Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
3 posters
Page 1 of 1
பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
ஈகரையின் பதினைந்தாம் ஆண்டு விழா
தினம் இன்னும் சிறிது நேரத்தில்.
வெற்றிகரமான பதினைந்து ஆண்டுகள்
13 லக்ஷ்த்திற்கு மேல் பதிவுகள்.
175000 மேல் பல தலைப்பில் பதிவுகள்.
இணைந்துள்ளவர்கள் 36ஆயிரத்திற்கு மேல்
தென்னாட்டு சிவனே போற்றி என்பதே போல்
தனி ஒரு மனிதனாக
தமிழ் வளரவேண்டுமென்ற என்ற ஆர்வத்தில்
லாபநோக்கமின்றி
15 ஆண்டுகள் முன், ஈகரை என்ற கருத்துக்களத்தை
உருவாக்கி , வளர்த்து, நிலைப்படுத்தி
ஈகரையை உயர்நிலைக்கு கொண்டுவந்ததற்கு
நிறுவனர் திரு சிவா அவர்களை போற்றவேண்டும்
.
இனி வரும் நாளில் இளையவர் பலர்
ஊக்கமுடன் இணைந்து
ஈகரை மேலும் மெருகு பெற வைக்க
வேண்டுமென்பதே
இந்த முதியவனின் ஆசை .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
ஈகரையை உயர்நிலைக்கு கொண்டுவந்ததற்கு
நிறுவனர் திரு சிவா அவர்களை போற்றுவோம்...
-
ஈகரையின் மேன்மைக்கு தேவையான பங்களிப்பை
மனமுவந்து வழங்குவோம்
-
அன்புடன்
அ.இராமநாதன்
சிவா, T.N.Balasubramanian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
15 ஆண்டுகள் ஆகிவிட்டதா?
நினைக்கும் பொழுதே பெருமையாக உள்ளது.
இத்தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும்பாலோனோர் சமீப காலங்களில் (நான் உட்பட) இணையாமல் இருந்த நிலையிலும் தளத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் எங்கள் மேன்மை பொருந்திய தலைமை நடத்துனர் உயர்திரு @T.N.Balasubramanian அவர்களுக்குத்தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அத்தனை பெருமைகளும் சேரும்.
80,000 பதிவுகளைக் கடந்து மிகச் சிறப்பாக தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நமது தளத்தின் வழிநடத்துனர் உயர்திரு @ayyasamy ram அவர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நினைக்கும் பொழுதே பெருமையாக உள்ளது.
இத்தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரும்பாலோனோர் சமீப காலங்களில் (நான் உட்பட) இணையாமல் இருந்த நிலையிலும் தளத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் எங்கள் மேன்மை பொருந்திய தலைமை நடத்துனர் உயர்திரு @T.N.Balasubramanian அவர்களுக்குத்தான் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அத்தனை பெருமைகளும் சேரும்.
80,000 பதிவுகளைக் கடந்து மிகச் சிறப்பாக தளத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் நமது தளத்தின் வழிநடத்துனர் உயர்திரு @ayyasamy ram அவர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» சிறிது நேரத்தில் மீண்டும் சந்திப்போமா.....
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையில் இணைந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவு!
» எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
» சிறிது நேரத்தில் மீண்டும் சந்திப்போமா.....
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையில் இணைந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவு!
» எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|