ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

+2
krishnaamma
TI Buhari
6 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by TI Buhari Fri Sep 29, 2023 6:49 pm

First topic message reminder :

தமிழில் வெளி வந்துள்ள சரித்திர நாவல்களை இணைய தளம் ஒன்று பட்டியல் இடுகின்றது. இப்பட்டியல் முழுமையானது என்று உறுதி கூற இயலாது என்றாலும், பெரும்பாலான நூற்களை உள்ளடக்கி இருக்கிறது.

இவற்றில் என்னால் முடிந்தவற்றை, இறையருளால் இங்கு பகிர முயற்சி செயகிறேன்
.

பட்டியல் வருமாறு:

1. அய்க்கண்-அதியமான் காதலி
2. அய்க்கண்-இளவெயினி
3. அய்க்கண்-கரிகாலன் கனவு
4. அய்க்கண்-நெய்தலில் பூத்த குறுஞ்சி
5. அய்க்கண்-நெல்லிக்கனி
6. அய்க்கண்-ஊர்மிளை
7. அகிலன்-கயல்விழி
8. அகிலன்-வேங்கையின் மைந்தன்
9. அகிலன்-வெற்றித் திருநகர்
10. அமுதா கணேசன்-பொன் மயிலின் கதை
11. அமுதா கணேசன்-தஞ்சை இளவரசி
12. ஆனந்த் ஆதீஷ்-ஸ்வராஜ்யம் கண்ட அருந்திறல் வீரன்
13. ஆனந்தன் கே.எஸ்-சந்திரிகை
14. அண்ணாமலை . கே-செஞ்சித் தளபதி
15. அண்ணாமலை. எம். கருப்பூர்-பல்லவன் பாவை / குருதிச்சோறு
16. அனுஷா வெங்கடேஷ்-காஞ்சித் தாரகை
17. அனுஷா வெங்கடேஷ்-காவிரியின் மைந்தன்
18. அனுஷா வெங்கடேஷ்-தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
19. அரசு-கோபெருஞ்சோழர்
20. அரசுமணி .க-பல்லவர் கதைகள்
21. அறிஞர் அண்ணா-இரும்பாரம்
22. அறிஞர் அண்ணா-இரும்பு முள் வேலி
23. அறிஞர் அண்ணா-கலிங்க ராணி
24. அறிஞர் அண்ணா-பிடி சாம்பல்
25. அறிவுஓளி தி.நா.-கயல்விழி
26. ஆர்த்தி / கணேசன் .சி. காரை-பாரி வள்ளல் / சீதனம்
27. அருள் நம்பி-மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்
28. அருள் நம்பி-மூன்றாம் நந்திவர்மன்
29. அருளர்-லங்கா ராணி
30. ஆறுமுகம் சுப்பு -மகாரணியின் சபதம்
31. அருண்-நீல மலை இளவரசி
32. அசோக்குமார் வி. -அமோகவர்ஷன்
33. ஆழியான்-இலங்கை வேந்தன் எல்லாளன்
34. ஆழியான்-கடல்கோட்டை
35. ஆழியான்-கந்தவேள்கோட்டம்
36. ஆழியான்-குவேனி
37. ஆழியான்-நாகநாட்டு இளவரசி
38. ஆழியான்-நந்திக்கடல்
39. அழகி-மதுரையின் காவலன்
40. பாலகிருஷ்ணன்-டன்டனக்கான் கோட்டை
41. பாலகிருஷ்ணன்-செஞ்சிக்கோட்டை
42. பாலகுமரன்-என்னருகில் நீ இருந்தால்
43. பாலகுமரன்-கங்கைகொண்ட சோழன்
44. பாலகுமரன்-இனிய யட்சினி
45. பாலகுமரன்-கடிகை
46. பாலகுமரன்-கவிழ்ந்த காணிக்கை
47. பாலகுமரன்-மாக்கோலம்
48. பாலகுமரன்-முதல் யுத்தம்
49. பாலகுமரன்-நந்தாவிளக்கு
50. பாலகுமரன்-ஒரு காதல் நிவந்தம்
51. பாலகுமரன்-உடையார்
52. பாலசுப்ரமணியன் ஆர். -பாண்டிய நாயகன்
53. பாலசுப்ரமணியன்-சந்திர வதனா
54. பாலசுப்ரமணியன்-மோக மலர்
55. பாலசுப்ரமணியன்-பொன் அந்தி
56. பங்கிம் சந்திரர்-தேவி சௌது ராணி
57. பாஸ்கரதாசன்-காலிங்கராயன் கதை
58. பாஸ்கரதாசன்-மாவீரன் மருதநாயகம்
59. பாஸ்கரதாசன்-தீரன் சின்னமலை
60. பெர்னாட்ஷா.எம்.-முடி சூட்டு விழா
61. பெர்னாட்ஷா.எம்.-பல்லவன் குலக்கொடி
62. பெர்னாட்ஷா.எம்.-ராஜ கம்பீரன்
63. பெர்னாட்ஷா.எம்.-சங்கர மங்கை
64. பெர்னாட்ஷா.எம்.-தொண்டைமான் இளந்திரையன்
65. பெர்னாட்ஷா.எம்.-வெற்றிப் பரிசு
66. பரதவன்-சந்திரமதி
67. பரதவன்-காஞ்சிப்பாவை
68. பரதவன்-நீலகேசி
69. பரதவன்-நீலவல்லி
70. சந்திரகாந்தம்.ப-ஆளப்பிறந்த மருது மகன்
71. சின்ன சாண்டில்யன்-தென்பாண்டிச் சிங்கம் செம்புலிங்கம்
72. தயாநந்தம் அ. -குணவதிக் கோட்டம்
73. தயாநந்தம் அ. -காவிரி சோழன்
74. தயாநந்தம் அ. -மதுரையைக்காத்த மறவன்
75. தயாநந்தம் அ. -மலர்விழி
76. தயாநந்தம் அ. -மும்முடி சோழன்
77. தயாநந்தம் அ. -தீரன் சின்னமலை
78. தயாநந்தம் அ. -வல்வில் ஓரி
79. தீபா இராமமூர்த்தி-கன்னிப்போர்
80. திலீபன்-ராஜ மயக்கம்
81. திவாகர்-அம்ருதா
82. திவாகர்-எஸ். எம். எஸ். எம்டன் 22-09-1914
83. திவாகர்-திருமலை திருடன்
84. திவாகர்-வம்சதாரா
85. திவாகர்-விசித்திரசித்தன்
86. துரோணன்-ஹர்ஷ வர்தனன்
87. துரோணன்-நாயகி நப்பின்னை
88. எழிலன்-ஆரிய மாலை
89. கணேசன் .பி.சி.-அபிசீனிய அடிமை
90. கணேசன் .பி.சி.-ஜீலம் நதிக்கரையில்
91. கணேசன் .பி.சி.-கலை வென்ற காவலன்
92. கணேசன் .பி.சி.-மாற்றான் தோட்டத்து மல்லிகை
93. கணேசன் .பி.சி.-பாரசீக ரோஜா
94. கணேசன் .பி.சி.-புலைச்சியின் கனவு
95. கணேசன் .பி.சி.-சாம்ராஜ்யம்
96. கணேசன் .பி.சி.-சோமநாதபுரத்துச் சிலை
97. கணேசன் .பி.சி.-வாசவதா
98. கோகுல் சேஷாத்ரி-சேரர்க்கோட்டை
99. கோகுல் சேஷாத்ரி-மதுரகவி ( கல்வெட்டுக் கதைகள் )
100. கோகுல் சேஷாத்ரி-பைசாசம்

[தொடரும்]
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா, Balki_73, ஆனந்திபழனியப்பன், திருமதி.திவாகரன் and ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by krishnaamma Sat Sep 30, 2023 7:55 pm

TI Buhari wrote:
தமிழின் தலைசிறந்த சரித்திர நாவல் எனக் கூறத் தக்க “கல்கி” என அனைவராலும் அறியப்படும் “கல்கி” ரா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலுடன் நம் பதிவுகளைத் தொடங்குவோம்.

இந்நாவலின் நாயகனாம் வந்தியத் தேவனும், நாயகியாம் குந்தவையும் வாசகர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டவர்கள். அதே போன்று ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும், வானதியும் வாசகர்கள் இதயத்தில் தமக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர்கள். வெறுப்புடன் கூடிய விருப்பு நந்தினிக்கும், பழுவேட்டரையர் சகோதரர்களுக்கும் உரித்தாகும்.

என் சிறு வயதில், கல்கியில் இந்நாவலை மணியன் அவர்களின் சித்திரங்களுடன் படிக்கும் பேறு பெற்றவன். பின்,
விடுமுறை நாட்களில், பைண்ட் செய்யப்பட்ட இத்தொடரை மீண்டும் மீண்டும் படித்து இன்புற்றவன்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

எத்தனை முறை இந்த நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது... அவ்வளவு பிடிக்கும் இந்த நாவல் எனக்கு......... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by krishnaamma Sat Sep 30, 2023 8:04 pm

TI Buhari wrote:

சாண்டில்யனின் சரித்திரப் புதினங்கள்



01. அலையரசி (வரிசை எண்: 612.)
02 அவனிசுந்தரி (வரிசை எண்: 613.)
03. இந்திரகுமாரி (வரிசை எண்: 617.)
04. இளையராணி (வரிசை எண்: 616.)
05. உதயபானு (வரிசை எண்: 653.)
06. கடல் வேந்தன் (வரிசை எண்: 623.)
07. கடல்புறா (வரிசை எண்: 621.)
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
08. கடல்ராணி (வரிசை எண்: 622.)
09. கன்னிமாடம் (வரிசை எண்: 624.)
10. சந்திரமதி (வரிசை எண்: 614.)
11. சித்தரஞ்சனி (வரிசை எண்: 615.)
12. சேரன் செல்வி (வரிசை எண்: 651.)
13. துறவி (வரிசை எண்: 652.)
14. நாக தேவி (வரிசை எண்: 636.)
15. நாகதீபம் (வரிசை எண்: 635.)
16. நிலமங்கை (வரிசை எண்: 638.)
17. நீலரதி (வரிசை எண்: 639.)
18. நீலவல்லி (வரிசை எண்: 640.)
19. நீள் விழி (வரிசை எண்: 637.)
20. பல்லவ திலகம் (வரிசை எண்: 642.)
21. பல்லவ பீடம் (வரிசை எண்: 641.)
22. பாண்டியன் பவனி (வரிசை எண்: 643.)
23. மங்கலதேவி (வரிசை எண்: 628.)
24. மஞ்சள் ஆறு (வரிசை எண்: 629.)
25. மண்மலர் (வரிசை எண்: 630.)
26. மலையரசி (வரிசை எண்: 626.)
27. மலை வாசல் (வரிசை எண்: 627.)
28. மன்னன் மகள் (வரிசை எண்: 631.)
29. மாதவியின் மனம் (வரிசை எண்: 625.)
30. மூங்கில் கோட்டை (வரிசை எண்: 634.)
31. மோகனச் சிலை (வரிசை எண்: 632.)
32. மோகினி வனம் (வரிசை எண்: 633.)
33. யவன ராணி (வரிசை எண்: 657.)
பாகம் 1 :
பாகம் 2 :
34. ராணா ஹமீர் (வரிசை எண்: 650.)
35. ராணியின் கனவு (வரிசை எண்: 644.)
36. ராஜ திலகம் (வரிசை எண்: 647.)
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
பாகம் 4 :
37. ராஜ பேரிகை (வரிசை எண்: 645.)
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
38. ராஜ முத்திரை (வரிசை எண்: 646.)
39. ராஜயோகம் (வரிசை எண்: 648.)
40. ராஜ்யஸ்ரீ (வரிசை எண்: 649.)
41. வசந்தகாலம் (வரிசை எண்: 654.)
42. விலைராணி (வரிசை எண்: 656.)
43. விஜயமாதேவி (வரிசை எண்: 655.)
44. ஜலதீபம் (வரிசை எண்: 618.)
பாகம் 1 :
பாகம் 2 :
பாகம் 3 :
45. ஜலமோகினி (வரிசை எண்: 619.)
46. ஜீவபூமி (வரிசை எண்: 620.)

மேற்கோள் செய்த பதிவு: undefined

கடல் புறா, ராஜபேரிகை, ராஜ திலகம், யவன ராணி என்று பல நாவல்கள் சேகரித்து வைத்திருந்தார் எங்கள் அப்பா...........மிகப்பெரிய அந்த கால மர பீரோ வில் இருந்தது அவருடைய கலெக்ஷன்.... நிறைய படித்தோம் அப்போது........பலதரப்பட்ட புத்தகங்கள்....ஒரு மினி லப்பிரேரி என்றே சொல்லலாம்..... ஆனால் யாருக்கும் தன் புத்தகங்களைத் தரமாட்டார்.....எங்க்களுக்கே பல கண்டிஷங்களுடன் தான் தருவார் புன்னகை.............மு.வ. புத்தங்கங்கள், இயற்கை மருத்துவ புத்தங்கங்கள்., ஸ்ரீ வேணுகோபாலன் புத்தங்கங்கள்......நா. பார்த்தசாரதி, சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, சக்ரவர்த்தித் திருமகன் நிறைய இருந்தது.... அவரின் விருப்பப்படி, அவரின் காலத்திற்குப் பிறகு அந்த பீரோவுடன் ஒரு லைப்பிரேரிக்கு கொடுத்துவிட்டோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty நந்திக் கொடி — வாகரை வாணன்

Post by TI Buhari Sun Oct 01, 2023 6:14 pm

பட்டியலில் இராஜா பாலசந்தர்-என்பவர் நந்திக் கொடி (வரிசை எண்: 571.] என்னும் நூலை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இணையத்தில் இந்நூலும் காணப் படுகிறது.

வாகரை வாணன் வழங்கும்

நந்திக் கொடி

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty சுஜாதாவின் சரித்திரப் புதினங்கள்

Post by TI Buhari Sun Oct 01, 2023 6:34 pm

சுஜாதாவின் சரித்திரப் புதினங்கள்



TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty ராவணன் ஆர்யவர்த்தாவின் எதிரி — அமீஷ் திரிபாதி

Post by TI Buhari Sun Oct 01, 2023 9:19 pm

அமீஷ் திரிபாதி வழங்கும்

ராவணன் ஆர்யவர்த்தாவின் எதிரி



TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty கடாரம் — மாயா

Post by TI Buhari Sun Oct 01, 2023 9:30 pm

மாயா வழங்கும்

கடாரம் (வரிசை எண்: 474.)


TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty களப்பிரர் காலம் — டி.கே. இரவீந்திரன்

Post by TI Buhari Sun Oct 01, 2023 10:18 pm

டி.கே. இரவீந்திரன் வழங்கும்

களப்பிரர் காலம்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty மன்னாதி மன்னர்கள் — இ.எஸ். லலிதாமதி

Post by TI Buhari Sun Oct 01, 2023 10:31 pm

இ.எஸ். லலிதாமதி வழங்கும்

மன்னாதி மன்னர்கள்



TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty சமணர் கழுவேற்றம் — கோ செங்குட்டுவன்

Post by TI Buhari Sun Oct 01, 2023 10:39 pm

கோ செங்குட்டுவன் வழங்கும்

சமணர் கழுவேற்றம்

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty காவல் கோட்டம் [795. ] — வெங்கடேசன்.சு

Post by TI Buhari Mon Oct 02, 2023 12:14 am

வெங்கடேசன்.சு வழங்கும்

காவல் கோட்டம் [795. ]

TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சரித்திர நாவல்கள்  — மின்னூல்கள்  - Page 2 Empty Re: தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum