புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
24 Posts - 3%
prajai
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_lcapஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_voting_barஇன்று இனிய நாள் --தொடர்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இனிய நாள் --தொடர்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 03, 2023 12:11 pm

First topic message reminder :

இன்று இனிய நாள் NOVEMBER 3

சர்வ தேச நிர்மாண /திட்டமிடும்  நாள்

திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது

அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ  
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 12, 2023 10:14 pm

உலக நிமோனியா தினம் இன்று.- நவம்பர் 12
\-
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 Main-qimg-e3ccab77a8b9c863e6fe883ca02e5cbc
-

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 13, 2023 4:59 pm

இன்று இனிய நாள் --நவம்பர் 13

சர்வ தேச அனாதைகள் தினம்.

இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 Z

இன்று சர்வ தேச அனாதைகள் தினம்.

அனாதைகள் ஆசிரமத்திற்கு தேவையானவைகளை அன்பளிப்பாக கொடுக்கலாம்

முடியாவிட்டால், அந்த இடங்களுக்கு சென்று நம்மால் செய்யக்கூடிய --அனாதைகளுக்கு

பயனளிக்கக்கூடிய உதவிகளை செய்யலாம்.--பேசலாம் -அவர்கள் கஷ்டங்களை கேட்டு

அதை நம்மால் நிவர்திக்கமுடியுமெனில் அதை நாம் செய்யலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 14, 2023 10:52 am

இன்று இனிய நாள் --நவம்பர் 14 --குழந்தைகள் தினம்

இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 F-pXm_JaIAA98ow_1699880450527_1699880727916

ஜவகர்லால் நேரு ,சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமந்திரி
ஜவஹர்லால் நேரு பிறந்ததினம் இன்று.
அவர்களுக்கு குழந்தைகள் மீது அன்பு அதிகம்.
இன்று குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 14, 2023 2:01 pm

இன்று இனிய நாள் . நவம்பர் 14

இன்று சர்வ தேச நீரிழிவு தினமாக உலகம் முழுதும்
ஒரு விழிப்புணர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

மனது வெள்ளையாக இருக்கவேண்டுமென கூறுவர்.
நீரிழிவு நோய் உள்ளவர்களும் மற்றவர்களும்
வெண்மை நிற சர்க்கரை/மைதா/அரிசி தவிர்த்தால்
உடலுக்கு நல்லது என ஒரு சாரார் கூறுவதும் உண்டு.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென தவிர்ப்போம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 14, 2023 8:59 pm

இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 0b5nYvB

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 15, 2023 11:50 am

இன்று இனிய நாள் --நவம்பர் 15  பாய் தூஜ் அன்பு மலர்

பரவலாக வட இந்தியாவில் கொண்டாடப்படும் பாய் தூஜ்
உடன் பிறந்த சகோதரர்களின் நலன் கருதி
சகோதரிகள் இறைவனை வணங்கி கொண்டாடும் திருநாள்.

தென்னிந்தியாவில் காணும் பொங்கல் அன்று
சகோதரிகள் வைக்கும் கணுப்பிடிப்  போன்றது

கணுப்பிடி
கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 15, 2023 1:04 pm

இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F11%2F13%2F550x309%2Fbhaiphnota_04_1698758425175_1699858386105_1699858942918
-
தீபாவளி முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 14 அன்று பிற்பகல்
2:36 மணி முதல் நவம்பர் 15 மதியம் 1:47 மணிவரை சுக்ல பட்சம்
வருகிறது.

இந்த நாளில் தான் பாய் தூஜ் கொண்டாடப்படுகிறது.
அன்று சகோதரர்களை கொண்டாடவேண்டும்.
-
வட இந்தியாவில் தீபாவளி முடிந்து இரண்டாம் நாள் பாய் தூஜ்
கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அண்ணன்-தம்பி உறவின்
நெருக்கத்தை அதிகரிக்க கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சகோதர, சகோதரிகள் அண்ணனின் நெற்றியில்
திலகமிடுவது வழக்கம்.
-

-
இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F11%2F13%2F550x309%2Fbhai_dooj_2022_kab_hai_1666741805_1666766205981_1699858544343
-

T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 15, 2023 5:30 pm

விரிவான தகவல்களுக்கு நன்றி ராம். அன்பு மலர் நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:19 pm

நவம்பர் 25

சர்வ தேச அளவில் பெண்கள்  கொடுமை எதிர்ப்பு தினம்.

பெண்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தினம்

இன்று இனிய நாள் --தொடர்  - Page 2 Rs=w:1280

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:26 pm

எப்போதும் பெண்கள்தான் கொடுமைக்கு ஆளாகிறார்களா?

ஆண்கள் அடிபடுவதுமுண்டு.. சமீப காலங்களில் பெண்கள்

ஆண்களை கொலை செய்வதும் ஊடகங்களில் படிக்கிறோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக