புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_m10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_m10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_m10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_m10தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 9:08 pm

தலைமுடி உதிர்வு இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை. ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக தலைமுடி உதிர்வை சரிசெய்ய அழகு நிலையங்களில் மசாஜ் அல்லது மருத்துவ சிகிச்சை முறைகளைக் கூட எடுத்துக்கொள்கின்றனர்.

சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், தலைமுடி பராமரிப்பின்மை என ஒவ்வொருவரைப் பொருத்தும் தலைமுடி பிரச்னைக்கான காரணங்கள் மாறுபடும்.

அன்றாட வாழ்க்கையில் தலைமுடி பராமரிப்பு என்பது மிகவும் அவசியமானது. இதற்கு ஆரோக்கியமான உணவுகளும் அவசியம்.

தலைமுடி பராமரிப்பிற்கு என்னென்ன உணவுகள் உதவும்?

நட்ஸ்: துத்தநாகம், வைட்டமின் பி, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்த நட்ஸ் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டுகிறது.

புரோட்டீன்: சிக்கன், மீன், முட்டை, பருப்பு வகைகள், கீரைகள் உள்ளிட்ட புரோட்டீன் நிறைந்த உணவுகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

வால்நட், கடுகு விதைகள், சியா விதைகள், சோயாபீன்ஸ் உள்ளிட்டவை தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும்.

கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் சாறாகவோ அல்லது ஏதோ ஒரு வடிவிலோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அவோகேடா, பெர்ரி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களும் கேரட், புரோக்கோலி, கீரைகள் உள்ளிட்ட வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பொதுவானவை:

இதுதவிர தலைமுடியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், சீப்புகளை அவ்வப்போது கழுவி பயன்படுத்த வேண்டும்.

அதிக ரசாயனம் நிறைந்த ஷாம்பூ, கண்டிஷனர்களைப் பயன்படுத்தக் கூடாது.

தலையை ஈரத்துடன் சீப்பு கொண்டு சீவுவது, இறுக்கக் கட்டுவது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தலைக்கு குளிப்பதற்கு முன்னதாகவோ அல்லது முந்தைய நாள் இரவோ, எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் கற்றாழை, முட்டை, மருதாணி போன்ற இயற்கை மாஸ்குகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

தினமணி

தலைமுடி உதிர்வுக்கு என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக