Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.
Page 1 of 1
தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.
மும்பை : ஆஸ்திரேலிய அணியை கடந்த ஓராண்டில் இந்திய அணி வீழ்த்திய போதெல்லாம் அணியில் ஒரு குறிப்பிட்ட வீரர் இருந்துள்ளார். அவர் இல்லாமல் ஆடிய இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை கோட்டை விட்டது. அடுத்து 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் அந்த இந்திய வீரர் இல்லாமல் ஆடி உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அந்த வீரர் வேறு யாருமல்ல ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இதை வைத்தே அஸ்வினை கண்டாலே ஆஸ்திரேலிய அணி திணறுகிறது என்பதை தெளிவாக கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா, அஸ்வினை களமிறக்காமல் விட்டது தவறான முடிவாக மாறிவிட்டது. 2023ஆம் ஆண்டில் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. அதில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெற்றார் அஸ்வின். டெஸ்ட் தொடரில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா பெற்றது இந்தியா. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் அஸ்வின் இடம் பெறாத நிலையில் ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளை பெற்று தொடரை இழந்தது இந்தியா. அடுத்து உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அஸ்வின் இரண்டு போட்டிகளில் இடம் பெற்றார். அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றது. அவர் மூன்றாவது போட்டியில் இடம் பெறாத நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்து உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் ஆடாத அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஆடினார். அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. ஆனால், இறுதிப் போட்டியில் அணியை மாற்ற விரும்பாத கேப்டன் ரோஹித் சர்மா, அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. ஏன் ஆஸ்திரேலிய அணிக்கு அஸ்வினை கண்டால் பயம்? அதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணிக்கு வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் என்றாலே சிக்கல் உள்ளது. அதிலும் இடது கை பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட் போன்றோர் வலது கை ஆஃப் ஸ்பின்னரை சந்திக்க முடியாமல் திணறுவார்கள். இதுதான் காரணம். இந்தியா பவுண்டரி அடிக்க முடியாமல் போனதுக்கு காரணமே இதுதான்.. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அதிரடி அஸ்வின் பந்துவீச்சில் கவனமாக ஆட வேண்டும் என அவர் ஓவர்களில் ரன் குவிக்காமல் மற்ற பந்துவீச்சாளர்களின் ஓவர்களை குறி வைத்து அடிக்க முயற்சி செய்து விக்கெட்டை பறி கொடுப்பார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். இந்த காரணத்துக்காக அஸ்வினை இறுதிப் போட்டியில் இந்திய அணி பயன்படுத்தி இருக்க வேண்டும்.
நன்றி தட்ஸ் தமிழ்.
நன்றி தட்ஸ் தமிழ்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்.
இந்த செய்தி எந்தன் கருத்தை ஓத்திருக்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இந்தியவின் படு தோல்விக்கு காரணம்
» பீட்டர்சன் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி..!
» திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?
» தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி
» சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம்
» பீட்டர்சன் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி..!
» திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?
» தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி
» சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|