புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
52 Posts - 60%
heezulia
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
29 Posts - 33%
mohamed nizamudeen
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
1 Post - 1%
mini
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
1 Post - 1%
balki1949
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
409 Posts - 60%
heezulia
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
21 Posts - 3%
prajai
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
4 Posts - 1%

Barushree
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
2 Posts - 0%
Saravananj
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_m10எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm

-
எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
உனக்கு வேற வேலை வெட்டியே இல்லையா?

( முதல்வன் படம்.. ரகுவரன் டயலாக்)

தம்பி! புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது..
ஒரே ஒரு நாள் நீ இங்கன வந்து பாரு..
ஒரே ஒரு நாள்...
வாட்சப்ல நீ இருந்து பாரு..
அப்ப புரியும் எங்க வலி என்னன்னு..

எவ்வளவு post ..
எவ்வளவு டென்ஷன்..
எத்தனை லைக்..
எத்தனை கமெண்ட், நக்கலு..

எத்தனை வம்பு தும்பு..
எத்தனை சண்டை..
எத்தனை பஞ்சாயத்து..

ஒரே குரூப்பக்குள்ள எத்தனை குரூப்பிஸம்..
எத்தனை பொறந்த நாளு, எத்தனை நினைவு நாளு.
எத்தனை பாட்டு.. எம்பூட்டு தகவலு..
என்னமோ..லேசா சொல்லிட்ட..
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான்யா தெரியும்...

கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லணும்...
திருமணநாள் வாழ்த்து சொல்லணும்...
அதுவும் ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு சொல்லணும்...

இது இல்லாம puzzle..quiz..ன்னு வரும்.... வாரம் ஒரு வாட்டி...
அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணணும்...

பெண்கள் தினம்...
பேய்கள் தினம்...
பெரியம்மா தினம்னு...
வரிசை வரிசையா வரும்..
அதுக்கு எல்லாம் ஞாபகமா வாழ்த்து சொல்லணும்...

இது இல்லாம...
புரஃபைல் பிக்சரை சூழ்நிலைக்கு தகுந்தாப்புல அடிக்கடி
மாத்தி வைக்கணும்..

நடுவுல எத்தனை
Good morning!
எத்தனை
Good Afternoon!
எத்தனை
Good Night!

அது மட்டுமா?
சாப்ட்டாச்சா...
எங்க வூட்ல தோசை...
உங்க வூட்ல பூரி...

சின்னம்மாவுக்கு இப்ப தேவலையா?
பாட்டு சூப்பர்..
இப்படி எல்லாம் அள்ளி விடணும்...
அவங்க
பையன்/பொண்ணு ஏதாவது perform பண்ணா..
Wow, Nice, Super,
Excellent-ன்னு
தாராளமா சொல்லணும்...

ஆத்திர அவசரத்துக்கு நமக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு
ரெண்டு பேரையாவது செட் அப் பண்ணணும்..

நெட் பூராவும் நாயா பேயா நடந்து ஷேர் பண்றதுக்கு மீம்ஸ்களை
பொறுக்கணும்.

மச்சி, அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி, தங்கச்சி, தோழா,
தோழின்னு உறவுமுறை வைத்து கமெண்ட் போடணும்.
இல்லைன்னா வம்பிழுக்கணும்...

குரூப்பை அமைதியா இருக்க விடாம..அட்மின் தலையை
உருட்டிகிட்டே இருக்கணும்...

முக்கியமா அப்பப்ப வீட்டில் தயார் பண்ணாத நெட் உணவு
பதார்த்த படங்களை போடணும்..
பசியை தூண்டணும்..

எல்லாத்துக்கும் மேலே எத்தனை நல்ல post போட்டாலும்..
பாராட்டவே தெரியாதவங்களை கடந்து போகணும்...

எதையும் வந்து பார்த்தா தான்யா தெரியும் எங்க கஷ்டம்
என்னன்னு!

தீக்குள்ள விரலை விட்டால் சுடும்னு சொல்றேன்..
உங்களுக்குப் புரியல...

வாட்சப்பினால் பல இதயங்கள் மகிழ்கின்றன..

எனவே வாட்சப்பில் இருப்பவரை மட்டமாக எடை போடாதீர்கள்!✍🏼🌹
-
-

T.N.Balasubramanian and கல்யாணி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக