ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10 
heezulia
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10 
mohamed nizamudeen
மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_m10மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

2 posters

Go down

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Empty மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

Post by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 6:14 pm

தூத்துக்குடி:
கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. தூத்துக்குடி கலெக்டர் செய்த காரியம், மாவட்ட மக்களையே நெகிழ வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்ரஸ்தா தெருவை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்-லட்சுமி தம்பதியினர்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்..  தூத்துக்குடி: மகள் பேச்சித்தாய், பிளஸ் 2 படித்து வருகிறார்.. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. ஓட்டு வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார்கள்.. இந்த வீட்டிற்கு கரண்ட்கூட கிடையாது. பள்ளி படிக்கும் பேச்சித்தாயும், அவரது தம்பியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் இத்தனை காலமும் படித்து வந்திருக்கிறார்கள்.. தற்போது பிளஸ் 2 படிப்பையும் இப்படித்தான் படித்து வருகிறார். மாணவி வீடியோ: இதையடுத்து, தான் மண்ணெண்ணெய் விளக்கில் படித்து வருவதாக, ஒரு வீடியோ வெளியிட்டு, மாவட்ட கலெக்டருக்கு தெரியப்படுத்தினார் பேச்சித்தாய்.. இந்த விஷயம், சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அத்துடன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜின் கவனத்துக்கும் இந்த வீடியோ வந்தது.
இதை பார்த்து ஆச்சரியப்பட்ட கலெக்டர், உடனடியாக மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட உத்தரவிட்டார்.,. அத்துடன், நேரடியாகவே பேச்சித்தாய் வீட்டிற்கு கிளம்பி சென்றார்.. அந்த ஓட்டு வீட்டை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார். நிதியுதவி: அப்போது, தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என்று மாணவி பேச்சித்தாய் மற்றும் அவரது அம்மா லட்சுமி இருவருமே கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.. கலெக்டரும் இந்த கோரிக்கையை ஏற்றார், தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து ரூ.2.10 லட்சம் நிதியை வழங்கினார். இந்த நிதியை கொண்டு, பேரூராட்சி சார்பில் பேச்சித்தாய் குடும்பத்துக்கு புது வீடு கட்டி கொடுக்கப்பட்டது.. இந்த வீட்டுக்கு திறப்பு விழாவும் சிறப்பாக நடந்துள்ளது.   மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டதுடன், புதுவீட்டையும் தன் கையாலேயே ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்தார்... திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா, உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பேச்சித்தாய்க்கு புது வீடு திறக்கப்பட்ட செய்தி சுற்றுவட்டாரத்தில் பரவிவிடவும், பொதுமக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வில் பங்கேற்று, வாழ்த்துக்களை தெரிவித்தனர். சபாஷ் கலெக்டர்: அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக உடனடியாக மாணவிக்கு மின் இணைப்பு தந்ததுடன், அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை கருதி புதிய வீடு கட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பேச்சித்தாயின் குடும்பம் கண்ணீர்மல்க நன்றி சொன்னது.. மாவட்ட மக்களும் இந்த சம்பவத்தை பார்த்து கலெக்டருக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தட்ஸ் தமிழ் நன்றி.


Last edited by T.N.Balasubramanian on Thu Sep 21, 2023 6:18 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Empty Re: மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

Post by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 6:17 pm

வாழ்த்துகள் மேன்மை பொருந்திய மாவட்ட கலெக்டர் திரு செந்தில்ராஜ் அவர்களுக்கு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Empty Re: மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

Post by Anthony raj Thu Sep 21, 2023 11:45 pm

நல்ல மனம் கொண்ட கலெக்டர் மகிழ்ச்சி  சூப்பருங்க

அநத பிள்ளையும் கேட்டதால்  கிடைத்தது கேட்காவிட்டால்  சோகம்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Empty Re: மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

Post by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

Anthony raj wrote:நல்ல மனம் கொண்ட கலெக்டர் மகிழ்ச்சி  சூப்பருங்க

அநத பிள்ளையும் கேட்டதால்  கிடைத்தது கேட்காவிட்டால்  சோகம்

மேற்கோள் செய்த பதிவு: undefined

கேட்காமல் எதுவும் கிடைக்காது.

கேட்டும் கிடைக்காமல் இருப்பதுண்டு.

கேட்காமல் கிடைப்பதைத்தான் அதிர்ஷ்டம் என சொல்லுகிறார்கள்.

@Anthony raj


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர் Empty Re: மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மண்ணெண்ணெய் விளக்கில் படித்தவர் வென்றார் ஆஸ்கர்
» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி
» 15 வயதிலேயே ‘ஐ.க்யூ’வில் அசத்தி பி.டெக். படிக்கும் நெல்லை மாணவி
» சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum