாவும் கவனிக்க வைக்கின்றனர்.
கதைமாந்தர்களை நிலைநிறுத்தியது, கதையை பார்வையாளர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லியது, விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு ஆகியவற்றால் முதல் படத்திலேயே சிக்சர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார்.
ஹரிஸ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தின் பலம்.
அதேசமயம் சில தொய்வான இடங்களும், முன்கணிக்கக்கூடிய காட்சிகளும் படத்தின் மீதான ஆர்வத்தை குறைக்கச் செய்யலாம். என்னதான் கோபம் இருந்தாலும் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்வது எல்லைதாண்டி செல்வது எல்லாம் ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்துகின்றன. கிளைமேக்ஸ் காட்சியை எளிதில் கணிக்கக்கூடியதாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும், ஜிஜு சன்னியின் கேமராவும் நன்றாக பலனளித்திருக்கின்றன. ஒரு வீடு, அரசு அலுவலகம், தனியார் மென்பொருள் நிறுவனம் எனும் சின்ன படப்பிடிப்பு இடங்களை பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் இருக்கும்வண்ணம் காட்சிப்படுத்தி வென்றிருக்கிறது ஜிஜு சன்னியின் கேமரா.
எளிமையான ஒரு கதையை இவ்வளவு விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்கச் செய்து வென்றிருக்கிறது ராம்குமாரின் பார்க்கிங்.
நன்றி- Dailyhunt
தினமணி
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருக்கும் போலிருக்கே/!
சின்னத்திரையில் பார்க்க நெடிப்பிலிக்ஸ் /அமேசான்
உதவுவார்கள் என நம்புகிறேன்.
@ayyasamy ram
சின்னத்திரையில் பார்க்க நெடிப்பிலிக்ஸ் /அமேசான்
உதவுவார்கள் என நம்புகிறேன்.
@ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கும் போலிருக்கே/!
சின்னத்திரையில் பார்க்க நெடிப்பிலிக்ஸ் /அமேசான்
உதவுவார்கள் என நம்புகிறேன்.
@ayyasamy ram
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1