Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
5 posters
Page 1 of 1
அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
பாடாலா (பஞ்சாப்): அழுக்கு படிந்த தேசியக் கொடியை டிராக்டர் டிராலியை மேடையாக வைத்து, கொடியேற்று விழா நடத்திய அமைப்பினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாடாலா நகரில் பஞ்சாப் ஸ்டேட் மார்கெட்டிங் ஃபெடரேஷன் சார்பில் குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
கொடியேற்று விழாவின் போது, மூவர்ண தேசியக் கொடி மிகவும் அழுக்கடைந்து காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு டிராக்டர் டிராலியை வைத்து அதையே மேடையாக்கி கொடியேற்று விழாவை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
மூவர்ண கொடியை அழுக்காக வைத்திருந்தது மற்றும் மற்றும் கொடி மேடை சட்ட வரைமுறைக்கும் குறைவாக மிகச்சிறிய அளவில் இருந்தது போன்ற விதிமீறல்கள் நடந்துள்ளதாக விழா அமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடாலா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராகுல் சாபா இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பாடாலா நகரில் பஞ்சாப் ஸ்டேட் மார்கெட்டிங் ஃபெடரேஷன் சார்பில் குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.
கொடியேற்று விழாவின் போது, மூவர்ண தேசியக் கொடி மிகவும் அழுக்கடைந்து காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு டிராக்டர் டிராலியை வைத்து அதையே மேடையாக்கி கொடியேற்று விழாவை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.
மூவர்ண கொடியை அழுக்காக வைத்திருந்தது மற்றும் மற்றும் கொடி மேடை சட்ட வரைமுறைக்கும் குறைவாக மிகச்சிறிய அளவில் இருந்தது போன்ற விதிமீறல்கள் நடந்துள்ளதாக விழா அமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடாலா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ராகுல் சாபா இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
நாம் மட்டும் என்ன கொரைச்சலா
நம்ம ஊருல ,
அரசியல்-வியாதிங்க தேசிய கொடியை தலைகீழா ஏற்றிய சம்பவம் எல்லாம் நடந்துருக்கு,
நம்ம ஊருல ,
அரசியல்-வியாதிங்க தேசிய கொடியை தலைகீழா ஏற்றிய சம்பவம் எல்லாம் நடந்துருக்கு,
Re: அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
நம்ம ஊரு அரசியல் வாதிங்களுக்கு
சுதந்திர தினம் என்னைக்கு
குடியரசுதினம் என்னைக்குன்னே
சரியா தெரியாது............![அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்! 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
சுதந்திர தினம் என்னைக்கு
குடியரசுதினம் என்னைக்குன்னே
சரியா தெரியாது............
![அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்! 56667](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/56667.gif)
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: அழுக்கு படிந்த தேசிக்கொடியை ஏற்றிய அதிகாரிகள்!
நம்ம தேசிய கொடியுடைய நிலைமை அந்தளவு மோசமாகி விட்டதா என்ன. என்ன நடந்தாலும் காசு கொடுத்தா தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் ந்னு இருக்கிறவரை தவறு செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.மிஞ்சி போனால் இன்னும் 4 நாள் இதை பத்தி பேசுவோம். அதற்கு பின் எல்லாரும் இதை மறந்துவிட்டு அடுத்த செய்திய பத்தி பேசிக்கொண்டு இருப்போம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» ஏற்றிய செந் தீ
» கரை படிந்த கைகள்
» காக்கியில் படிந்த கறை !
» 300 டன் வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மாயம்
» ஏற்றிய செந் தீ
» கரை படிந்த கைகள்
» காக்கியில் படிந்த கறை !
» 300 டன் வெடிபொருட்கள் ஏற்றிய லாரிகள் மாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|