புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
70 Posts - 53%
heezulia
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_m10இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Jan 27, 2010 8:03 am



இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Tblfpnnews_34583246708













ராமேஸ்வரம்
: ""மக்களுக்கு இலவசங்கள் தருவதை தவிர்த்து, அனைவருக்கும் கல்வியை கொடுக்க
வேண்டும்' என, சென்னை ராமகிருஷ்ணமடம் தலைவர் சுவாமி கவுதமானந்த மகராஜ்
தெரிவித்தார்.


சுவாமி விவேகானந்தர்
அமெரிக்கா சென்று நாடு திரும்பியபோது, இலங்கை வழியாக பாம்பன் குந்துகால்
துறைமுகத்தில் வந்திறங்கியதை நினைவு கூறும் வகையில், குந்துகால்
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், நேற்று போற்றுதல் விழா நடந்தது. இதில்
தலைமை வகித்து அவர் பேசியதாவது: விவேகானந்தர் கால்பட்டதால் வரலாற்றில்
இடம் பெற்ற இந்த இடம், எதிர்காலத்தில் உலகத்தினர் அனைவரும் வந்து செல்லும்
முக்கியத்துவம் பெறும். சகோதரத்துவம், பன்பாடு இல்லாத நாட்டில் அமைதி
இருக்காது. கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டுவர, கல்வி அவசியம்.
மக்களுக்கு இலவசங்கள் தருவதை தவிர்த்து, அனைவருக்கும் கல்வியை கொடுக்க
வேண்டும். நாட்டில் பொருளாதார வளர்ச்சி, அரசியல் விஞ்ஞான வளர்ச்சியில்
மேம்பாடு அடைய, மக்களுக்கு ஆன்மிக கலாசாரத்துடன் கூடிய கல்வி
வழங்கவேண்டும். இவ்வாறு கவுதமானந்தா பேசினார்.

மதுரை
ராமகிருஷ்ணமடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜ் முன்னிலை வகித்தார்.
திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் செயலர் சுவாமி திவ்யானந்த மகராஜ்
வரவேற்றார். ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சதானந்த மகராஜ்,
ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரசாரக் சூரிய நாராயண ராவ், கோவை பாரதிய வித்யாபவன்
தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் உட்பட பலர் பேசினர். சுவாமி விவேகானந்தர்
அமெரிக்கா சென்று திரும்பிய நிகழ்ச்சி, மாணவர்களால் நடித்துக்
காண்பிக்கப்பட்டது.



இலவசம் வேண்டாம் : கல்வி கொடுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக