ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

+2
Anthony raj
T.N.Balasubramanian
6 posters

Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by T.N.Balasubramanian Fri 3 Nov 2023 - 23:00

First topic message reminder :


😀ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

😀மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!

😀😀😀

______

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.

😆😆😆

______

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..

😀😜😆
_______

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

😜😀கவித கவித.....

______

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

😄😄😄

______

😠ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,

😁😁😆

______

🙄"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______

Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨⚖

Girl : செருப்ப கழட்டவா..?🙎

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

😎😎😎

______

😇😇 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
😀😀😀


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

krishnaamma, Dr.S.Soundarapandian, ayyasamy ram, heezulia, ஆனந்திபழனியப்பன், senthilram, TI Buhari and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 11!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:31

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 T04DMg6
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 12!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:32

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 RyK74ZB
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 13!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:33

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 S0oBG3Z


Last edited by TI Buhari on Fri 17 Nov 2023 - 1:37; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 14!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:35

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 YxX0LhK
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 15!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:36

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 7DhaUp3
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 16!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:38

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 GI9g8Xb
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 17!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:39

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 EENPol2
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 18!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:40

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 QpKxG1c
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Emoticonனும் வடிவேலுவும் 19!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:42

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 PXmLCJQ
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty வேளச்சேரியைப் பாத்துக்கீறியா?!

Post by TI Buhari Fri 17 Nov 2023 - 1:46

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 L7fDDjv
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 8 Empty Re: வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 37 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 22 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum