ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

+2
சிவா
heezulia
6 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Thu Sep 28, 2023 3:51 pm

First topic message reminder :

28.09.2023  

கதாகாலட்சேபம்    1

1963ல ரிலீஸ் ஆன இரத்தத்திலகம் படத்தில ஒரு ஸ்டேஜ் ஷோ. அது ஒதெல்லோ நாடகம்.  நடிகையர் திலகம் & நடிகர் திலகம் நடிச்சாங்க.  அந்த நாடகத்தில நடிகர் திலகம் இங்கிலீஷ் மட்டுமே பேசி நடிச்சார். 

1953ல அன்புனு ஒரு படம். அதுலயும் ஒதெல்லோ நாடகம். நாட்டிய பேரொளி & நடிகர் திலகம் நடிச்சாங்க. ஆனா இது தமிழ் நாடகம். இங்க பாருங்க.  

   
அன்பு          1953
    

பேபி    தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834


Last edited by heezulia on Thu Sep 28, 2023 6:05 pm; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Fri Oct 13, 2023 2:02 pm

13.10.2023

கதாகாலட்சேபம்          16

ஏறுங்கமா சும்மா ஏறுங்கமா - சரோஜாதேவி & சந்திரபாபு     

ஆஹா இது அருமையான காட்சி அற்புத காட்சி 
கலையழகுடனே வறுமையெலாம் விளக்கிடும் காட்சி 

 
சபாஷ் மீனா          1958
    

பேபி     அருமையிருக்கு  புன்னகை  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Mon Oct 16, 2023 1:06 pm

16.10.2023

கதாகாலட்சேபம்       17 & 18

அக்டோபர் ரெண்டுக்கு மேலே - மதுரம் & NS கிருஷ்ணன்

குடி கெடுத்த குடி ஒழிஞ்சுது அடிதடி சண்டை அதுங்கொறஞ்சுது  
ஆணும் பொண்ணும் புத்தியறிஞ்சுது இந்த நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே 
 
நல்ல தம்பி          1949
 
தலை முதலாக தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடாகும்
முதல் முதலாக நல்லவை யாவும் முனைந்து முடிப்பது தமிழ்நாடே  
   
நல்ல தம்பி        1949


பேபி   அருமையிருக்கு  சூப்பருங்க   அருமையிருக்கு
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Wed Oct 18, 2023 2:43 pm

18.10.2023

கதாகாலட்சேபம்    19, 20

19. அந்த காலம் & இந்த காலம் - மதுரம் & NS கிருஷ்ணன்  

மனுஷன மனுஷன் ஏச்சு பொழச்சுது  அந்த காலம் 
  

20. கிந்தனார் கதை - NS கிருஷ்ணன்         

கிந்தன் சரித்திரமே கிண்டல் அல்ல அல்லவே அல்ல
கிந்தன் சரித்திரமே கிண்டல் அல்ல 
 
நல்ல தம்பி                1948
 

பேபி     மகிழ்ச்சி  மீண்டும் சந்திப்போம்  மகிழ்ச்சி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Fri Oct 20, 2023 12:50 am

20.10.2023

    கதாகாலட்சேபம்             21, 22 & 23

21. நாகரீக கோமாளி வந்தானய்யா - மதுரம் & NS  கிருஷ்ணன் 

ஆட்டம் ஆடி பாட்டு பாடி அழகான ஜடையோடு வந்தானய்யா மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா 
 
நல்ல தம்பி                    1949 

22. விடுதலை விடுதலை விடுதலை  - NS கிருஷ்ணன் 
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல் விடுதலை விடுதலை விடுதலை 
 
நல்ல தம்பி            1949 

23. குடித்து பழகணும் படிச்சு படிச்சு சொல்லுவாங்க - மதுரம் &  NS கிருஷ்ணன் 
 
நல்ல தம்பி           1949      


பேபி      தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Sat Oct 21, 2023 1:04 pm

21.10.2023

கதாகாலட்சேபம்             24

சுதந்திர போராட்ட தலைவர்கள், காவிய கதாபாத்திரங்கள், சமய கடவுள்கள், இதிகாச அவதாரங்கள், ஆன்மீக செம்மல்கள், மேடை நாடக கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள்னு பல ரோல்கள்ல சிறப்பா நடிக்க உலக சினிமா வரலாற்றுல ஒருவர் இருந்தார்னா அவர் கலைவேந்தன் செவாலியர் நடிகர்திலகம் மட்டுமே. 

வான்புகழ் கொண்ட ஒப்பற்ற மகா கலைஞன். கலைத்தாயின் தவப்புதல்வன் வாழ்ந்து காட்டிய கேரக்ட்டர்கள். 

இனி அதுல  ஒவ்வொண்ணா பாக்கலாமா? 

நடிகர் திலகத்துக்கு புகழ் சேர்த்த வேடங்கள்.  


தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3XqKlxe

சாம்ராட் அசோகன். கலிங்கத்து போர்ல ஜெயிச்சபிறகு போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். இவரோட சிங்கஸ்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக இருக்கு. 
   
அன்னையின் ஆணை       1958
 

பேபி       தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Sat Oct 21, 2023 9:03 pm

21.10.2023

கதாகாலட்சேபம்                 25

கண்டிராஜா வரலாற்று நாடகம்

கண்டி மாநகரை ஆண்ட ஒரு அரசரை பற்றிதான் கண்டிராஜா நாடகம்னு எழுதினாங்க. எழுதியவர் சிவசண்முகம் பிள்ளை. அப்போ எல்லா நாடக சபையினராலும் நெறைய தடவ மேடைல நடிக்கப்பட்டுச்சு. 

இந்த நாடகம் படம் முடியுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலதான் வருது. பத்மினி, சிவாஜி நடிச்சிருக்காங்க. பார்க்க கொடுமையான ஒரு நாடகம். 
   
புதையல்              1957


பேபி        சிரி  புன்னகை  சிரி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Sat Oct 21, 2023 9:14 pm

21.10.2023

கதாகாலட்சேபம்                     26

ஜூலியஸ் சீஸர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & பாலாஜி
 
   
சொர்க்கம்                   1970


பேபி        அருமையிருக்கு  மகிழ்ச்சி  அருமையிருக்கு  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Mon Oct 23, 2023 3:41 pm

23.10.2023

கதாகாலட்சேபம்              27

சகுந்தலை & துஷ்யந்தன் கதை - கலைச்செல்வி ஜெயலலிதா & நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 SuG0JUE


வனத்து மான்தனை துரத்தி வந்தவன்
மன்னன் துஷ்யந்தன் மானை கண்டனன்
அந்த மானை மறந்து கோமகன்
இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்

எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். நதிக்கரைல இருந்த சின்ன குழந்தய அங்க வசிச்ச ஷாகுன் என்ற பறவைகள் கவனிச்சுக்கிச்சு. அந்த வழியா வந்த கன்வ முனிவர் அந்த அதிசயத்தை பாத்து, குழந்தய எடுத்துட்டு போயி தன்னோட ஆசிரமத்துல வச்சு வளக்க ஆரம்பிச்சார். ஷாகுன் பறவைகள் வளத்ததால அந்த குழந்தைக்கு சகுந்தலைனு பேர் வச்சுட்டார். அவளும் குமரியா வளந்துட்டா.

போர் முடிஞ்சு அந்த வழியா வந்த துஷ்யந்தன் சகுந்தலைய பாக்கவேண்டிய சூழ்நில. கண்டதும் லவ்வு. அவளோடேயே சில காலம் வாழ்றான் துஷ்யந்தன். கன்வ முனிவர்ட்ட பர்மிஷன் கேட்டு கல்யாணமும் செஞ்சுகிறான். அப்புறமா எல்லாத்தையும் வீடியோல பாருங்க.

 
எங்கிருந்தோ வந்தாள்                  1970
 


பேபி          மீண்டும் சந்திப்போம்  புன்னகை  மீண்டும் சந்திப்போம்
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Mon Oct 23, 2023 4:06 pm

23.10.2023

கதாகாலட்சேபம்          28

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 MGsASIL

சத்தியவான் சாவித்திரி கூத்து - நடிகையர் திலகம் சாவித்திரி & நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சாவித்திரியை இந்த கூத்துல நடிக்க வைக்க சிவாஜி சாவித்திரிகிட்ட பேசியதுல ஒரு சின்னூண்டு பகுதி இது. .

"எங்கப்பா சிங்காரம்னு பேரு வச்சாரு. ஆனா ஊர்ல உள்ளவங்க என்ன சத்தியவான் சிங்காரம்னு சொல்லுவாங்க. எதுக்காக சத்தியவான் சிங்காரம்னு சொல்றாங்க ? நா சத்தியவான் வேஷம் போட்றதால மட்டுமில்லீங்க, சத்தியம் தவறாம நடப்பனுங்க. அதனால எனக்கு சத்தியவான்னு பேருங்க".


நவராத்திரி                  1964
 
 
பேபி         தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834   மகிழ்ச்சி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by heezulia Tue Oct 24, 2023 10:19 am

24.10.2023

கதாகாலட்சேபம்         29

சாக்ரட்டீஸ் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
 
சிலை செஞ்ச சிற்பி சிந்தனை சிற்பியாக மாறிய சாக்ரட்டீஸ். உன்னையே நீ அறிவாய். உன்னையே நீ எண்ணிப்பார்னு சொன்னவர். உலகத்தின் முதல் தத்துவஞானி. க்ரேக்க  தத்துவஞானி சாக்ரட்டீஸ். ஏதென்ஸ் நாட்டு இளைஞர்களை மூளை சலவை செஞ்சதா குற்றம் சாட்டபட்டவர். இவரின் எழுத்தும், சொற்பொழிவுகளும் மக்களை சிந்திக்க வச்சுது. 

   
ராஜாராணி        1956
  

பேபி       சிரி  மீண்டும் சந்திப்போம்  சிரி  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4278
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 Empty Re: தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics
» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum