புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:09 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
38 Posts - 78%
heezulia
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
374 Posts - 79%
heezulia
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_m10 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 23, 2023 6:56 pm

 மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்! Main-qimg-36c6b7eed9e5cda65229082d3ba7728e
-
மாமனார்
வாங்கிக் கொடுத்த காரில்
மனைவியை
அழைத்துக் கொண்டு
திருச்செந்தூர் போனேன்.

சூர சம்ஹாரம்
நடந்துகொண்டிருந்தது.
கடற்கரையில்
மக்கள் கூட்டம் அலைமோதியது.
அத்தான்
சாமி தெரியவில்லை
கொஞ்சம் என்னை
தோளில் தூக்கிவைத்து
காட்டுங்களேன் என்றாள்,,!

கார் வாங்கிக் கொடுத்த
மாமனாரும்
கையை அசைத்து
வாழ்த்துச் சொன்னதுபோல்
தோன்றியது,,!

அவளை அப்படியே
அலாக்கா தூக்கி
தோளில் உட்கார வைத்தேன்,,!
இருபது நிமிடங்கள் இருக்கும்.
என்னுடைய
தொள்பட்டை எலும்புகள்
நொறுங்கிய சத்தம் கேட்டது..!?

அப்போதுதான்
அவளுடைய எடை
எண்பது கிலோவுக்கும்
குறையாமல் இருக்கும்.
என்பதை உணர்ந்தேன்.,?!

இருந்தாலும்
முதலாளியம்மாவை
தொப்பென்று
கீழே போடவா முடியும்.,,?!

போதாக்குறைக்கு
பிரியம் தாளாமல் அவள்
இறங்கும்போது
எகிறிக் குதித்தாள் பாருங்கள்.
இருந்த
இரண்டொரு எலும்புகளும்
தூள்தூளாய்
நுணிங்கிப் போனது..!

இருபது நாளுக்கும் மேலாக
புத்தூரில் மாவுக்கட்டோடு
மருத்துவமனையில் இருக்கிறேன்.
என்னைப்பார்க்க வந்த மாமனார்
மற்றவர்களிடம்
பெருமையாகச் சொல்லும்போது
மாப்பிள்ளைக்கு
மனைவிமீது கொள்ளைப்பிரியம்
பாருங்கள் மனைவியை
தோளில் தூக்கிவைத்து
கொண்டாடுகிறார் என்பார்,,!

மனைவியும் நேற்று
மௌனமாய்க் கேட்டாள்.
மறுபடியும்
திருச்செந்தூர் போகலாமா என்று..!

எனக்கு
இடது தோள்பட்டை எலும்புகளும்
நொறுங்குவதுபோல்
சத்தம் கேட்டது,,!

🤣🤣🤣🤣
-
நன்றி-
பதிவிட்டவர்- குந்தவி (தமிழ் கோரா)



T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm

சிறந்த நகைச்சுவை .

ரசித்தேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் and கல்யாணி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக