ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நகைச்சுவை  - Page 4 Empty நகைச்சுவை

Post by T.N.Balasubramanian Tue Sep 26, 2023 8:30 pm

First topic message reminder :

நகைச்சுவை  - Page 4 Main-qimg-ce40926bfcbfd7b88d2c37be2784ba9b

கணவன்:

செல்லம் உனக்கு தீபாவளிக்கு என்ன எடுக்கலாம்?

சேலையா? சுடிதாரா?

மனைவி :

என்னங்க இதையெல்லாம் என்கிட்டே கேட்டுக்கிட்டு;

உங்களுக்கு துவைக்க எது ஈசியா இருக்குமோ அதை எடுங்க.

நன்றி கோரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

சிவா, heezulia and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by ayyasamy ram Sun Oct 15, 2023 9:30 pm

நகைச்சுவை  - Page 4 Main-qimg-0ece01d72f8459d54141fe1106021fbd
-
நகைச்சுவை  - Page 4 Main-qimg-821b81accca059909ff5f414f7ac8e6d
-
நகைச்சுவை  - Page 4 Main-qimg-e1a3aecff47b5f4d871249380e397208
-
நன்றி - தமிழ் கோரா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by ayyasamy ram Sun Oct 15, 2023 9:32 pm

நகைச்சுவை  - Page 4 Main-qimg-4ed1e9fd787410014f69de92bcac37fc
-
நகைச்சுவை  - Page 4 Main-qimg-29731f9e597009b93aa9c505742ca41d
-
நகைச்சுவை  - Page 4 Main-qimg-d675795ec6302c95e0d1668e4033200c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by ayyasamy ram Mon Oct 16, 2023 8:55 am

முன் ஜாக்கிரதை...!!
-
நகைச்சுவை  - Page 4 Main-qimg-ffed6f725ddb9f945ab642066c362e13
-

--
நானெல்லாம் மாநகர பேருந்தில் பயணம் செய்யும்போது
ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன்! மறக்காமல் ஏறினவுடன்
டிக்கெட் எடுத்துவிடுவேன்!


சரி! தவறுதலாக நீ எடுத்த டிக்கெட்டை தொலைத்து விட்டால்
என்ன செய்வாய்!


அதற்கு தான் எச்சரிக்கையாக ரெண்டு டிக்கெட் எடுத்து!
மேல் சட்டை பாக்கெட் ஒரு டிக்கெட் ,கீழ் டவுசர் பாக்கெட்
ஒரு டிக்கெட் வைத்து விடுவேன்!


சரி ரெண்டு டிக்கெட்டும் தொலைந்து விட்டால் என்ன செய்வாய்!


ஹை அதுக்குத்தான் மாதாந்திர பாஸ் எடுத்து வைத்திருக்கிறேன்.
எப்புடி!
-

நகைச்சுவை  - Page 4 End_ba10
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Anthony raj Thu Oct 19, 2023 10:40 pm

நகைச்சுவை  - Page 4 NwzP1xd
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by heezulia Fri Oct 20, 2023 9:58 pm

20.10.2023

ஒரு மாணவன் பரீட்சைல 0 மார்க் வாங்கினான். அவன் எழுதிய விடைகள் என்னவோ யோசிச்சு பாத்தா சரியாத்தான் இருந்துச்சு. மார்க் போட்டவங்கதான் தப்பா போட்டுட்டாங்கனு  நெனக்கிறீங்களா !!!

இப்ப படிங்க இந்த கேள்வி பதில். 


கேள்வி 1 : எந்த போர்ல திப்பு சுல்தான் இறந்தார்?
பதில் : அவர் போரிட்ட கடைசி போரில்.

கேள்வி 2 : சுதந்திர அறிக்கையில் கையெழுத்து எங்கே போடப்பட்டது? 
பதில் : பேப்பரின் கீழே கடைசியில் 

கேள்வி 3 : விவாகரத்துக்கு முக்கியமான காரணம் என்ன? 
பதில் : கல்யாணம் 

கேள்வி  4 : மகாத்மா காந்தி என்று பிறந்தார்? 
பதில் : அவர் பிறந்த நாளன்று பிறந்தார். 

கேள்வி 5 : 8 மாங்காய்களை 6 பேருக்கு எப்படி பிரித்து கொடுக்கலாம்? 
விடை : ஜூஸ் போட்டு பிரித்து கொடுக்கலாம். 

கேள்வி  6 : இந்தியாவில் ஆண்டு முழுவதும் அதிகமாக பனி, ஐஸ் விழும் இடம் எது? 
பதில் : சாராய டம்ப்ளரில். 

இன்னொரு கேள்வி இருந்துச்சு. அதை இங்கிலிபீஸ்ல எழுதினாதான் புரியும். அதான் அனுப்பல.  


பேபி     மகிழ்ச்சி  அருமையிருக்கு
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by heezulia Fri Oct 20, 2023 11:42 pm

20.10.2023

ஒருத்தர்  ஒரு பேங்க்ல அக்கௌன்ட் ஆரம்பிக்க போனார். பேங்க்ல ஒரு  விண்ணப்பம் கொடுத்தாங்க. அதை பாத்துட்டு அவன் நேரா டெல்லிக்கு போய்ட்டார்.

ஏன் தெரீமோ? 

அந்த விண்ணப்பத்தை நிரப்ப கேப்பிட்டல் எழுத்துக்கள்ல எழுத சொல்லியிருந்துச்சு. 
அதுக்காகத்தான் அவர் கேப்பிட்டலுக்கு போய்ட்டார்.  நக்கல் நாயகம்  நக்கல் நாயகம்  நக்கல் நாயகம்


ஒருத்தர் வாயை திறந்துட்டு ட்யூப் லைட்டின் கீழ நின்னுட்டு இருந்தார். 

எதுக்கு ? 

அவர்ட்ட டாக்ட்டர் சொல்லியிருந்தார், "இன்னிக்கி நீங்க லைட் சாப்பாடுதான் சாப்பிடணும்"னு. 

அவர் ட்யூப் லைட் வெளிச்சம்தான் லைட் சாப்பாடுனு நெனச்சுட்டார்ல. 

அந்த டாக்டருக்கு சரியா, வெளக்கமா சொல்ல தெரீலியா, இவருக்கு சரியா புரிஞ்சுக்க தெரீலியா சொல்லுங்க.  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது


ஒரு வகுப்பு நடந்துட்டு இருந்துச்சு.
 
டீச்சர் சொன்னார், "எல்லாரும் க்ரிக்கெட்டை பற்றி ஒரு கட்டுரை எழுதுங்க" 

எல்லாரும் பிஸியா எழுத ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மாணவன் மட்டும் முந்திரிக்கொட்டை மாதிரி எழுதி முடிச்சுட்டான். 

"மழையின் காரணமாக இன்றைக்கு மேட்ச் கேன்ஸல்". 

எப்பூடி, புத்திசா.........................லி பையன், இல்ல?   சிரி  சிரி  சிரி  


பேபி      மகிழ்ச்சி


Last edited by heezulia on Sat Oct 21, 2023 12:51 am; edited 1 time in total
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4854
இணைந்தது : 03/12/2017

heezulia and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Anthony raj Sat Oct 21, 2023 12:38 am

நகைச்சுவை  - Page 4 B0QwTB8
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Anthony raj Sat Oct 21, 2023 1:00 am

நகைச்சுவை  - Page 4 KnhqZeL
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Anthony raj Sat Oct 21, 2023 1:07 pm

நகைச்சுவை  - Page 4 MxZdZdY
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Anthony raj Sun Oct 22, 2023 12:51 am

நகைச்சுவை  - Page 4 0Nt4TAV
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை  - Page 4 Empty Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum