புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
Page 3 of 18 •
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
First topic message reminder :
28.09.2023
கதாகாலட்சேபம் 1
1963ல ரிலீஸ் ஆன இரத்தத்திலகம் படத்தில ஒரு ஸ்டேஜ் ஷோ. அது ஒதெல்லோ நாடகம். நடிகையர் திலகம் & நடிகர் திலகம் நடிச்சாங்க. அந்த நாடகத்தில நடிகர் திலகம் இங்கிலீஷ் மட்டுமே பேசி நடிச்சார்.
1953ல அன்புனு ஒரு படம். அதுலயும் ஒதெல்லோ நாடகம். நாட்டிய பேரொளி & நடிகர் திலகம் நடிச்சாங்க. ஆனா இது தமிழ் நாடகம். இங்க பாருங்க.
அன்பு 1953
பேபி

![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
13.10.2023
கதாகாலட்சேபம் 16
ஏறுங்கமா சும்மா ஏறுங்கமா - சரோஜாதேவி & சந்திரபாபு
ஆஹா இது அருமையான காட்சி அற்புத காட்சி
கலையழகுடனே வறுமையெலாம் விளக்கிடும் காட்சி
சபாஷ் மீனா 1958

![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
16.10.2023
கதாகாலட்சேபம் 17 & 18
அக்டோபர் ரெண்டுக்கு மேலே - மதுரம் & NS கிருஷ்ணன்
குடி கெடுத்த குடி ஒழிஞ்சுது அடிதடி சண்டை அதுங்கொறஞ்சுது
ஆணும் பொண்ணும் புத்தியறிஞ்சுது இந்த நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே
நல்ல தம்பி 1949
தலை முதலாக தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ்நாடாகும்
முதல் முதலாக நல்லவை யாவும் முனைந்து முடிப்பது தமிழ்நாடே

![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
18.10.2023
கதாகாலட்சேபம் 19, 20
19. அந்த காலம் & இந்த காலம் - மதுரம் & NS கிருஷ்ணன்
மனுஷன மனுஷன் ஏச்சு பொழச்சுது அந்த காலம்
20. கிந்தனார் கதை - NS கிருஷ்ணன்
கிந்தன் சரித்திரமே கிண்டல் அல்ல அல்லவே அல்ல
கிந்தன் சரித்திரமே கிண்டல் அல்ல
நல்ல தம்பி 1948

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
20.10.2023
கதாகாலட்சேபம் 21, 22 & 23
21. நாகரீக கோமாளி வந்தானய்யா - மதுரம் & NS கிருஷ்ணன்
ஆட்டம் ஆடி பாட்டு பாடி அழகான ஜடையோடு வந்தானய்யா மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா
நல்ல தம்பி 1949
22. விடுதலை விடுதலை விடுதலை - NS கிருஷ்ணன்
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல் விடுதலை விடுதலை விடுதலை
நல்ல தம்பி 1949
23. குடித்து பழகணும் படிச்சு படிச்சு சொல்லுவாங்க - மதுரம் & NS கிருஷ்ணன்
நல்ல தம்பி 1949
பேபி
கதாகாலட்சேபம் 21, 22 & 23
21. நாகரீக கோமாளி வந்தானய்யா - மதுரம் & NS கிருஷ்ணன்
ஆட்டம் ஆடி பாட்டு பாடி அழகான ஜடையோடு வந்தானய்யா மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா
நல்ல தம்பி 1949
22. விடுதலை விடுதலை விடுதலை - NS கிருஷ்ணன்
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல் விடுதலை விடுதலை விடுதலை
நல்ல தம்பி 1949
23. குடித்து பழகணும் படிச்சு படிச்சு சொல்லுவாங்க - மதுரம் & NS கிருஷ்ணன்
நல்ல தம்பி 1949
பேபி
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
21.10.2023
கதாகாலட்சேபம் 24
சுதந்திர போராட்ட தலைவர்கள், காவிய கதாபாத்திரங்கள், சமய கடவுள்கள், இதிகாச அவதாரங்கள், ஆன்மீக செம்மல்கள், மேடை நாடக கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்கள்னு பல ரோல்கள்ல சிறப்பா நடிக்க உலக சினிமா வரலாற்றுல ஒருவர் இருந்தார்னா அவர் கலைவேந்தன் செவாலியர் நடிகர்திலகம் மட்டுமே.
வான்புகழ் கொண்ட ஒப்பற்ற மகா கலைஞன். கலைத்தாயின் தவப்புதல்வன் வாழ்ந்து காட்டிய கேரக்ட்டர்கள்.
இனி அதுல ஒவ்வொண்ணா பாக்கலாமா?
நடிகர் திலகத்துக்கு புகழ் சேர்த்த வேடங்கள்.
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3XqKlxe](https://i.imgur.com/3XqKlxe.jpg)
சாம்ராட் அசோகன். கலிங்கத்து போர்ல ஜெயிச்சபிறகு போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். இவரோட சிங்கஸ்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக இருக்கு.
அன்னையின் ஆணை 1958

கதாகாலட்சேபம் 25
கண்டிராஜா வரலாற்று நாடகம்
கண்டி மாநகரை ஆண்ட ஒரு அரசரை பற்றிதான் கண்டிராஜா நாடகம்னு எழுதினாங்க. எழுதியவர் சிவசண்முகம் பிள்ளை. அப்போ எல்லா நாடக சபையினராலும் நெறைய தடவ மேடைல நடிக்கப்பட்டுச்சு.
இந்த நாடகம் படம் முடியுறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலதான் வருது. பத்மினி, சிவாஜி நடிச்சிருக்காங்க. பார்க்க கொடுமையான ஒரு நாடகம்.
புதையல் 1957

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
21.10.2023
கதாகாலட்சேபம் 26
ஜூலியஸ் சீஸர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & பாலாஜி
சொர்க்கம் 1970
பேபி
கதாகாலட்சேபம் 26
ஜூலியஸ் சீஸர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் & பாலாஜி
சொர்க்கம் 1970
பேபி
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
23.10.2023
கதாகாலட்சேபம் 27
சகுந்தலை & துஷ்யந்தன் கதை - கலைச்செல்வி ஜெயலலிதா & நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
வனத்து மான்தனை துரத்தி வந்தவன்
மன்னன் துஷ்யந்தன் மானை கண்டனன்
அந்த மானை மறந்து கோமகன்
இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்
எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். நதிக்கரைல இருந்த சின்ன குழந்தய அங்க வசிச்ச ஷாகுன் என்ற பறவைகள் கவனிச்சுக்கிச்சு. அந்த வழியா வந்த கன்வ முனிவர் அந்த அதிசயத்தை பாத்து, குழந்தய எடுத்துட்டு போயி தன்னோட ஆசிரமத்துல வச்சு வளக்க ஆரம்பிச்சார். ஷாகுன் பறவைகள் வளத்ததால அந்த குழந்தைக்கு சகுந்தலைனு பேர் வச்சுட்டார். அவளும் குமரியா வளந்துட்டா.
போர் முடிஞ்சு அந்த வழியா வந்த துஷ்யந்தன் சகுந்தலைய பாக்கவேண்டிய சூழ்நில. கண்டதும் லவ்வு. அவளோடேயே சில காலம் வாழ்றான் துஷ்யந்தன். கன்வ முனிவர்ட்ட பர்மிஷன் கேட்டு கல்யாணமும் செஞ்சுகிறான். அப்புறமா எல்லாத்தையும் வீடியோல பாருங்க.
எங்கிருந்தோ வந்தாள் 1970

![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 SuG0JUE](https://i.imgur.com/suG0JUE.jpg)
வனத்து மான்தனை துரத்தி வந்தவன்
மன்னன் துஷ்யந்தன் மானை கண்டனன்
அந்த மானை மறந்து கோமகன்
இந்த மான்மகள் அழகில் ஆழ்ந்தனன்
எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். நதிக்கரைல இருந்த சின்ன குழந்தய அங்க வசிச்ச ஷாகுன் என்ற பறவைகள் கவனிச்சுக்கிச்சு. அந்த வழியா வந்த கன்வ முனிவர் அந்த அதிசயத்தை பாத்து, குழந்தய எடுத்துட்டு போயி தன்னோட ஆசிரமத்துல வச்சு வளக்க ஆரம்பிச்சார். ஷாகுன் பறவைகள் வளத்ததால அந்த குழந்தைக்கு சகுந்தலைனு பேர் வச்சுட்டார். அவளும் குமரியா வளந்துட்டா.
போர் முடிஞ்சு அந்த வழியா வந்த துஷ்யந்தன் சகுந்தலைய பாக்கவேண்டிய சூழ்நில. கண்டதும் லவ்வு. அவளோடேயே சில காலம் வாழ்றான் துஷ்யந்தன். கன்வ முனிவர்ட்ட பர்மிஷன் கேட்டு கல்யாணமும் செஞ்சுகிறான். அப்புறமா எல்லாத்தையும் வீடியோல பாருங்க.
எங்கிருந்தோ வந்தாள் 1970
பேபி
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
23.10.2023
கதாகாலட்சேபம் 28
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 MGsASIL](https://i.imgur.com/MGsASIL.png)
சத்தியவான் சாவித்திரி கூத்து - நடிகையர் திலகம் சாவித்திரி & நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சாவித்திரியை இந்த கூத்துல நடிக்க வைக்க சிவாஜி சாவித்திரிகிட்ட பேசியதுல ஒரு சின்னூண்டு பகுதி இது. .
"எங்கப்பா சிங்காரம்னு பேரு வச்சாரு. ஆனா ஊர்ல உள்ளவங்க என்ன சத்தியவான் சிங்காரம்னு சொல்லுவாங்க. எதுக்காக சத்தியவான் சிங்காரம்னு சொல்றாங்க ? நா சத்தியவான் வேஷம் போட்றதால மட்டுமில்லீங்க, சத்தியம் தவறாம நடப்பனுங்க. அதனால எனக்கு சத்தியவான்னு பேருங்க".
நவராத்திரி 1964
பேபி
கதாகாலட்சேபம் 28
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 MGsASIL](https://i.imgur.com/MGsASIL.png)
சத்தியவான் சாவித்திரி கூத்து - நடிகையர் திலகம் சாவித்திரி & நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சாவித்திரியை இந்த கூத்துல நடிக்க வைக்க சிவாஜி சாவித்திரிகிட்ட பேசியதுல ஒரு சின்னூண்டு பகுதி இது. .
"எங்கப்பா சிங்காரம்னு பேரு வச்சாரு. ஆனா ஊர்ல உள்ளவங்க என்ன சத்தியவான் சிங்காரம்னு சொல்லுவாங்க. எதுக்காக சத்தியவான் சிங்காரம்னு சொல்றாங்க ? நா சத்தியவான் வேஷம் போட்றதால மட்டுமில்லீங்க, சத்தியம் தவறாம நடப்பனுங்க. அதனால எனக்கு சத்தியவான்னு பேருங்க".
நவராத்திரி 1964
பேபி
![தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள் - Page 3 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4839
இணைந்தது : 02/12/2017
24.10.2023
கதாகாலட்சேபம் 29
சாக்ரட்டீஸ் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சிலை செஞ்ச சிற்பி சிந்தனை சிற்பியாக மாறிய சாக்ரட்டீஸ். உன்னையே நீ அறிவாய். உன்னையே நீ எண்ணிப்பார்னு சொன்னவர். உலகத்தின் முதல் தத்துவஞானி. க்ரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ். ஏதென்ஸ் நாட்டு இளைஞர்களை மூளை சலவை செஞ்சதா குற்றம் சாட்டபட்டவர். இவரின் எழுத்தும், சொற்பொழிவுகளும் மக்களை சிந்திக்க வச்சுது.
ராஜாராணி 1956
பேபி
கதாகாலட்சேபம் 29
சாக்ரட்டீஸ் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சிலை செஞ்ச சிற்பி சிந்தனை சிற்பியாக மாறிய சாக்ரட்டீஸ். உன்னையே நீ அறிவாய். உன்னையே நீ எண்ணிப்பார்னு சொன்னவர். உலகத்தின் முதல் தத்துவஞானி. க்ரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ். ஏதென்ஸ் நாட்டு இளைஞர்களை மூளை சலவை செஞ்சதா குற்றம் சாட்டபட்டவர். இவரின் எழுத்தும், சொற்பொழிவுகளும் மக்களை சிந்திக்க வச்சுது.
ராஜாராணி 1956
பேபி
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
Similar topics
» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 18
|
|