ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

2 posters

Go down

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ் Empty அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

Post by T.N.Balasubramanian Tue Oct 03, 2023 9:14 pm

கொடைக்கானலே திகைச்சு போச்சு.. யாருங்க அந்த நசீரா.. அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ் Dindiguldoctor-down-1696247899

கொடைக்கானல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அமெரிக்க என்ஜினியரை வித்தியாசமான முறையில் திருமணம் செய்திருக்கிறார். எப்படி என்றால் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்து முடிந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரத்தில் ஒரு டாக்டரின் திருமணம் நடந்த விதம் அந்த ஊர் மக்களை மட்டுமல்ல தமிழகத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.  கொடைக்கானல் நகரம் குளுகுளுவென கால நிலையுடன் இயற்கை அப்படியே உள்ள இடம் என்பதால் பலருக்கும் கொடைக்கானல் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் கொடைக்கானல் நகரம் திண்டுக்கல்லைச் சேர்ந்த நசீரா தாவூத் என்ற பெண்ணுக்கு மிகவும் பிடித்தமான நகரம் ஆகும். நசீரா தாவூத் திண்டுக்கல்லில் பிறந்திருந்தாலும் பள்ளிப் படிப்பை படித்தது என்னவோ பெங்களூரில் தான். அங்கு மருத்துவம் பயின்று, பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். பின்னர் அமெரிக்காவில் மருத்துவ படிப்பை முடித்த நசீரா, அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வந்த பில் என்பவருடன் நசீராவுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறி உள்ளது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்டினர்.
இதையடுத்து அமெரிக்க மாப்பிள்ளையான பில்லுக்கும், இந்தியாவின் திண்டுக்கலைச் சேர்ந்த நசீராவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது தான் நசீரா தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். எப்படி என்றால், காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த கோரிக்கையை கேட்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தாலும் ஒப்புக்கொண்டனர். நசீராவின் விருப்பப்படி, கடந்த வருடம் காதலர்களின் அடையாளமாகக் கருதப்படும் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்னர் தனது சொந்த மாவட்டமான கொடைக்கானலில் திருமணம் நடத்த நசீரா தாவூத் விரும்பினார். அதன்படியே கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மருத்துவர் நசீரா தாவூத்திற்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் பில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடல் கடந்து நடந்த இந்த திருமணம், மிகவும் எளிமையாக நடந்தது. இதில் தம்பதி, பெற்றோர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். நசீரா மற்றும் பில் இருவரும் ஜாதி, மதம், இனம் கடந்து காதலித்ததை உணர்த்தவும் முடிவு செய்தனர். இதன்படி திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்தது. மும்மதத்தைப் பறைசாற்றி நடந்த இந்த திருமணம் தான் கொடைக்கானல் நகரில் பரபரப்பாக பேசப்பட்டது.

தட்ஸ் தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ் Empty Re: அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

Post by T.N.Balasubramanian Tue Oct 03, 2023 9:17 pm

நல்லதோர் முன்னுதாரணம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ் Empty Re: அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

Post by Anthony raj Sun Oct 15, 2023 6:39 pm

அமெரிக்க பெண் இல்லையா  பைத்தியம்
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ் Empty Re: அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum