Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக அஞ்சல் தினம்
3 posters
Page 1 of 1
இன்று உலக அஞ்சல் தினம்
என்ன ஒரு மாற்றம் -----
புறாக்கள் மூலம் தபால்கள்
குதிரை மூலம் தபால்கள்
போஸ்ட் ஆபீஸ் மூலம் தபால்கள்
தந்தி கட்டு கட கட்டு ........மோர்ஸ் கோடு
டெலிபோன்
மொபைல் போன்
நல்ல முன்னேற்றம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இன்று உலக அஞ்சல் தினம்
உலக அஞ்சல் தின வாழ்த்துக்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இன்று உலக அஞ்சல் தினம்
-
அக்டோபர் 9-ந்தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்
படுகிறது.
ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன.
--
இன்றைய நாளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகின்
மூலையில் எங்கு இருந்தாலும் இணைய செயலிகளின் வழியே
சில நொடிகளில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.
இதுவே சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தகவலை உறவினருக்கு
தெரிவிக்க வேண்டும் எனில் கடிதம் எழுதி தபாலில் அனுப்பி
வைக்கப்படும்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அந்த செய்தி உரியவரின்
கைகளில் சேரும். இப்படியாக நட்பு, காதல், பாசம், கோபம் என
அனைத்துவிதமான உணர்வுகளும் அஞ்சல் கடிதங்கள் வழியே
பகிர்ந்து கொள்ளப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் உள்ள போர்ன் நகரில் 1874-ம் ஆண்டு
அக்டோபர் 9-ந்தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது.
இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1969-ம் ஆண்டு முதல்
ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதியை உலக அஞ்சல்
தினமாக கொண்டாடப்படுகிறது.
அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தையும், மக்களின் அன்றாட
வாழ்வில் அஞ்சல் துறையின் பங்களிப்பு பற்றியும்
பொதுமக்களிடம் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
-
நன்றி- மாலைமலர்
Re: இன்று உலக அஞ்சல் தினம்
இன்று உலக அஞ்சல் தினம்: அஞ்சலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
-
-
உலகம் முழுவதும் இன்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு அஞ்சலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
‘சர்வதேச அஞ்சல் ஒன்றியம்’ சுவிட்சர்லாந்தில் 1874-ம் ஆண்டு
அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப் பட்டது. அதை முன்னிட்டு உலக
அஞ்சல் தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி உலகம்
முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சிறப்பு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்களிலும் இன்று முதல் 15-ம்
தேதி வரை 7 நாட்களுக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
தமிழகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி, சேமிப்பு கணக்கு நாள் போன்ற
நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
இது தவிர அஞ்சலக வர்த்தகத்தை பெருக்குவதற்கான நிகழ்ச்சிகளுக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக அஞ்சல் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் விதமாக சர்வதேச
அஞ்சல் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மாணவர் களுக்காக கட்டுரை
போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகள் வரும் ஜனவரியில்
நடக்கவுள்ளது.
-
-இந்து தமிழ் திசை
-
-
உலகம் முழுவதும் இன்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு அஞ்சலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
‘சர்வதேச அஞ்சல் ஒன்றியம்’ சுவிட்சர்லாந்தில் 1874-ம் ஆண்டு
அக்டோபர் 9-ம் தேதி தொடங்கப் பட்டது. அதை முன்னிட்டு உலக
அஞ்சல் தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி உலகம்
முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சிறப்பு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் 1.5 லட்சம் தபால் நிலையங்களிலும் இன்று முதல் 15-ம்
தேதி வரை 7 நாட்களுக்கு ஏராளமான நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
தமிழகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி, சேமிப்பு கணக்கு நாள் போன்ற
நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
இது தவிர அஞ்சலக வர்த்தகத்தை பெருக்குவதற்கான நிகழ்ச்சிகளுக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக அஞ்சல் தின கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் விதமாக சர்வதேச
அஞ்சல் ஒன்றியத்தின் சார்பில் பள்ளி மாணவர் களுக்காக கட்டுரை
போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகள் வரும் ஜனவரியில்
நடக்கவுள்ளது.
-
-இந்து தமிழ் திசை
Similar topics
» இன்று உலக அஞ்சல் தினம்
» உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» குருநானக் ஜெயந்தி: இன்று அஞ்சல் நிலையங்கள் இயங்காது
» உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» குருநானக் ஜெயந்தி: இன்று அஞ்சல் நிலையங்கள் இயங்காது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|