ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

+2
Anthony raj
T.N.Balasubramanian
6 posters

Page 6 of 37 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 37  Next

Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by T.N.Balasubramanian Fri Nov 03, 2023 9:30 pm

First topic message reminder :


😀ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

😀மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!

😀😀😀

______

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.

😆😆😆

______

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..

😀😜😆
_______

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

😜😀கவித கவித.....

______

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

😄😄😄

______

😠ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,

😁😁😆

______

🙄"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______

Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨⚖

Girl : செருப்ப கழட்டவா..?🙎

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

😎😎😎

______

😇😇 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
😀😀😀


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

krishnaamma, Dr.S.Soundarapandian, ayyasamy ram, heezulia, ஆனந்திபழனியப்பன், senthilram, TI Buhari and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty Re: வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by Anthony raj Thu Nov 16, 2023 2:30 am

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 OEij8dd
வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 N3UWME7
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty யாரு பாத்தா வேலைடா இது?

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:09 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 5veRNvj
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty திருவோடு

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:11 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 ZmVPobZ
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty என்ன என்ன வார்த்தைகளோ?

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:13 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 DplPETB
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty தை பொறந்துச்சே வழி பொறந்துச்சா?

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:16 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 EUuwEAo
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty இந்த நாட்களில் வானிலை

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:17 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Ek28axv
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty சுட்டிப் பொண்ணு!

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:20 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 FjlTNvF
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty வடிவேலு ஸ்டைல் தீபாவளி!

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:24 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 NmL6DHE
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty துன்பம் நேர்கையில்…!

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:27 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Tlw7uQ7
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty காலமிது காலமிது…!

Post by TI Buhari Thu Nov 16, 2023 11:29 pm

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 RKxCueh
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 6 Empty Re: வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 37 Previous  1 ... 5, 6, 7 ... 21 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum