ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:09 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 4:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 12:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 7:18 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 7:17 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:14 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 7:13 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 7:12 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 7:11 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 5:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:25 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 5:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 3:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 3:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 3:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 3:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 3:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 3:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 3:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 3:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:01 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 4:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

+2
சிவா
heezulia
6 posters

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Thu Sep 28, 2023 12:21 pm

First topic message reminder :

28.09.2023  

கதாகாலட்சேபம்    1

1963ல ரிலீஸ் ஆன இரத்தத்திலகம் படத்தில ஒரு ஸ்டேஜ் ஷோ. அது ஒதெல்லோ நாடகம்.  நடிகையர் திலகம் & நடிகர் திலகம் நடிச்சாங்க.  அந்த நாடகத்தில நடிகர் திலகம் இங்கிலீஷ் மட்டுமே பேசி நடிச்சார். 

1953ல அன்புனு ஒரு படம். அதுலயும் ஒதெல்லோ நாடகம். நாட்டிய பேரொளி & நடிகர் திலகம் நடிச்சாங்க. ஆனா இது தமிழ் நாடகம். இங்க பாருங்க.  

   
அன்பு          1953
    

பேபி    தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 3838410834


Last edited by heezulia on Thu Sep 28, 2023 2:35 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Tue Oct 24, 2023 6:54 am

24.10.2023

கதாகாலட்சேபம்         30

சேரன் செங்குட்டுவன்  - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சேர நாட்ல சிலை வச்சு கோயில் கட்டினான். 

கண்ணகிக்கு சிலை எடுக்க எண்ணினான். இமயமலைலயிருந்து கல்லெடுத்தான். வட நாட்டு ராஜாக்கள் கனக விசயரை போர்ல ஜெய்ச்சு, அவங்க தலைல அந்த கல்லை சுமக்க வச்சு கொண்டு வந்து சிலை அமச்சான் செங்குட்டுவன். சிலப்பதிகாரம் இப்டி சொல்லுது.   

   
ராஜாராணி           1956
  
 
பேபி       அருமையிருக்கு  மகிழ்ச்சி  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Fri Oct 27, 2023 1:07 pm

27.10.2023

கதாகாலட்சேபம்         31

வீர சிவாஜி - சிவாஜி

தாழ்ந்த ஜாதி. அரசியலை அறியாதவன். ஹும், யார், தானும் நாடும் ஒன்றென கண்டு தன்னையே தந்த வீர சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்துக்கு மகுடம் தாங்க முடியாதா ? 

   
ராமன் எத்தனை ராமனடி                1970 
   

பேபி     சிரி  மீண்டும் சந்திப்போம்  சிரி    
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Fri Oct 27, 2023 1:31 pm

27.10.2023

கதாகாலட்சேபம்             32

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே 

இந்த ஸீன்தான் திருவிளையாடல் 1965 படத்திலயும் இருக்குது. ரெண்டுலயும் நடிகர் திலகம்தான். ஆனா நான் பெற்ற செல்வம் படத்தில நக்கீரனாவும், சிவனாவும் சிவாஜி நடிச்சார். 
   
நான் பெற்ற செல்வம்                      1956   

  
பேபி       சூப்பருங்க  புன்னகை  சூப்பருங்க  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Sat Nov 04, 2023 8:35 am

04.11.2023

கதாகாலட்சேபம்          33

அனார்கலி & சலீம் - பத்மினி & சிவாஜி
 
இல்லறஜோதி                  1954
   

பேபி        அருமையிருக்கு  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Sat Nov 04, 2023 8:54 am

04.11.2023

கதாகாலட்சேபம்   

ராஜபார்ட் ரங்கதுரை 1973
இந்த படத்தில நடிகர் திலகம் ஹாம்லெட், பகத்சிங், திருப்பூர் குமரன், நந்தனார் & அர்ஜுனன் [அல்லி] கேரக்டர்கள்ல நடிச்சார். அந்த மேடை நாடகங்கள்ல அவர் நடிப்பை பாத்து ரசிங்க. 


ஹாம்லெட் - டென்மார்க்கின் இளவரசன். 1599 - 1601 காலத்தில ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட நீண்ட சோக நாடகம். 
மாவீரர் பகத்சிங் - விடுதலை போராட்ட வீரர். 
34. ஹேம்லட் & பகவத்சிங் 

 

விடுதலை போராட்ட த்யாகி. கொடி காத்த குமரன். 
35. திருப்பூர் குமரன் 
 
 

திருநாளை போவார் நாயனார். 63 நாயன்மார்கள்ல ஒருத்தர்.
36. நந்தனார்
   
   

அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம் - காலம் மகாபாரத இதிகாசம் - அல்லிராணி அர்ஜுனனை கல்யாணம் செஞ்சுக்கிட்டதா கற்பனை காவியங்கள் இருக்கு.                    
37. அர்ஜுனன் 

     
பேபி       தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 3838410834  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Mon Nov 13, 2023 12:15 pm

13.11.2023

38. பாடகர் தான்ஸேன், வரலாற்று நாயகன்.
அக்பரின் ஆட்சி காலத்ல தான்ஸேனின் இசை திறமைகளும், ஆய்வுகளும் புகழ் பெற்றவை. தன் பாட்டுக்களுக்காகவும், புதுசு புதுசா பல ராகங்களை உருவாக்கியதுக்காகவும் பேர் வாங்கியவர். 

நடிகர் திலகம் தான்சேனாக   
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்   தவப்புதல்வன்              1972  


பேபி        தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Mon Nov 13, 2023 1:56 pm

13.11.2023

நடிகர் திலகம் ராஜராஜ சோழனாக - வரலாற்று நாயகன் 

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள் 
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள் 
   
ராஜராஜ சோழன்          1973 


பேபி       அருமையிருக்கு  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Thu Nov 16, 2023 9:02 am

16.11.2023

40. நடிகர் திலகம் வரலாற்று நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மனாக 
நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ    
வீரபாண்டிய கட்டபொம்மன்                    1959

41. நடிகர் திலகம் இதிகாச அவதாரம் கொடை வள்ளல் கர்ணனாக 
இந்திரனுக்கு கவச குண்டலங்களை தானமாக கொடுத்த கர்ணன்   
கர்ணன்                     1964

42. மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் 
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்    
கர்ணன்                         1964


பேபி        மகிழ்ச்சி  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Thu Nov 16, 2023 11:59 am

16.11.2023

43. நடிகர் திலகம் வரலாற்று நாயகனாக - வ உ சிதம்பர பிள்ளை, கப்பலோட்டிய தமிழன் 

மிஸ்டர் விஞ்ச் யார் பரதேசி. இங்கு குடியேறிய பிற நாட்டாருக்குத்தான் பரதேசி என்று பெயர்    
கப்பலோட்டிய தமிழன்                   1961


பேபி       அருமையிருக்கு  மகிழ்ச்சி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Tue Nov 21, 2023 8:45 am

21.11.2023

44. தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் சபையை அலங்கரிச்ச எட்டு அரசவை புலவர்கள்ல ஒருத்தர். இந்திய மொழிகள்ல தெனாலிராமன் பற்றிய பாட குறிப்புகள் இல்லாத மொழியே இல்லேன்னலாம்.

நடிகர் திலகம் தெனாலிராமனாக 
தெனாலிராமன் யானைகளை எப்படி பிரிச்சு கொடுத்தார்னு பாருங்க. 
   
தெனாலிராமன்               1956

இதே படத்ல தெனாலிராமனும், மன்னரும் சேந்து நாடகம் நடத்துறாங்க. [நடிகர் திலகம் & நாகையா]
புற்றிலே பாம்பிருக்கும் பூதலத்தில் உள்ள முறை ஆமா
மணலில் பாம்பு வந்து எங்களை வாழவிட ஒட்டலியே

   

பேபி      மகிழ்ச்சி   மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4959
இணைந்தது : 02/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 4 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics
» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum