ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

+2
krishnaamma
TI Buhari
6 posters

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by TI Buhari Fri Sep 29, 2023 6:49 pm

First topic message reminder :

தமிழில் வெளி வந்துள்ள சரித்திர நாவல்களை இணைய தளம் ஒன்று பட்டியல் இடுகின்றது. இப்பட்டியல் முழுமையானது என்று உறுதி கூற இயலாது என்றாலும், பெரும்பாலான நூற்களை உள்ளடக்கி இருக்கிறது.

இவற்றில் என்னால் முடிந்தவற்றை, இறையருளால் இங்கு பகிர முயற்சி செயகிறேன்
.

பட்டியல் வருமாறு:

1. அய்க்கண்-அதியமான் காதலி
2. அய்க்கண்-இளவெயினி
3. அய்க்கண்-கரிகாலன் கனவு
4. அய்க்கண்-நெய்தலில் பூத்த குறுஞ்சி
5. அய்க்கண்-நெல்லிக்கனி
6. அய்க்கண்-ஊர்மிளை
7. அகிலன்-கயல்விழி
8. அகிலன்-வேங்கையின் மைந்தன்
9. அகிலன்-வெற்றித் திருநகர்
10. அமுதா கணேசன்-பொன் மயிலின் கதை
11. அமுதா கணேசன்-தஞ்சை இளவரசி
12. ஆனந்த் ஆதீஷ்-ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன்
13. ஆனந்தன் கே.எஸ்-சந்திரிகை
14. அண்ணாமலை . கே-செஞ்சித் தளபதி
15. அண்ணாமலை. எம். கருப்பூர்-பல்லவன் பாவை / குருதிச்சோறு
16. அனுஷா வெங்கடேஷ்-காஞ்சித் தாரகை
17. அனுஷா வெங்கடேஷ்-காவிரியின் மைந்தன்
18. அனுஷா வெங்கடேஷ்-தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
19. அரசு-கோபெருஞ்சோழர்
20. அரசுமணி .க-பல்லவர் கதைகள்
21. அறிஞர் அண்ணா-இரும்பாரம்
22. அறிஞர் அண்ணா-இரும்பு முள் வேலி
23. அறிஞர் அண்ணா-கலிங்க ராணி
24. அறிஞர் அண்ணா-பிடி சாம்பல்
25. அறிவுஓளி தி.நா.-கயல்விழி
26. ஆர்த்தி / கணேசன் .சி. காரை-பாரி வள்ளல் / சீதனம்
27. அருள் நம்பி-மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்
28. அருள் நம்பி-மூன்றாம் நந்திவர்மன்
29. அருளர்-லங்கா ராணி
30. ஆறுமுகம் சுப்பு -மகாரணியின் சபதம்
31. அருண்-நீல மலை இளவரசி
32. அசோக்குமார் வி. -அமோகவர்ஷன்
33. ஆழியான்-இலங்கை வேந்தன் எல்லாளன்
34. ஆழியான்-கடல்கோட்டை
35. ஆழியான்-கந்தவேள்கோட்டம்
36. ஆழியான்-குவேனி
37. ஆழியான்-நாகநாட்டு இளவரசி
38. ஆழியான்-நந்திக்கடல்
39. அழகி-மதுரையின் காவலன்
40. பாலகிருஷ்ணன்-டன்டனக்கான் கோட்டை
41. பாலகிருஷ்ணன்-செஞ்சிக்கோட்டை
42. பாலகுமரன்-என்னருகில் நீ இருந்தால்
43. பாலகுமரன்-கங்கைகொண்ட சோழன்
44. பாலகுமரன்-இனிய யட்சினி
45. பாலகுமரன்-கடிகை
46. பாலகுமரன்-கவிழ்ந்த காணிக்கை
47. பாலகுமரன்-மாக்கோலம்
48. பாலகுமரன்-முதல் யுத்தம்
49. பாலகுமரன்-நந்தாவிளக்கு
50. பாலகுமரன்-ஒரு காதல் நிவந்தம்
51. பாலகுமரன்-உடையார்
52. பாலசுப்ரமணியன் ஆர். -பாண்டிய நாயகன்
53. பாலசுப்ரமணியன்-சந்திர வதனா
54. பாலசுப்ரமணியன்-மோக மலர்
55. பாலசுப்ரமணியன்-பொன் அந்தி
56. பங்கிம் சந்திரர்-தேவி சௌது ராணி
57. பாஸ்கரதாசன்-காலிங்கராயன் கதை
58. பாஸ்கரதாசன்-மாவீரன் மருதநாயகம்
59. பாஸ்கரதாசன்-தீரன் சின்னமலை
60. பெர்னாட்ஷா.எம்.-முடி சூட்டு விழா
61. பெர்னாட்ஷா.எம்.-பல்லவன் குலக்கொடி
62. பெர்னாட்ஷா.எம்.-ராஜ கம்பீரன்
63. பெர்னாட்ஷா.எம்.-சங்கர மங்கை
64. பெர்னாட்ஷா.எம்.-தொண்டைமான் இளந்திரையன்
65. பெர்னாட்ஷா.எம்.-வெற்றிப் பரிசு
66. பரதவன்-சந்திரமதி
67. பரதவன்-காஞ்சிப்பாவை
68. பரதவன்-நீலகேசி
69. பரதவன்-நீலவல்லி
70. சந்திரகாந்தம்.ப-ஆளப்பிறந்த மருது மகன்
71. சின்ன சாண்டில்யன்-தென்பாண்டிச் சிங்கம் செம்புலிங்கம்
72. தயாநந்தம் அ. -குணவதிக் கோட்டம்
73. தயாநந்தம் அ. -காவிரி சோழன்
74. தயாநந்தம் அ. -மதுரையைக்காத்த மறவன்
75. தயாநந்தம் அ. -மலர்விழி
76. தயாநந்தம் அ. -மும்முடி சோழன்
77. தயாநந்தம் அ. -தீரன் சின்னமலை
78. தயாநந்தம் அ. -வல்வில் ஓரி
79. தீபா இராமமூர்த்தி-கன்னிப்போர்
80. திலீபன்-ராஜ மயக்கம்
81. திவாகர்-அம்ருதா
82. திவாகர்-எஸ். எம். எஸ். எம்டன் 22-09-1914
83. திவாகர்-திருமலை திருடன்
84. திவாகர்-வம்சதாரா
85. திவாகர்-விசித்திரசித்தன்
86. துரோணன்-ஹர்ஷ வர்தனன்
87. துரோணன்-நாயகி நப்பின்னை
88. எழிலன்-ஆரிய மாலை
89. கணேசன் .பி.சி.-அபிசீனிய அடிமை
90. கணேசன் .பி.சி.-ஜீலம் நதிக்கரையில்
91. கணேசன் .பி.சி.-கலை வென்ற காவலன்
92. கணேசன் .பி.சி.-மாற்றான் தோட்டத்து மல்லிகை
93. கணேசன் .பி.சி.-பாரசீக ரோஜா
94. கணேசன் .பி.சி.-புலைச்சியின் கனவு
95. கணேசன் .பி.சி.-சாம்ராஜ்யம்
96. கணேசன் .பி.சி.-சோமநாதபுரத்துச் சிலை
97. கணேசன் .பி.சி.-வாசவதா
98. கோகுல் சேஷாத்ரி-சேரர்க்கோட்டை
99. கோகுல் சேஷாத்ரி-மதுரகவி ( கல்வெட்டுக் கதைகள் )
100. கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

[தொடரும்]
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா, Balki_73, ஆனந்திபழனியப்பன், திருமதி.திவாகரன் and ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty மானங்காத்த மருதுபாண்டியர் — டாக்டர் ந சஞ்சீவி

Post by TI Buhari Tue Oct 03, 2023 9:15 am

டாக்டர் ந சஞ்சீவி வழங்கும்

மானங்காத்த மருதுபாண்டியர்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty மால்கம் எக்ஸ் — மருதன்

Post by TI Buhari Tue Oct 03, 2023 10:00 am

மருதன் வழங்கும்

மால்கம் எக்ஸ்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty எழு பெரு வள்ளல்கள் — கி வா ஜகந்நாதன்

Post by TI Buhari Tue Oct 03, 2023 11:55 am

கி வா ஜகந்நாதன் வழங்கும்

எழு பெரு வள்ளல்கள்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty நா. பார்த்தசாரதியின் வரலாற்றுப் புனைவுகள்

Post by TI Buhari Wed Oct 04, 2023 8:39 pm



Last edited by TI Buhari on Wed Oct 04, 2023 10:18 pm; edited 1 time in total
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty மாலவல்லியின் தியாகம் [வ. எண்: 103.] — கோபாலன் கி.ரா.

Post by TI Buhari Thu Oct 05, 2023 7:29 pm

கோபாலன் கி.ரா. வழங்கும்

மாலவல்லியின் தியாகம் [வ. எண்: 103.]


நன்றி: scribd.com
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by JGNANASEHAR Thu Oct 05, 2023 8:47 pm

TI Buhari wrote:
கோபாலன் கி.ரா. வழங்கும்

மாலவல்லியின் தியாகம் [வ. எண்: 103.]


நன்றி: scribd.com
மேற்கோள் செய்த பதிவு: undefined

தரவிறக்க இயலவில்லை
JGNANASEHAR
JGNANASEHAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 06/01/2013

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by TI Buhari Thu Oct 05, 2023 11:05 pm

[quote="Jதரவிறக்க இயலவில்லை [/quote]

Scribdல் வரும் கதைகளைத் தரவிறக்க, நீங்கள் கணக்கு ஒன்றைத் துவக்கி, சில கோப்புகளைத் தரவேற்றம் செய்யவும். ஒரு தரவிறக்கம் செய்ய. ஐந்து கோப்புகளைத் தரவேற்றவும். [கோப்புகள்  PDF  வடிவில் இருத்தல் நன்று.]
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by சிவா Thu Oct 05, 2023 11:17 pm

TI Buhari wrote:[quote="Jதரவிறக்க இயலவில்லை

Scribdல் வரும் கதைகளைத் தரவிறக்க, நீங்கள் கணக்கு ஒன்றைத் துவக்கி, சில கோப்புகளைத் தரவேற்றம் செய்யவும். ஒரு தரவிறக்கம் செய்ய. ஐந்து கோப்புகளைத் தரவேற்றவும். [கோப்புகள்  PDF  வடிவில் இருத்தல் நன்று.][/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

நேரடி தரவிறக்க சுட்டி கொடுத்தாலே எப்படி தரவிறக்கம் செய்வது எனக் கேட்பார்கள்...

எனவே இதற்கு சாத்தியமே இல்லை... சிரி சிரி சிரி


தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by TI Buhari Thu Oct 05, 2023 11:35 pm

சிவா wrote:

நேரடி தரவிறக்க சுட்டி கொடுத்தாலே எப்படி தரவிறக்கம் செய்வது எனக் கேட்பார்கள்...

எனவே இதற்கு சாத்தியமே இல்லை... சிரி சிரி சிரி


நீங்கள் நம் வாசகர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். மற்ற தளங்களில் கிடைக்காத சில நூல்கள் scribd தளத்தில் கிடைப்பதாலேயே, நூலாசிரியரின் ஆக்கங்களை நிறைவு செய்யும் நோக்கில், இத்தளத்தில் உள்ள நூலகளைப் பதிவிட வேண்டியுள்ளது. தரவிறக்க முடியாவிட்டாலும், ஒன-lineலேயே படிக்கும் வசதியும் உள்ளது என எண்ணுகிறேன்.
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 3 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum