by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
28.09.2023
கதாகாலட்சேபம் 1
1963ல ரிலீஸ் ஆன இரத்தத்திலகம் படத்தில ஒரு ஸ்டேஜ் ஷோ. அது ஒதெல்லோ நாடகம். நடிகையர் திலகம் & நடிகர் திலகம் நடிச்சாங்க. அந்த நாடகத்தில நடிகர் திலகம் இங்கிலீஷ் மட்டுமே பேசி நடிச்சார்.
1953ல அன்புனு ஒரு படம். அதுலயும் ஒதெல்லோ நாடகம். நாட்டிய பேரொளி & நடிகர் திலகம் நடிச்சாங்க. ஆனா இது தமிழ் நாடகம். இங்க பாருங்க.
அன்பு 1953
பேபி
சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
45. நடிகர் திலகம் நாரதராக
சரஸ்வதி சபதம் 1966
கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா
46. இதே படத்ல நடிகர் திலகம் - பிறவி ஊமை வித்யாபதிக்கு பேச்சு வந்தது
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
47. நடிகர் திலகம் கோமாளியாக மேடைல ஆடிய ஆட்டம்
ஜிஞ்ஜினுக்கா சிக்காச்சிக்கா ஜிஞ்சிக்கசிக்க சிக்காசிக்கா
டையா டப்பா டமுக்கு டிப்பா ஜினுக்கு ஜினுக்குத்தான்
ஜிஞ்ஜினுக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட
ராஜபார்ட் ரங்கதுரை 1973
48. நடிகர் திலகம் நடிச்ச காவிய கதாபாத்திரம் கோவலன்
மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
இரு மலர்கள் 1967
49. நடிகர் திலகம் மயிலாக கற்பனை செஞ்சு ஆடினார்.
உலகம் நீயாடும் சோலை முகில்கள் தாலாட்டும் மாலை
கவிகள் பாராட்டும் தோகை ஆனந்தம் வேறென்ன தேவை
பாட்டும் பரதமும் 1975
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
50. ஷாஜஹான் - 1628 - 1658 வரை ஆட்சி செஞ்ச முகலாய பேரரசர்.
நடிகர் திலகம் வரலாற்று நாயகன் ஷாஜகானாக
காவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
பாவை விளக்கு 1960
51. ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் - ப்ரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் அரசராகவும் இந்திய பேரரசராகவும் ஆட்சி புரிந்தவர்.
நடிகர் திலகம் ஜார்ஜ் மன்னனாக
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா நெவர்
கெளரவம் 1973
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
இன்று சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் [1882 - 1921]
52. வரலாற்று நாயகன் சுப்பிரமணிய பாரதியாராக நடிகர் திலகம்
சிந்து நதியின்மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகள் ஓட்டி விளையாடி
கை கொடுத்த தெய்வம் 1964
53. காவிய நாயகன் கர்ணனாக நடிகர் திலகம்
கர்ணன் 1964
54. காவிய நாயகன் சலீம் & மஜ்னுவாக நடிகர் திலகம்
படகு படகு ஆசை படகு படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
உத்தமன் 1976
55. கம்பர் மகன் வரலாற்று நாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம்.
அம்பிகாபதிக்கும், இளவரசி அமராவதிக்கும் மலர்ந்த காதல் காவியம்.
இட்ட அடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய
அம்பிகாபதி 1957
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வருக வருக .நீ ,,,,,,,,,,,,,ண் ,,,,,,,,,,ட நாட்களுக்கு பிறகு.
உடல் நலம்தானே ? வெளிநாடு சென்று இருந்தீரோ??
நீங்கள் சென்னையில் தான் இருந்தீர்கள் என்றால்
சமீபத்திய மழை காரணமாக சேதம் ஏதும் இல்லையே?
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
1967ல திருவருட்செல்வர் படத்ல நடிகர் திலகம் இந்த ரோல்கள்ல நடிச்சார்
மன்னர், திருநாவுக்கரசு [அப்பர்], திருகுறிப்பு தொண்ட நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் & சேக்கிழார் பெருமான்
சேக்கிழார் ரெண்டாம் குலோத்துங்க சோழனின் அரசபைல முதன்மை மந்திரியாக இருந்தவர். 63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் புராணத்தை இயற்றியவர்.
56. இந்த வீடியோல நடிகர் திலகம் மன்னரா நடிச்சார்.
57. சுந்தரமூர்த்தி நாயனார்
58. திருநாவுக்கரசர்
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
நடிகர் திலகம்
59. திருவிளையாடல் - பரமசிவன்
என் புலமைமீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் என்னை பரிட்சித்து பாரேன் உனக்கு திறமை இருந்தால்
நடிகர் திலகம்
60. காத்தவராயன் - இந்து காவல் தெய்வங்கள்ல ஒருத்தர். ப்ராமண பெண் ஆரியமாலாவை காதலிச்சதால, அந்தக்கால தர்மப்படி காத்தவராயன் கழுவிலேற்றப்பட்டான். எப்படியோ அவன் காப்பாற்றப்படறான். ஆரியமாலாவையே கல்யாணம் செஞ்சுகிறான்.
வா கலாபமயிலே ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
காத்தவராயன் 1958
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017
61. நடிகர் திலகம் கடவுளாவும் நடிச்சார்.
கடவுள் 1963
இதெல்லாம் தவிர திருமால் பெருமை படத்ல பெரியாழ்வார், விப்ரநாராயனார், திருமங்கையாழ்வார் ரோல்கள்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிச்சார்.
திருமங்கையாழ்வார் ஆரம்பத்தில நாட்டின் தளபதியாவும், அப்புறமா கொள்ளைக்காரரா மாறியவர். ஸ்ரீரங்கத்தில கோயில் சுவர்கள் கட்ட தொடங்க, செலவு அதிகமானதால கொள்ளையடிக்க ஆரம்பிச்சார்.
புத்தராக - அன்பைத் தேடி
பொற்கைப்பாண்டியன் - தாயை போல பிள்ளை நூலை போல சேலை
நீதி தவறாது வாழ்ந்த பாண்டிய மன்னன். மக்கள் நீதி முறைக்கு தன் கையை வெட்டிக்கொண்ட நீதியரசன் பொற்கை பாண்டியன்.
கிரஹப்பிரவேசம் 1976
இந்த படத்ல ஒரு மேடை நாடகம். நடிகர் திலகம் ராமனாவும், ராவணனாவும், CID சகுந்தலா சீதாவாவும் நடிச்சாங்க.
அயோத்தி நகராளும் அரசகுமாரன் அன்புடை காதலி உன் மணவாளன்
இந்த பாட்டுக்கு ஆடியிருப்பாங்க. ஆனா இந்த பாட்டு தமிழ்ல இல்ல. கன்னடத்திலதான் இருக்கு.
ராணா ரத்தன்சிங் & பீம்சிங் - சித்தூர் ராணி பத்மினி
ராணி பத்மாவதியின் கணவன். அலாவுதீன் கில்ஜிகூட நடந்த போர்ல நயவஞ்சகமாக கொல்லப்பட்டான்.
முருகன் - ஸ்ரீவள்ளி
பேபி
Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்