ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை

Go down

உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை Empty உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை

Post by சிவா Fri Sep 29, 2023 7:27 pm


உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை Std-sexually-transmitted-diseases

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் மூலம் பரவும் நோய்த் தொற்றுகள் (STI) நிகழ்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை.

பாலியல் நோய்த் தொற்றுகள், எந்த வகையான உடலுறவின் மூலமாகவும் பரவலாம். இது பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கடத்தப்படுகிறது என்கிறார், டாக்டர் ஜாக்ரிதி வர்ஷ்னி.

உதாரணமாக, இன்ட்ரவெனஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அதே ஊசியைப் பகிர்ந்துகொள்வது மற்ற நபருக்கு தொற்றுநோயைப் பரப்பும்.

அதேபோல, கர்ப்ப காலத்தில் தாய்க்கு நோய்த்தொற்று இருந்தால், குழந்தைக்கு பரவலாம். இருப்பினும், கைக் கொடுப்பது, உடைகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது கழிப்பறை இருக்கைகள் மூலம் பாலியல் நோய்த் தொற்றுகள் பரவுவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் திவ்யா வோரா, உடலுறவு இல்லாமலேயே பாலியல் நோய்த் தொற்றுகள் (STI) வருவதற்கான சில வழிகளை விளக்கினார்.

முத்தம் நோயான மோனோநியூக்ளியோசிஸைத் தவிர (mononucleosis), oral herpes நோயால் உங்கள் துணை பாதிக்கப்பட்டிருந்தால், அவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் அது உங்களுக்கும் வரலாம். இது லிப் பாம், குடிநீர் பாத்திரங்கள் மற்றும் சாப்பாடு பாத்திரங்களுக்கும் பொருந்தும். எனவே நீங்கள் யாருடன் உமிழ்நீரை மாற்றுகிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதேபோல், ஹெர்பெஸ் வைரஸ்- தோல் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபரை முத்தமிட்டால் வைரஸால் பாதிக்கப்படலாம்.

மேலும், பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் பாலியல் நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என்பதால், HIV, ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற ரத்தத்தில் பரவும் நோய்த்தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, என்று டாக்டர் வர்ஷ்னி கூறினார்.

நீங்கள் பிசிக்கல் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும், மற்றொரு நபரின் உடல் திரவம் அல்லது பிறப்புறுப்புகளுக்கு உங்களை வெளிப்படுத்தும் எதுவும் - அது சுயஇன்பம், வாய்வழி உடலுறவு அல்லது வைபிரேட்ட்டர்ஸ் மற்றும் பிற சாதனங்களைப் பகிர்வது போன்றவை STI நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று டாக்டர் வோரா குறிப்பிட்டார்.

இதற்காக, அவர் ஒரு dental dam அல்லது ஆணுறை பயன்படுத்த பரிந்துரைத்தார்.

மேலும் காது, மூக்கு குத்துதல், பச்சை குத்துதல், ஷேவிங் மூலம் பாலியல் நோய்த்தொற்றுகள் பரவலாம்.

டாக்டர் வர்ஷ்னி புதிய ஊசியைப் பயன்படுத்த பரிந்துரைத்தார், ஏனெனில் தோலைத் துளைக்க அல்லது வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கருவியும் ரத்தத்துடன் தொடர்பு கொள்ளும்போது சில உயிரினங்களின் பரவலுக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல எந்த வகையான ரேசரையும் பகிர்ந்து கொள்வது ரத்தத்தை தொற்றுக்கு ஆளாக்கும் என்று அவர் கூறினார்.

ட்ரைகோமோனியாசிஸை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் ஈரமான துணிகள் வழியாக பரவக்கூடும், எனவே உங்கள் துணையின் துண்டுகளை பயன்படுத்தும் போது அதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே, ஆணுறைகள், மருந்துகளை உட்செலுத்துவதற்கு முன் ஊசிகளை கிருமி நீக்கம் செய்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை, டாக்டர் வர்ஷ்னி அறிவுறுத்தினார்.

நிபுணர் குறிப்பிட்டுள்ளபடி, பாலியல் நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் பின்வருமாறு:

* penal அல்லது யோனி பகுதிக்கு அருகில் எரிச்சல் அல்லது அரிப்பு

*யோனியில் இருந்து அசாதாரணமான வெளியேற்றம் அல்லது துர்நாற்றம்

* சாதாரண மாதவிடாய் ரத்தத்தில் இருந்து வேறுபட்ட யோனியில் இருந்து ரத்தப்போக்கு

* உடலுறவின் போது வலி

*வாய், பிறப்புறுப்பு அல்லது ஆசனவாயைச் சுற்றி புண்கள் அல்லது கொப்புளங்கள்

* சிறுநீர் தொற்று

நீங்கள் ஏதேனும் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுமாறு டாக்டர் வர்ஷ்னி பரிந்துரைத்தார்.

மருத்துவர் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு பரிந்துரைப்பார், இது சரியான காரணத்தை கண்டறிய வழிவகுக்கும், பிறகு அதற்கான சிகிச்சை இருக்கும், என்று அவர் முடித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்!
» நன்றாக தூங்குவதற்கு செர்ரி ஜூஸ் குடியுங்கள்: மருத்துவர்கள் அறிவுரை
» மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்
» பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
» நோய்த் தடுப்புக்கு சோயா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum