புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
11 Posts - 33%
heezulia
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
6 Posts - 18%
i6appar
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
1 Post - 3%
Jenila
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
88 Posts - 35%
i6appar
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
7 Posts - 3%
Guna.D
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10அக்குவாமேன் விமர்சனம்… Poll_m10அக்குவாமேன் விமர்சனம்… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்குவாமேன் விமர்சனம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 05, 2024 1:57 pm

அக்குவாமேன் விமர்சனம்… 25-l
-
உலகத்தின் தரைப்பகுதி போன்று இன்னும் மனிதன் கால்
பதிக்காத கடலின் அடி ஆழத்தில் ஒரு உலகம் இருந்தால் எப்படி
இருக்கும் என்ற கேள்வியில் உருவான கற்பனை கதைதான்
அக்குவாமேன்.

அவென்ஜெர்ஸ் படத்திற்கு பிறகு இறங்கு முகத்தில் இருந்த
டிசிஎக்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய படம். அவதார் படம்
இயக்கிய ஜேம்ஸ் கேமரூனே படத்தை பார்த்து மிரண்டு அவரது
‘அவதார் 2’ படத்தை மெருகேற்றினார் என்று சொல்வார்கள்.

முதல் பாகத்தில் இயற்கையை மாசுபடுத்தி அட்லாண்டிக்
ராஜ்ஜியத்தையே அழிக்க முயற்சிக்கும் தனது சகோதரர்
கோர்டாக்ஸை, மன்னர் அட்லான் (ஜேம்ஸ் மோமாவா) பனிப்
பாறைகளுக்குள் சிறைபிடித்து வைத்து விடுவார்.

இந்நிலையில், முதல் பாகத்தில் தனது தந்தையை கொன்ற
அக்வாமேனை பழிவாங்க தேவையான தொழில்நுட்பத்தை
தேடிக்கொண்டிருக்கும் பிளாக் மேண்டாவிற்கு
(செகன்ட் யாஹ்யா), கோர்டாக்ஸின் மந்திர கோல் கிடைக்கிறது.

அதன் மூலம், அக்வாமேனையும் அவரது குடும்பத்தையும் அழிக்க
நினைக்கிறான் வில்லன். சிறைவைத்துள்ள தனது தம்பியை
விடுவித்து அவனது துணையுடன் வில்லனுடன் மோதுகிறார்
அக்குவாமேன். வெற்றி யாருக்கு என்பது மீதி கதை.

முதல் பாகத்தின் பலமே திரைக்கதையும், கிராபிக்ஸ் காட்சிகளும்
தான் இந்த பாகத்தில் இந்த இரண்டுமே வலுவில்லாமல் போனது.
சர்வல்லமை படைத்த ஹீரோவான அக்குவாமேன் ஒரு சாதாரண
வில்லனை ஜெயிக்க தம்பியை துணைக்கு அழைக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற படங்களில் வில்லன் ஹீரோவை விட
பலமானவனாக இருப்பான்.

இதில் அப்படி இல்லை. இப்படி பலவீனமான திரைக்கதையை
கொண்டிருக்கிறது படம். கிராபிக்ஸ் காட்சிகளை பொறுத்தவரை
முதல் பாகத்தை விட சில காட்சிகள் பிரமாண்டம் காட்டினாலும்
மொத்தத்தில் பார்க்கும்போது அதுவும் பலவீனமாக இருக்கிறது.

சண்டை காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் அது டிரெய்லரில்
வருவது போன்று உடனுக்குடன் முடிந்து விடுவதால் ஏமாற்றம்.
பூமியில் வாழும்போது அக்குவாமேன் தன் குழந்தையுடன்
கொஞ்சும் காட்சிகள் யதார்த்தம்.

முதல் பாகத்தை விட இந்த பாகத்தை
சிறப்பாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வேன்.

அது முடியாத காரணத்தால் இரண்டாம் பாகத்தையே கடைசி
பாகமாக அறிவித்து ‘தி லாஸ்ட் கிங்டம்’ என்றே தலைப்பும் வைத்து
விட்டார். ஐ.நா.சபை அட்லாண்டா நாட்டை அங்கீகரிப்பதோடு படத்தை
முடித்து விட்டார். அக்குவாமேனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் மோமாவோ
போனால் போகட்டும் என்று எந்த மெனக்கெடலும் இல்லாமல்
நடித்திருக்கிறார்.

அக்குவாமேன் முதல் பாகத்தை பார்க்காதவர்ளுக்கு இந்த பாகம்
ஆச்சர்யம் தரும். பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தரும்.
-
நன்றி-தினகரன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக