ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

2 posters

Go down

வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? Empty வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

Post by ayyasamy ram Sat Oct 14, 2023 12:42 pm

வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? Vikatan%2F2023-02%2F1bdf86b3-1e4b-446f-bd30-b530a6a553a7%2F106041_thumb.jpg?rect=0%2C0%2C599%2C337&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
--

நீரிழிவு நோயாளிகள் எல்லோரும் அவசியம் தினமும் வாக்கிங்
சென்றால்தான் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா...
எந்த வேளையில் வாக்கிங் செய்வது சரியானது.... எப்படி நடக்க
வேண்டும்?
-
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை
மருத்துவர் சண்முகம்.

-
சர்க்கரை நோயாளிகள் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்கலாம்.
காலையிலோ, மாலையிலோ அவரவர் வசதிக்கேற்ப எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம். வெறும் வயிற்றிலும், வயிறு முட்ட
சாப்பிட்ட உடனேயும் வாக்கிங் பண்ணக்கூடாது.

வாரத்தில் ஐந்து நாள்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும்.
இரண்டு நாள்களுக்கு பிரேக் எடுத்துக்கொள்ளலாம். அந்த இரண்டு
நாள்களும் அடுத்தடுத்து இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உதாரணத்துக்கு திங்கள், செவ்வாய், புதன்கிழமை நடந்துவிட்டு,
வியாழக்கிழமை பிரேக் விடலாம். மீண்டும் வெள்ளி,
சனிக்கிழமைகளில் நடந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிரேக் எடுத்துக்
கொள்ளலாம்.

திங்கள் முதல் வெள்ளிவரை நடந்துவிட்டு, சனி, ஞாயிறு பிரேக்
எடுப்பதைத் தவிர்க்கவும்.

வேகமாக நடக்க வேண்டுமா, கைகளை வீசி நடக்க வேண்டுமா
என்றெல்லாம் சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன.
நீங்கள் நடப்பதை உணர்ந்து நடக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு நிதானமாக நடப்பது போல
நடக்கக்கூடாது. தொடர்ந்து 30 நிமிடங்கள் நடக்க நேரமில்லை என்பவர்கள்,
காலை, மதியம், மாலை என பிரித்துக்கொண்டு நடக்கலாம், தவறில்லை.
கால்களில் புண்கள் இருப்பவர்கள், கால் நரம்புகளில் பாதிப்புள்ளவர்கள்,
கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயால்
கண் பாதிப்பு அதிகமுள்ளவர்கள் போன்றோர் வாக்கிங்கை தவிர்க்கலாம்.

இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே யோகா, தியானம் போன்றவற்றைச்
செய்யலாம்.

உடற்பயிற்சியில் ஏரோபிக், அனரோபிக் என இரண்டு வகை உண்டு.
ஏரோபிக் என்பது ஜிம்களில் செய்யப்படுகிற கார்டியோ பயிற்சிகள்.
அனரோபிக் என்பவை பாடி பில்டிங் பயிற்சிகள்.ஆரம்ப காலத்தில்
80 சதவிகிதம் ஏரோபிக் பயிற்சிகளும் 20 சதவிகிதம் அனரோபிக்
பயிற்சிகளும் செய்யலாம் என்று சொல்லப்பட்டது. இப்போது அந்த விகிதம்
70:30 என்று மாறியிருக்கிறது.

இந்தப் பயிற்சிகளையும் வெறும் வயிற்றிலோ, வயிறு முட்ட சாப்பிட்டோ
செய்யக்கூடாது. வாக்கிங்கை தவிர்க்க வேண்டியவரகள் என
மேற்குறிப்பிட்டவர்களும் இதுபோன்ற பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
வாக்கிங் செய்யப் பிடிக்காதவர்கள் ஜாகிங், ஸ்விம்மிங், சைக்கிளிங்
பயிற்சிகளைச் செய்யலாம்.

வாக்கிங் செய்யும்போதும் உடற்பயிற்சிகள் செய்யும்போதும் ரத்தச் சர்க்கரை
கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மைதான். உடற்பயிற்சி என்பது
இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும். ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக்
கொள்ள திசுக்களைத் தயார்படுத்தும்.

அதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால்தான்
சர்க்கரை நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் எடுத்து வந்தாலுமே
உடற்பயிற்சிகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
நன்றி- ஆர்.வைதேகி (விகடன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? Empty Re: வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?

Post by Anthony raj Sun Oct 15, 2023 6:35 pm

திங்கள் முதல் வெள்ளிவரை நடந்துவிட்டு, சனி, ஞாயிறு பிரேக்
எடுப்பதைத் தவிர்க்கவும் சோகம் .

உடற்பயிற்சி என்பது
இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும். ரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்துக்
கொள்ள திசுக்களைத் தயார்படுத்தும்.

அதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால்தான்
சர்க்கரை நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் எடுத்து வந்தாலுமே
உடற்பயிற்சிகள் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா? 1571444738
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum