ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by தாமு Tue Jan 26, 2010 3:12 pm

First topic message reminder :

''கிரேக்கத்துல ''கடவுளின் பானம்''னு சொல்வாங்க கிரேப் ஜூஸை. அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!''. திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம்.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.


* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸ?ல் 80 சதவிகிதம் தண்­ரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை ''டயட்''டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

* ''ரெஸ்வெரட்ரால் (Resveratrol)'' எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸ?ல் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.
ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!


Visaran ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty Re: ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by ராஜா Tue Jan 26, 2010 3:44 pm

சிவா wrote:நாங்கள் தினமும் அருந்துவதும் திராட்சை ரசம் தானே!!! சரியா தல!

ஆமாம் .. ஆமாம் .... ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383

என்ன ஒரு உபயோகமான தகவல் . தம்பி தாமு அவர்களுக்கு மிக்க நன்றி. ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383

இந்த பதிவ ஒரு பிரிண்ட் எடுத்து வீட்டுல ஒட்டனும். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty Re: ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by உதயசுதா Tue Jan 26, 2010 3:45 pm

உண்மைய சொன்னா எதுக்கு பாலாஜி அண்ணாத்த அட்க்கிற.இரு,இரு, உன்னைய அண்ணிக்கிட்ட சொல்லி குனிய வச்சு குத்த சொல்றேன்.


ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Uரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Dரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Aரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Yரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Aரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Sரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Uரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Dரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Hரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty Re: ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by தாமு Tue Jan 26, 2010 3:51 pm

Kraja29 wrote:
சிவா wrote:நாங்கள் தினமும் அருந்துவதும் திராட்சை ரசம் தானே!!! சரியா தல!

ஆமாம் .. ஆமாம் .... ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383

என்ன ஒரு உபயோகமான தகவல் . தம்பி தாமு அவர்களுக்கு மிக்க நன்றி. ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383

இந்த பதிவ ஒரு பிரிண்ட் எடுத்து வீட்டுல ஒட்டனும். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 359383



ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Affraid அண்ணி அடிக்க வரத்துக்குல்ல நான் எஸ்க்கேப்...ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 230655 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 230655 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 230655



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty Re: ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by பாலாஜி Tue Jan 26, 2010 3:55 pm

UDAYASUDHA wrote:உண்மைய சொன்னா எதுக்கு பாலாஜி அண்ணாத்த அட்க்கிற.இரு,இரு, உன்னைய அண்ணிக்கிட்ட சொல்லி குனிய வச்சு குத்த சொல்றேன்.

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396 ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 514396


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்  கிரேப் ஜூஸ் - Page 2 Empty Re: ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் கிரேப் ஜூஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum