ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மனக்கிடங்கு Poll_c10மனக்கிடங்கு Poll_m10மனக்கிடங்கு Poll_c10 
heezulia
மனக்கிடங்கு Poll_c10மனக்கிடங்கு Poll_m10மனக்கிடங்கு Poll_c10 
mohamed nizamudeen
மனக்கிடங்கு Poll_c10மனக்கிடங்கு Poll_m10மனக்கிடங்கு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கிடங்கு

4 posters

Go down

மனக்கிடங்கு Empty மனக்கிடங்கு

Post by Yunesha. S Fri Oct 06, 2023 9:04 am

மனக்கிடங்கை அகழ்கின்றேன்!!
அதனுள் ;
கல்லாய் போன
இதயம்!

துரோகம்!
ஒரு தொகை

உறைந்து போன
கண்ணீர்!

சீழ்ப் புண்கள்
முதுகிலே!

எண்ணக் கூடியளவு
ஏமாற்றங்கள்!

கசக்கி ஏறியப்பட்ட
கோபங்கள்!

இடையிடையே
கவலைத் துண்டுகள்!

அடுக்கி வைக்கப்பட்ட
அவமானங்கள்!

அங்கிங்கு ஓரிரு
புன்னகைத் துளிகள்!

கிடங்கின் அடியில்;
படுதோல்வி!
மனத்துகள்கள்
சுக்கு நூறாக!

புதிதாக ஒரு மடல்!
அதனுள்
"நம்பிக்கை"
என்றோ ஒருநாள்
எல்லாம்
சரிவரும் என்று!!!

யுனேசா. ச


Last edited by Yunesha. S on Fri Oct 06, 2023 2:27 pm; edited 10 times in total
Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by Yunesha. S Fri Oct 06, 2023 9:13 am

என்னுடைய பதிவுகளில் தவறுகள் அல்லது ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பின் எனக்கு அவற்றைத் தெரியப்படுத்தவும்.
நன்றி
Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by சிவா Fri Oct 06, 2023 3:39 pm

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்வும் தினமும் கடந்து செல்கிறது.

அனைவரின் மனக்கிடங்கும் தங்களின் கவிதையின் வரிகளுக்கு ஏற்றவாறே உள்ளது...

மனக்கிடங்கு 3838410834


மனக்கிடங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by T.N.Balasubramanian Fri Oct 06, 2023 9:12 pm

Yunesha. S wrote:என்னுடைய பதிவுகளில் தவறுகள் அல்லது ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பின் எனக்கு அவற்றைத் தெரியப்படுத்தவும்.
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: undefined

அகழ்கின்றேன் ----கேள்விப்படாத சொல்.

"அகழி" என்ற பெயர்ச்சொல்லின் வினைச்சொல்லோ !

கவிதையின் ஆழம் அர்த்தமுள்ளது.

@Yunesha. S


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by Yunesha. S Sat Oct 07, 2023 12:09 am

T.N.Balasubramanian wrote:
Yunesha. S wrote:என்னுடைய பதிவுகளில் தவறுகள் அல்லது ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பின் எனக்கு அவற்றைத் தெரியப்படுத்தவும்.
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: undefined

அகழ்கின்றேன் ----கேள்விப்படாத சொல்.

"அகழி" என்ற பெயர்ச்சொல்லின் வினைச்சொல்லோ !

கவிதையின் ஆழம் அர்த்தமுள்ளது.

@Yunesha. S
மேற்கோள் செய்த பதிவு: undefinedதங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ஐயா!

அத்துடன், அகழ்தல் பற்றிக் கேட்டிருந்தீர்கள்.

அகழ்தல் -தோண்டுதல், கல்லுதல், உழுதல் என்று பொருளப்படும்.
இடத்திற்கேற்ப அதன் அர்த்தம் மாறுபடும்...
இங்கே மனதை ஒரு கிடங்காகப் உருவகித்து , அதைத் தோண்டும் போது கிடைப்பவையே கவிதை வரிகள்.
மனக்கிடங்கு RACtMNX

Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by T.N.Balasubramanian Sat Oct 07, 2023 10:08 am

நன்றி விளக்கங்களுக்கு.

@Yunesha. S


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by Anthony raj Sun Oct 08, 2023 6:26 pm

மனக்கிடங்கு 3838410834
வலி உணருகிறேன்.
எதிர் பார்ப்பு என்ற ஒன்றை குறைத்து நம்பிக்கை அன்பு புன்னகை அதிகரித்து மன அமைதி பெற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

Yunesha. S இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மனக்கிடங்கு Empty Re: மனக்கிடங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum