புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
87 Posts - 65%
heezulia
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
423 Posts - 76%
heezulia
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
8 Posts - 1%
prajai
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
நான் என்கிற புரிதல் Poll_c10நான் என்கிற புரிதல் Poll_m10நான் என்கிற புரிதல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் என்கிற புரிதல்

rajuselvam
rajuselvam
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 06/12/2020
https://www.amazon.com/-/e/B0C5XW7F3V

Postrajuselvam Fri Nov 03, 2023 2:37 pm

''நான் " மற்றும் என்னுடை " எண்ணம்"

இப்படிச் சொன்னால் 'எனக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன்'......

அதாவது" நான்" உயிருடன் இருக்கும் போது
' என்னை நானே' கொண்டாடிக் கொண்டு இருப்பது இல்லை.

அப்படி ஆனால் " நான் " இப்போது இறந்து பின் ஆவியாக பேசுகிறனா? நான் ஒன்றும் " P T சாமி" ( பிசாசு கதை எழுத்தாளர்) இல்லை.

இப்போதே விஷயத்துக்கு வருகிறேன்.

எவ்வளவுக்கு, எவ்வளவு நான் என்னை சுயநலமாக எண்ணி என்னைப் புரிந்து கொண்டு செயல்படுகிறேனோ !! அவ்வளவுக்கு, அவ்வளவு நான் பிறரைப் பற்றிய புரிதல் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றில் தெளிந்து , சிந்தனையுடன் செயல்பட்டு ஒரு பொறுப்பு உள்ள குடி மகனாக வாழ பழகிக் கொள்ள முடியும்.

அதற்கு முதற்படி நம் பெற்றோரைப் பற்றிய ஒரு புரிதல் வேண்டும்.

அவர்களைப் பற்றி அதிகம் குறை கூறாமல் , நாம் பிறக்க ஒரு கருவியாக இருந்து நம்மை வாழ வைப்பதற்காக ஒரு நன்றியை எப்போதும் செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

நாம் வாழ வழி தெரியாமல் நிலையற்று இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது என்ன செய்வது என்கிற சிந்தனை வரும்.

அதற்கு இரண்டாம் படி :- நம்மை பிறரிடம் இருந்து பிரித்துப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய எண்ணங்கள், செயல்கள் நம்மை நாமே பாதிக்காத அளவுக்கு நம்மை நாமே பாதுகாக்க பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி?

1. நல்ல உணவினாலா?

2. நல்ல உடையினாலா ?

3. நல்ல படிப்பினாலா?

4. அதிக நண்பர்கள்  சூழ வாழ்வதினாலா ?

5.அதிக சிநேகிதிகள் உண்டு என்று கூறி கொள்வதினாலா ?

6. நன்றாக செலவு செய்து பிறர் மதிப்பை பெற முயற்சிப்பதினாலா?

எப்படி?

எப்படி என்றால் - ஒரே வழிதான் !!!

உன்னை மதித்து ,உன் உடலை மதித்து உன் மனதை எந்த சபலத்திற்கும் உட் படுத்தாமல் உன் உணர்வுகள் சொல்வதற்கு ஏற்ப , உன் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சமுதாயம் மிகவும் முக்கியம்.

அதில் வாழும் நலிந்த , கடைகோடி மக்களை , உழைப்பை நாம் உண்டு , உறங்கி, உலாவி வருகிறோம் என்பதை மறந்து விடக் கூடாது.

நம் பழக்கத்தால் , நான் இப்படித்தான் என்கிற புரிதலை ஏற்படுத்தி நம் பாதையை சரியாக செப்பனிட வேண்டும்.

பிறரின் மதிப்பீடுகள் நம்மை சிறுமை படுத்த விடக் கூடாது. இங்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் வாழ்வியல் தத்துவம் பெரும் உதவியாக இருக்கும்.

இந்த சுட்டிகளில்

https://youtu.be/5UGRuu-5GIc?si=H-UT-B3XQr86HFFi

https://youtu.be/WgTYzI024ZE?si=pnUtBZjYwgsBdk4T

https://youtu.be/s6fG-5vVC1I?si=SAhh-LDm9O0lq1o-

மேலும் இந்த செயல்கள் நம்மை அடுத்த நகர்வுக்கு உள்ளாக்கி , நம் ஒத்த எண்ணங்கள் உடைய நண்பர்களை நமக்கு உருவாக்கி நம் படைப்புக்கு ஒரு புதிப் பொழிவை ஏற்படுத்தி நம்மை இந்த பிறப்பின் மேன்மை பற்றி  நன்கு உணர வைக்கும்.

இது சத்தியம் !!!

இது உண்மை !!!

இதைத்தான் ஜிட்டு கிருஷ்ண மூர்த்தி

வாழ்வை ஒரு ஜீவ நதியாக மாற்றி வாழ கற்றுக் கொள் ! என்கிறார்.

முயற்சி திருவினை ஆக்கும்.

T.N.Balasubramanian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Nov 03, 2023 10:15 pm

யோசிக்க வைத்து விட்டிர்கள்
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக