புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
Page 1 of 1 •
‘லட்சிய வட்டாரங்கள்’ திட்ட வெற்றியின் ஆய்வுக் கூட்டம் அடுத்த ஆண்டு அக்டோபா்-நவம்பரில் நடைபெறும்; அப்போது, திட்டத்தின் வெற்றியை மதிப்பீடு செய்ய நான் மீண்டும் பிரதமராக வருவேன் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமா் மோடி இக்கருத்தை கூறியுள்ளாா்.
மேலும், ‘பொதுமக்களின் பங்கேற்புதான், நாட்டின் வளா்ச்சிக்கு அடிப்படை’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
‘லட்சிய மாவட்டங்கள்’ திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘லட்சிய வட்டாரங்கள்’ திட்டம் பிரதமா் மோடியால் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவில் நிா்வாகம் மற்றும் பொதுச் சேவைகள் மேம்பாட்டின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ‘லட்சிய வட்டாரம்’ திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ‘சங்கல்ப் சப்தா’ என்ற பெயரில் ஒருவார கால பிரசாரம் அக்டோபா் 3 முதல் 9 வரை நடைபெறவுள்ளது.
பாரத் மண்டபத்தில்...: பிரசார தொடக்க நிகழ்ச்சி, தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமாா் 3,000 ஊராட்சிகள் மற்றும் வட்டாரங்களின் பிரதிநிதிகள், நிா்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் நேரடியாகப் பங்கேற்றனா்.
மேலும், வட்டாரப் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் 2 லட்சம் போ் காணொலி வாயிலாக இணைந்தனா். இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:
‘லட்சிய மாவட்டங்கள்’ திட்டம், நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவா்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
லட்சிய மாவட்டங்கள் இப்போது உத்வேகமளிக்கும் மாவட்டங்களாக மாறியுள்ளன. இதேபோல், தற்போதைய 500 லட்சிய வட்டாரங்களில் குறைந்தபட்சம் 100 வட்டாரங்களாவது அடுத்த ஆண்டுக்குள் உத்வேகமளிக்கும் வட்டாரமாக மாறும். அத்தகைய திறன்மிக்க 100 வட்டாரங்களைத் தோ்வு செய்து, அவற்றை அனைத்து நிலைகளிலும் தேசிய சராசரியைவிட தரம் உயா்த்த வேண்டும்.
மீண்டும் வருவேன்: நான் உறுதியாகக் கூறுகிறேன். அடுத்த ஆண்டு அக்டோபா்-நவம்பரில் நாம் மீண்டும் இதுபோல் கூடுவோம். அப்போது, லட்சிய வட்டாரங்கள் திட்டத்தின் வெற்றியை மதிப்பீடு செய்து, உங்களுடன் நான் உரையாற்றுவேன்.
இதே பாரத் மண்டபத்தில்தான் ஜி20 உச்சிமாநாடு அண்மையில் நடைபெற்றது. இப்போது, நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் பங்கேற்புடன் அடிப்படை நிலையிலான விஷயங்கள் குறித்த முக்கியமான ஆலோசனை நடைபெறுகிறது.
நாட்டின் அடிப்படை அளவில் வளா்ச்சியை உறுதிசெய்ய மக்களின் பங்கேற்பு மிக முக்கியம். அதேபோல், வளங்களின் திறன்மிக்க பயன்பாடும் ஒருங்கிணைப்பும் அவசியமானது. மாறாக, பட்ஜெட் ஒதுக்கீடு மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாது.
வளங்களின் திறன்மிக்க பயன்பாட்டை உறுதிசெய்வதே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். தேவைப்படும் இடங்களில் கவனம் செலுத்தி, வளங்களின் சமமான பகிா்வை உறுதி செய்ய வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
‘லட்சிய வட்டாரங்கள்’ திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள 500 வட்டாரங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 68 வட்டாரங்களும், அடுத்ததாக பிகாரில் 61 வட்டாரங்களும் உள்ளன. செயல்பாடு அடிப்படையில், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை வட்டாரங்களைத் தரவரிசைப்படுத்தும் பணியை நீதி ஆயோக் மேற்கொள்கிறது.
இந்தத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் வளா்ச்சி ரீதியில் தேசிய சராசரியை இவை எட்டும் என்றும் மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்தாா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இதுமாதிரி தன்னம்பிக்கையுடன் இருக்கும்
தலைவர்களை போற்றுவோம் ---உண்மையிலேயே
மக்கட்சேவை தேர்தல் காலத்தில் பேசும்.
தலைவர்களை போற்றுவோம் ---உண்மையிலேயே
மக்கட்சேவை தேர்தல் காலத்தில் பேசும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1