புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_m10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10 
42 Posts - 63%
heezulia
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_m10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_m10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_m10ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 26, 2010 3:12 pm

''கிரேக்கத்துல ''கடவுளின் பானம்''னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!''. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.


* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸ?ல் 80 சதவிகிதம் தண்­ரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை ''டயட்''டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

* ''ரெஸ்வெரட்ரால் (Resveratrol)'' எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸ?ல் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!


Visaran ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:17 pm

நாங்கள் தினமும் அருந்துவதும் திராட்சை ரசம் தானே!!! சரியா தல!



ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 26, 2010 3:23 pm

சிவா wrote:நாங்கள் தினமும் அருந்துவதும் திராட்சை ரசம் தானே!!! சரியா தல!


இரத்த ஒட்டத்திற்கு தானே நம்ம குடிக்கிறோம், இல்லையான இதையெல்லாம் நாங்க தொடுவுமா..... ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jan 26, 2010 3:28 pm

தாமு நம்ம மேல அக்கறை எடுத்து ஒரு குறிப்பு சொன்னா இந்த பக்கிகளுக்கு எப்ப பார்த்தாலும் பாட்டில் ஞாபகம்தான். வர வர இந்த சிவா தலையோட‌ அட்டகாசம் தாங்க முடியலை.பாலாஜியோட சேர்ந்து மோசமான மருத்துவர் ஆகிட்டு இருக்கார். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814



ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Uரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Dரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Aரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Yரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Aரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Sரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Uரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Dரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Hரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 26, 2010 3:28 pm

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 838572 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:30 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:நாங்கள் தினமும் அருந்துவதும் திராட்சை ரசம் தானே!!! சரியா தல!


இரத்த ஒட்டத்திற்கு தானே நம்ம குடிக்கிறோம், இல்லையான இதையெல்லாம் நாங்க தொடுவுமா..... ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383

அதானே!!!! ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 359383



ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 3:31 pm

UDAYASUDHA wrote:தாமு நம்ம மேல அக்கறை எடுத்து ஒரு குறிப்பு சொன்னா இந்த பக்கிகளுக்கு எப்ப பார்த்தாலும் பாட்டில் ஞாபகம்தான். வர வர இந்த சிவா தலையோட‌ அட்டகாசம் தாங்க முடியலை.பாலாஜியோட சேர்ந்து மோசமான மருத்துவர் ஆகிட்டு இருக்கார். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814

இன்று "குடி"யரசு தினமென அரசே அறிவிச்சுருக்கு, பாவம் இந்த மேடத்துக்கு தெரியாது போலிருக்கு!!! ஹய்யோ... ஹய்யோ!!! ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 102564



ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 26, 2010 3:31 pm

UDAYASUDHA wrote:தாமு நம்ம மேல அக்கறை எடுத்து ஒரு குறிப்பு சொன்னா இந்த பக்கிகளுக்கு எப்ப பார்த்தாலும் பாட்டில் ஞாபகம்தான். வர வர இந்த சிவா தலையோட‌ அட்டகாசம் தாங்க முடியலை.பாலாஜியோட சேர்ந்து மோசமான மருத்துவர் ஆகிட்டு இருக்கார். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 816814


ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 649524 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 649524 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 649524 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 649524



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 26, 2010 3:33 pm

தல இது ரொம்ப அனியாயம் எதுக்கு எத முடிச்சு போடரிங்க? ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 26, 2010 3:37 pm

தாமு wrote:தல இது ரொம்ப அனியாயம் எதுக்கு எத முடிச்சு போடரிங்க? ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் 56667

அவருக்கென வகுத்துகொண்டது ஒரு வழி, காரணம் எதையுமே வித்தியாசமாக பார்க்கும் அவர் பாணி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக