புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_m10மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 3:14 am

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள் -%20a-brain-vis304784-ga
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில்
உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை
இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.2.மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல் நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு நிறைந்த காற்று மாசு
நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம்
பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை
பாதிப்படையும். 6.தூக்கமின்மை நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். 7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது தலையை
மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது.
இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன்
மூளையைப் பாதிக்கிறது. 8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது உடல்
நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப்
படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை
கொடுப்பதே சிறந்தது. 9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை
அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது
இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. 10. பேசாமல் இருப்பதுஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 3:16 am

முத்தம் முத்தம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 3:21 am

அறிய அறியா தகவல் .நன்றி முத்தம் முத்தம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக