புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
56 Posts - 73%
heezulia
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
221 Posts - 75%
heezulia
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
8 Posts - 3%
prajai
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_m10என் கனவு ஆசிரியருக்கு...???? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு ஆசிரியருக்கு...????


   
   
avatar
நவநிதி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023

Postநவநிதி Tue Dec 12, 2023 11:36 am

சொர்க்கங்களை சொப்பணத்தில் காணும் வயதினில்....
உங்கள் முகத்தை சொப்பணத்தில் காண என்னதான் காரணமோ...?

மரணத்தயைும் தாங்கிடு்ம் இதயம் இருந்தும்...
உங்களது பிரிவை தாங்க இயலாத நிலை ஏனோ...?

வளர்ந்து சிறக்கும் மாணவர்களை வலி தெரியாமல் கற்க வைக்கும் உங்கள் பண்பா...?

வலியையும் இரசனையுடன் நோக்கும் எங்கள் மனம்...
இருந்தும் அதை காண முடியாத உங்கள் மனமா...?

எத்தனையோ வேதனை சோதனைகள் உமக்கிருந்தாலும்...
எங்கள் முன் சிறிதும் தளராத உங்கள் மன வலிமையா...?

அழுகையையும் தாண்டி அளவிற்கதிகமான வேதனைகள் எமக்கிருந்தாலும்...
என்னை கண்கலங்கி சிரிக்க வைத்த உங்கள் பேச்சா...?

மனந்தளர்ந்த சமயத்திலும் என் மனதை சிலிர்க்க வைத்த உங்கள் சிரிப்பா..?

யார் பேசினாலும் கண்டிராத என்னை...
கேட்டவுடன் திரும்பி பார்க்க வைத்த உங்கள் குரலா..?

அனைத்து வேலைகளிலும்
உங்கள் கைவண்ணத்தை நிறுத்தி...
சிறிதும் துவண்டு விடாமல் நடந்து களைத்தபோதும்...
பாடவேளை வந்தபோது...
சிறிதும் தாமதிக்காத உங்கள் கல்வி தரமா..?

இரண்டு வருட வாழ்க்கையில் கண்ணுக்கு முன் சிரித்து மகிழ்ந்தவர்களை கூட மறக்க முடியாத என் இதயத்தில் ...
உங்களை மறக்க இடமுண்டா..?

வருடத்திற்கு வருடம் உங்கள் மாணவர்களை செழிக்க செய்த உங்கள் கல்வி பணிக்கு...
என்னை நினைக்க நேரமில்லை என்று தெரிந்தும்...

மனதின் வலிக்கு ஒரு மருந்தாகவாவது இருக்கட்டும் என்றுதான்...
உங்களுக்காக என் இறுதி எழுத்து...!
         
                                                      -  நவநிதி🩵

நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக