புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
29 Posts - 60%
heezulia
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
194 Posts - 73%
heezulia
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
8 Posts - 3%
prajai
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
2 Posts - 1%
Barushree
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
2 Posts - 1%
sram_1977
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_m10*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*கூப்பிடுங்கள் கண்ணதாசனை*


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 17, 2023 6:32 pm

*கூப்பிடுங்கள் கண்ணதாசனை* 391692411_997305514883418_4680950016429205350_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=VE79SL0ughYAX_8J7SZ&_nc_ht=scontent.fmaa2-3


*கூப்பிடுங்கள் கண்ணதாசனை*
தன்னை மறந்து சொக்கிப் போனார்  கண்ணதாசன்.. அந்த பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்...
இது நடந்தது  "ஆதி பராசக்தி"  படத்திற்கான பாடல் எழுதும் போது.
"ஆதிபராசக்தி" படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி. சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில்  திட்டமிட்டிருந்தார்  இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
ஆனால், அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை. எனவே
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" என்றார்.
வந்தார் நம் கவியரசர் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.
கவியரசர் கண்ணதாசன் தயாரானார்..
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."
கவியரசர் கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.
"மணியே மணியின் ஒளியே !
ஒளிரும் மணி புனைந்த அணியே !
அணியும் அணிக்கழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே...!
இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கவியரசர் கண்ணதாசன்
"போதும் அபிராமி அந்தாதி" என்றார்.
கண்களை மூடிக் கொண்டு மௌனமானார்  கவியரசர் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை, அவரது சொந்த வார்த்தைகள்...
"சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"
வார்த்தைகள் வந்து விழ விழ, அதைப் பிடித்து எழுத்தில்  வடித்துக் கொண்டார் உதவியாளர். கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.
பாடலின் இறுதி வரிகளாக, என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கவியரசர் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து, பந்து விளையாடுகிறாள்.
அவள் துள்ளி குதித்து, பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கவியரசர் கண்ணதாசன்.
ஆம்...."திருக்குற்றால குறவஞ்சி" பாடல், கவியரசர் கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.
(தென்காசியை அடுத்த மேலகரத்தில்
18 ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் "திருக்குற்றாலக் குறவஞ்சி")
அந்த  குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி  வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும்... இதோ அந்தப் பகுதி...
*வசந்தவல்லி பந்தடித்தல்*
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ் செயம் என்றாட...
இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட...
இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட...
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சௌந்தரி பந்து பயின்றாளே...
இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.
இந்த பந்து விளையாட்டு பாடலை பற்றிப் பிடித்துக் கொண்டார் கவியரசர் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு  கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.
"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட !
விரைந்து வாராயோ !
எழுந்து வாராயோ.!
கனிந்து வாராயோ."..!
இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.
நிச்சயமாக  டி.எம். சௌந்தரராஜனைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.
எஸ்.வி. சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
கவியரசர் கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து,  இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.
படித்ததில் ரசித்தது...

நன்றி முகநூல் /கண்ணதாசன் பேரவை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக