புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!
Page 1 of 1 •
-
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு
எதிரான போட்டியில் 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி
3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய
அணி கலமிறங்குவது உறுதியாகியுள்ளது.
2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக்
போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின் நாக் அவுட்
போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, புள்ளிப்
பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்
கொண்டது. இதில், இந்திய 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்
பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் போட்டி
இன்று மதியம் கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய
அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற
தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க
ஆட்டக்காரர்களாக டி காக்கும், பவுமாவும் களம் இறங்கினர். இதில்
அணியின் கேப்டனான பவுமா 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட்
ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
-
-
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை
இழந்து 212 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய
அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதனைத்தொடர்ந்து
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.
ஆட்டத்தின் 7வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் தனது விக்கெட்டினை
மார்க்ரம் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 18 பந்தில் 29 ரன்கள்
சேர்த்து அவுட் ஆனார்.
8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 61 ரன்கள்
சேர்த்தது. அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்
தனது விக்கெட்டினை 48 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் மஹராஜ் பந்தில்
வெளியேறினார்.
31 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் தனது விக்கெட்டினை ஷம்ஷி
பந்தில் இழந்து வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர்
மேக்ஸ் வெல் தனது விக்கெட்டினை ஒரு ரன்னில் இழந்து வெளியேறினார்.
25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள்
எடுத்தது. சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில்
இழந்து வெளியேறினார். இவர் 62 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.
இங்லிஷ் தனது விக்கெட்டினை 40வது ஓவரை வீசிய கோட்ஸீயிடம் இழந்து
வெளியேறினார். இவர் 28 ரன்கள் சேர்த்தார். ஆஸி. அணி 43 ஓவர்களில்
203 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 2 ஓவர்களுக்கு 3 ரன்கள் மட்டுமே
எடுத்திருந்தது. இறுதியாக 47.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்து
3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி கொண்டது.
அதிகபடியாக ட்ராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டமும், 1975, 1996
ஆகிய வருடங்களில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது ஆஸ்திரேலியா
இதன்மூலம் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன்,
அணி கலமிறங்கும் என உறுதியாகியுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டி
அலகாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது
குறிப்பிடத்தக்கது.
Dailyhunt (news 7)
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை
» யூரோ சாம்பியன் யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இத்தாலி இன்று பலப்பரீட்சை
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» மும்பையில் முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை
» டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1