புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
59 Posts - 42%
heezulia
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
310 Posts - 50%
heezulia
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
21 Posts - 3%
prajai
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_m10துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 22, 2023 1:55 pm

துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி 28-44
---
துர்காஷ்டமி
22.10.2023 – ஞாயிறு

நவராத்திரி 9 நாள்கள் என்றாலும் கடைசி மூன்று நாள்கள் மிக முக்கியம்.
அஷ்டமி, நவமி, தசமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து அம்பாளை வழிபடுவது
சிறந்தது.

வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில், அசுரனை வதம் செய்தபிறகு,
கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரித்து வழிபட
வேண்டும்.

அஷ்ட சக்திகளுடன் அபய – வரதம், கரும்புவில் மற்றும் மலர் அம்பு ஏந்திய நான்கு
திருக்கரங்களுடன் காட்சி தருவாள். அஷ்டமியில் நாளில் 9 வயதுள்ள குழந்தையை,
துர்கையாக பூஜிக்க வேண்டும்.

இதனால் செயலாற்றல் கிடைக்கும்; எதிரிகளின் தொல்லைகள் விலகும்; சத்ரு பயம்
நீங்கும். கொலு வைக்காதவர்கள் அன்றைய தினம் தங்கள் வீடுகளில் உள்ள அம்பிகை
படத்துக்கு முல்லை, மல்லிகை அல்லது வெண் தாமரை மலர்கள் சமர்ப்பித்து,
சாம்பிராணி தூபமிட்டு, நல்லெண்ணெய் தீபமேற்றி, தேங்காய் சாதம், கொண்டைக்
கடலை சுண்டல் ஆகியவற்றைப் படைத்து துர்கையை வணங்கலாம்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 22, 2023 1:58 pm

சரஸ்வதி பூஜை – பொய்கை ஆழ்வார் அவதாரம் 23.10.2023 – திங்கள்

இன்று இரண்டு விசேஷம்.
நவராத்திரியில் மகா நவமி எனும் ஆயுத பூஜை நாள்.
கல்விக்கும், கலைகளுக்கும், செய்யும் தொழிலுக்கும் படையல் போடும்
நாள்.

தேவி துர்கா, மஹிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி
சந்திப்பில் கொன்றதாகவும், அதன் பின்னர் வதத்திற்கு
பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவி கீழே போட்டு விட்டதாகவும்
நம்பப்படுகிறது.

அந்த நாளைதான் ஆயுத பூஜையாக கொண்டாடத் தொடங்கினர்.
ஆயுத பூஜை கைவினைஞர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நாளில் வண்டி, வாகனம் ஓட்டுபவர்கள், அதை தொழிலாக
கொண்டவர்கள் ஆயுத பூஜை அன்று சுக்கிரனும், புதனும் இணைந்த
ஓரையில் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்து கழுவி துடைத்து,
சந்தன குங்குமம் இட்டு, மலர்களை மாலையாக போட்டு, திருஷ்டிகள்
நீங்க எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமம் தடவி அதன்
மேல் வண்டி வாகனத்தை ஏற்றுவது சம்பிரதாய நடைமுறை.

இவ்வாறு செய்வதால் வண்டி வாகனங்களால் வரக்கூடிய வருமானம்
பெருகும்

இதே நாள் ஆழ்வாரில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின்
அவதார நாள்.

காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத்
திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில்,
ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார். இவரைத் திருமால்
ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்ச சந்நியம் (திருமால் கைச்சங்கின்
பெயர்) என்பதன் அமிசம் (ஒருகூறு) பொய்கையில்
தோன்றியவராதலால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.

வையம் தகளியா எனத் தொடங்கி இயற்றியருளிய
100 வெண்பாக்களைக் கொண்டது முதல் திருவந்தாதி என்று பெயர்
பெற்றது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய
பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 22, 2023 1:59 pm

விஜயதசமி
24.10.2023 – செவ்வாய்

இன்று பல சிறப்புக்கள் உண்டு. 1. நவராத்திரியின் நிறைவு நாளான விஜய தசமி. சதயம் என்பதால் மாமன்னன் ராஜராஜசோழனின் விழா தஞ்சையில் கோலாகலமாக நடைபெறும். மத்வர் ஜெயந்தியும் இன்று வருகிறது. இந்திய சமய தத்துவ மரபில் அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள்.

1. ஆதிசங்கரர் – அத்வைதம்,
2. ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,
3. மத்வர் – துவைதம்.

வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்களின் விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர். ஆச்சாரியர் மத்வரின் காலம் (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள சிற்றூரில், தந்தை மத்யகேஹபட்டர், தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும், ஒரு தம்பியும் உண்டு. தாய் தந்தையர் இவருக்கு வைத்தபெயர் ‘வாசுதேவன்’ என்பதாகும். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்ட போது பெற்ற பெயர் `ஆனந்த தீர்த்தர்’.

ஸ்ரீமத்வர் ஒருமுறை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தபொழுது பெரும் புயல் வீசியதாம். அப்போது கரை நோக்கி வந்துகொண்டிருந்த கப்பல், கடல் நீரினால் அலைக் கழிக்கப்பட்டு மூழ்க இருந்தது. அதில் உள்ளப் பயணிகளின் கூக்குரலைக் கேட்டு தியானம் கலைந்த மத்வர், அவர்களைக் காக்கக் கோரித் தனது குருவை மனதால் வணங்கினார். குருவருளும் இவரது தவ வலிமையும் சேர்ந்து கப்பலில் இருந்த வியாபாரிகள் காப்பாற்றப் பட்டனராம்.

வியாபாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீமத்வருக்கு விலை மதிப்பில்லாத பொன்னும் பொருளும் வழங்க முன்வந்தனர். அவற்றை வாங்க மறுத்த ஸ்ரீமத்வர், அக்கப்பலில் இருந்த பாறை போன்ற பொருளை மட்டுமே கேட்டுப் பெற்றார். அப்பாறையில் கோபி சந்தனத்தால் மறைக்கப்பட்டிருந்த கிருஷ்ண விக்கிரகத்தை வெளிக் கொணர்ந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்தார். ஒரு நாள் மத்வர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்தது.

மலர்க் குவியலை விலக்கிப்பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரின் ஜெயந்தி தினம். இன்று, இரண்டாவது ஆழ்வாரான பூதத்தாழ்வாரின் அவதார தினம். திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் அவதரித்த பூதத்தாழ்வார் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.

இது நூறு வெண்பாக்களால் ஆனது. மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அடுத்துள்ள பகுதியிலே இவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப் படுகிறது. இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் உண்டு.
-
நன்றி-தினகரன்-ஆன்மீக மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக