புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை*
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
*கூப்பிடுங்கள் கண்ணதாசனை*
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன்.. அந்த பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்...
இது நடந்தது "ஆதி பராசக்தி" படத்திற்கான பாடல் எழுதும் போது.
"ஆதிபராசக்தி" படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி. சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
ஆனால், அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை. எனவே
"கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" என்றார்.
வந்தார் நம் கவியரசர் கண்ணதாசன்.
காட்சியை விளக்கினார் இயக்குனர்.
கவியரசர் கண்ணதாசன் தயாரானார்..
"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."
கவியரசர் கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்.
"மணியே மணியின் ஒளியே !
ஒளிரும் மணி புனைந்த அணியே !
அணியும் அணிக்கழகே !
அணுகாதவர்க்குப் பிணியே !
பிணிக்கு மருந்தே !
அமரர் பெருவிருந்தே !
பணியேன் ஒருவரை,
நின் பத்ம பாதம் பணிந்த பின்னே...!
இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கவியரசர் கண்ணதாசன்
"போதும் அபிராமி அந்தாதி" என்றார்.
கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கவியரசர் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை, அவரது சொந்த வார்த்தைகள்...
"சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ?"
வார்த்தைகள் வந்து விழ விழ, அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர். கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது.
பாடலின் இறுதி வரிகளாக, என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கவியரசர் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.
மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கவியரசர் கண்ணதாசன்.
அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து, பந்து விளையாடுகிறாள்.
அவள் துள்ளி குதித்து, பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கவியரசர் கண்ணதாசன்.
ஆம்...."திருக்குற்றால குறவஞ்சி" பாடல், கவியரசர் கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது.
(தென்காசியை அடுத்த மேலகரத்தில்
18 ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் "திருக்குற்றாலக் குறவஞ்சி")
அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும்... இதோ அந்தப் பகுதி...
*வசந்தவல்லி பந்தடித்தல்*
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ் செயம் என்றாட...
இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட...
இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட...
மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சௌந்தரி பந்து பயின்றாளே...
இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள்.
இந்த பந்து விளையாட்டு பாடலை பற்றிப் பிடித்துக் கொண்டார் கவியரசர் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்.
"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட !
விரைந்து வாராயோ !
எழுந்து வாராயோ.!
கனிந்து வாராயோ."..!
இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்.
நிச்சயமாக டி.எம். சௌந்தரராஜனைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது.
எஸ்.வி. சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
கவியரசர் கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து, இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது.
படித்ததில் ரசித்தது...
நன்றி முகநூல் /கண்ணதாசன் பேரவை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1