ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

+2
Anthony raj
T.N.Balasubramanian
6 posters

Page 20 of 37 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 37  Next

Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by T.N.Balasubramanian Fri 3 Nov 2023 - 23:00

First topic message reminder :


😀ஆசிரியர் : ரூபாய் நோட்டப் பத்தி
மூனு வரில ஏதாவது சொல்லு?!

😀மாணவன் : RBI அடிக்குது! !
SBI கொடுக்குது!!
CBI புடிக்குது!!

😀😀😀

______

நண்பன்1 : மச்சி வாழ பிடிக்கல டா

நண்பன்2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான.

😆😆😆

______

மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி கொடுங்க.

அப்பா: கடவுள் நமக்கு 2 கால் எதுக்கு கொடுத்திருக்காரு?

மகன்: ஒண்ணு கியர் போட.. இன்னொண்னு பிரேக் போட ..

😀😜😆
_______

ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா நைஃப்.
எல்லா பக்கமும் ஷார்ப்பா இருந்தா ஒய்ஃப்.

இதைப் புரிஞ்சவனுக்கு நல்லாருக்கும் லைஃப்...

😜😀கவித கவித.....

______

ஆசிரியர்: இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா????

ஆசிரியர்: ?????

😄😄😄

______

😠ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்துச்சு, என்னோட பழைய காதலியா இருக்குமோ''ன்னு மனைவியிடம் சொன்னேன்,

மிதிச்சே கொண்ணுட்டா,

😁😁😆

______

🙄"விளையாட்டு வினையாகிடும்ங்கறது சரியா போச்சு"!

"எப்படி சொல்ற?"

"விளையாட்டா அவ பின்னாடி சுத்தினேன். அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க"..!

☠☠☠

______

Boy : பெண்ணே என் இதயத்துக்குள் வா!👨⚖

Girl : செருப்ப கழட்டவா..?🙎

Boy : லூசு.. லூசு.. என் இதயம் என்ன கோயிலா? சும்மா செருப்போடவே வா..!

😎😎😎

______

😇😇 பேஷண்ட்: காதுவலின்னா டாக்டர் ஏன் கன்னத்துல டார்ச் லைட் அடிச்சு கையால தடவிப் பாக்குறார்?

நர்ஸ்: உங்க மனைவியோட கைவிரல் பதிவு இருக்கான்னு பார்த்திருப்பார்.
😀😀😀


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

krishnaamma, Dr.S.Soundarapandian, ayyasamy ram, heezulia, ஆனந்திபழனியப்பன், senthilram, TI Buhari and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty கல்யாணம்… கல்யாணம்… கல்யாணம்…!

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 22:53

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 P7aw31C
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty இருக்குமிடம் எங்கே சொல்…?

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:04

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 QWWMYMa
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty காதல் என்பது எது வரை…!

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:09

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 AQHk4vh
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty ஏமாறாதே ஏமாற்றாதே…!

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:12

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 OaCekz3
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty எங்கே தேடுவேன்…?

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:16

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 AEyHThP
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty தட்டுங்கள் திறக்கப்படும்…!

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:21

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 TT7w48T
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty படி படி எத்தனை படி…?

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:22

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 QMWnaTQ
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty சிந்தனையில் மேடை கட்டி…!

Post by TI Buhari Thu 30 Nov 2023 - 23:26

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 XVyeu01
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty எனக்கெனப் பிறந்தவள் நீயே…!

Post by TI Buhari Sat 2 Dec 2023 - 2:21

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 X5bot5O
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…!

Post by TI Buhari Sat 2 Dec 2023 - 2:25

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 MtjSeDC
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

வாட்சப்பில் வந்த நகைச்சுவை. - Page 20 Empty Re: வாட்சப்பில் வந்த நகைச்சுவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 37 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 28 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum