புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 14%
heezulia
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
341 Posts - 79%
heezulia
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
8 Posts - 2%
prajai
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_m10கன்னடத்து கிளி - சரோஜா தேவி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடத்து கிளி - சரோஜா தேவி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 12 Oct 2023 - 18:24

கன்னடத்து கிளி - சரோஜா தேவி  385786570_227169503691066_818134993311601002_n.jpg?stp=dst-jpg_p843x403&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1mTv3JxlXjAAX8X6mJ0&_nc_ht=scontent.fmaa2-1


🌹சரோஜாதேவியின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின.
🌹ஆஹா மெல்ல நட  புதிய பறவை
🌹பெண் போனால் அவள் பின்னாலே - எங்க வீட்டு பிள்ளை
🌹. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.
🌹 ‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’
கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.
🌹தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.
🌹 இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது...
🌹 புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’ விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல,
🌹‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...!
தேவர் படங்கள் ஒன்று தவறாமல்
🌹காட்டு ராணி கோட்டையிலே
கதவுகள் இல்லை,
🌹காட்டுக்குள்ளே திருவிழா,
🌹‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும்.
பணத்தோட்டம் படத்தில் வரும்
🌹 ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்! ‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன் எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை’  தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும்
🌹 ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’  உலுக்கிய பாடல்.
டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.
. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு
🌹 ‘அன்று வந்ததும் அதே நிலா’  பணக்கார குடும்பம் -
டென்னிஸ் மட்டையோடு
🌹‘பறக்கும் பந்து பறக்கும்’ . அதிலேயே இன்னொரு இனிய கீதம் -
🌹‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.
பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் -
🌹‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’ . மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே
🌹, ‘உன்னைத் தானே ஏய் சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது. உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவது
🌹 நாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற
🌹‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட். அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன. பாகப்பிரிவினையின்
🌹‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’
கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார்.
🌹 ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம். அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்
🌹தனிமையிலே இனிமை காண முடியுமா
🌹காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது. தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால் வாலியின் வசந்தம் நிரந்தரமானது
.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம். ‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த
🌹என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும்  சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த
🌹‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.
தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின்
🌹பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நன்றி ஸ்ரீ நிவாஸ்.... —
Prashantha Kumar உடன்.
முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84864
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 13 Oct 2023 - 13:09



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக