புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
85 Posts - 77%
heezulia
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_m10பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

பரணி தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்‌.. வாழ்க்கைக்கு ஒளி கிடைக்கும்..
நன்றி  Jeyalakshmi C -தட்ஸ் தமிழ்  

திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பரணி தீபம்‌ என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் பரணி தீபம்‌. சிவனின்‌ ஐந்து அம்சங்களான படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌, மறைத்தல்‌, அருளல்‌ ஆகியவற்றை காட்டும்‌ விதமாக இந்த பரணி தீபம்‌ ஏற்றப்படுகிறது. அக்னியாக காட்சி அளித்த சிவன்: கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் இல்லாமல்.. புதுமணத் தம்பதிகள் டிசம்பரில் ஹனிமூன் செல்ல சூப்பர் இடங்கள் கார்த்திகை தீப திருநாள்: இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 10ஆம் தேதி இன்று ஞாயிறுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என்று ஐந்து நாட்களும் தீபங்கள் ஏற்றப்படும். பரணி தீபம்: தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். பரணி தீபமும் அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலில் ஏற்றப்படுகிறது. பஞ்சபூத தத்துவம்: பரணி தீபம்‌ என்பது, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில்‌ ஏற்றப்படும் தீபம் பரணி தீபம்‌ ஆகும். ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. அண்ணாமலையார்‌ கருவறையில்‌ அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ 5 தீபங்கள் ஏற்றப்படும்.
பாவங்கள் நீங்கும்: பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது.

கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. சிவனின்‌ ஐந்து அம்சங்களான படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌, மறைத்தல்‌, அருளல்‌ ஆகியவற்றை காட்டும்‌ விதமாக இந்த பரணி தீபம்‌ ஏற்றப்படுகிறது. சிவபெருமானை வேண்டி வணங்கக்கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் நம்முடைய முன் ஜென்ம பாவங்கள் அழியும் என்பது நம்பிக்கை. 5 அகல் விளக்குகள்: பரணி தீபத்தன்று ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் சிறப்பு. ஒரு அகலமான தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் செல்வ வளம் பெருகும். செல்வ வளம் பெருகும்: மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்த நேரத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நேரத்தில் திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றிய வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம். நாக்கு..
பரணி தீபம் உருவான கதை:
அமாவாசைக்கு அடுத்த படியாக முன்னோர் வழிபாட்டிற்கு உகந்தது பரணி நட்சத்திர தினம். பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்களுக்காக பரணி தீபம் ஏற்றப்படுகிறது. கடோபநிஷதம் என்னும் நூலில் நசிகேதன் என்பவரின் வரலாறு குறிப்பிடப்படுகிறது. நசிகேதனின் தந்தை ஒரு மிகப் பெரிய வேள்வியை செய்து, அதன் முழு பயனையும் அடைவதற்காக நிறைவு பகுதியில் உள்ளது. வேள்வியின் நிறைவாக அவர் தானம் செய்ய வேண்டும். யாரெல்லாம் வருகிறார்களோ அவர்களுக்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தானம் செய்ய வேண்டும். வருபவர்களுக்கு எல்லாம் அவர் ஒவ்வொரு பொருளாக தானம் கொடுக்க கொடுக்க, இதை பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன், இதையும் கொடுக்குறீங்களா? என அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே இருந்தான். எமனுக்கு தானம்: நசிகேதன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதிலளித்து கொண்டே தானம் கொடுத்துக் கொண்டிருந்தார் அவரின் தந்தை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த நசிகேதன், என்னையும் தானம் கொடுக்க போறீங்களா? என்னை யாருக்கு தானம் கொடுக்க போறீங்க? என கேட்டுள்ளார். அவரின் தந்தையும் கோபமடைந்து, உன்னை எம தர்மனுக்கு தானமாக கொடுக்கிறேன் என கூறி விட்டார். இதனால் உயிருடன் இருக்கும் போதே எமலோகம் சென்று விட்டான் நசிகேதன். வரம் பெற்ற நசிகேதன்: எமலோகம் சென்று எமனிடம் பல கேள்விகளையும் கேட்கிறான். அதில் ஒன்றாக, பூலோகத்தில் இருக்கும் உயிர்கள் எமலோகம் வரும் வழிகள் இருள் நிறைந்ததாக இருக்கும். அதில் தட்டுதடுமாறி எமலோகம் வந்தடையவே அந்த உயிர்கள் பெரும் சிரமப்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி அவர்கள் சிரமம் இன்றி எமலோகம் வந்தடையவும், இங்கு வந்த பிறகும் துன்பத்தில் சிக்காமல் வாழ்வதற்கும் ஏதாவது வழி உண்டா ? என கேட்கிறான். ஒளி நிறைந்த வாழ்க்கை: அதற்கு பதிலளித்த எமன், பல வழிகள் உள்ளது. அதில் ஒரு வழி, யார் ஒருவர் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபடுகிறார்களோ அவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல, எமலோகத்திலும் துன்பம் இல்லாமல், ஒளி நிறைந்த வாழ்வை பெறுவார்கள் என்கிறார்.

இதன்பிறகு நசிகேதன் பூமிக்கு திரும்பி எமன் சொன்னதை தனது சந்ததியினருக்கு கூறி பரணி தீபம் ஏற்றி வழிபட சொன்னதாக புராண கதையில் கூறப்பட்டுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  AVvXsEjfzvMeGHy60kKje7GJG-f9n7YiWRFVyfvcc9LwWWjeG6cFrsXlHRiocbImSkg86b136qj3ZP-0NRMiTp351ABgxBRQqdUXn-pJKPITZ8Hd132IxWXYFR1QcTstlVb9e9JJTdXWIhSvG0GMJJjY5iW9zSQzYOVf59i4jqeesdxvLsmqhQqx1FdEQDgpvw=s320
-
நசிகேதன் வரலாறு அருமை!
-
பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  103459460 பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக