புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_vote_lcapஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_voting_barஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_vote_rcap 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_vote_lcapஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_voting_barஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா I_vote_rcap 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Sep 12, 2023 8:27 pm

ஹைக்கூ விருந்து
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 80 விலை ரூபாய் 80 *

கோபுர நுழைவாயில்

காலங்கள் மூன்று. அருஞ்சுவை கனி மூன்று. வாமனன் அளந்த அடி மூன்று. பாரதத்தை சூழ்ந்துள்ள கடல் மூன்று. மங்கல நாணில் இடப்படும் முடிச்சு மூன்று. தேசியக்கொடியின் வண்ணம் மூன்று. அக்காலம் முதல் இக்காலம் வரை மூன்று என்ற எண் முக்கியத்துவம் பெற்றிருக்க கவி. இரா. இரவி தன் எழுதுகோலை வைத்து சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கவிதையின் வரிகளும் மூன்று தான்.

புல்லாங்குழல் முதல் வீணை வரை, எருக்கம்பூ முதல் மல்லிகைப்பூ வரை, அய்யனார் முதல் ஆலகால விஷம் அருந்திய அகிலாண்டேஸ்வரர் வரை, மண்சுவர் முதல் அரண்மனை வரை, இராமன் முதல் இராவணன் வரை, எறும்பு முதல் யானை வரை, புதிரும் விடுகதையுமாய், கேள்விக்குறியும் ஆச்சரியமுமாய், படிமமும் குறியீடுமாய், சித்திரமும் விசித்திரமுமாய் ஹைக்கூ விருந்து என்னும் கவி. இரா. இரவி அவர்களுது நூல் சமூகத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்துள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

கற்பனையா? காவியமா?

உயர்திணையை விட்டுவிட்டு அஃறிணை, ஆத்திகம் விடுத்து நாத்திகம், ஆடம்பரம் விட்டு எளிமை, அசைவம் விட்டு சைவம், பொய்மை விட்டு உண்மை, அக்காலம் விடுத்து இக்காலம் என வித்தியாசமான கோணத்தில் கவி. இரவியின் எழுதுகோல், கோடாரியாய் அவதாரம் எடுத்த சமூகம் எனும் தோப்பில் உள்ள விஷ விருட்சங்களை வெட்டிச் சாய்க்கின்றது.

நதியோட்டம்

ஹைக்கூ விருந்து என்னும் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து விட்டு செல்கின்றன. தோட்டத்தில் மலரக்கூடிய மலர்களோ இடம் பெயர்ந்து இனம் புரியாமல் கவிஞரின் எழுதுகோலுக்குள் புகுந்து சொற்பூக்களாய் பூத்து குலுங்குகின்றன. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை கருவாக வைத்துக்கொண்டு, கவிஞர் ன்றே வரிகளில் மூடப்பழக்கவழக்கங்களை முறியடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நவரத்தினங்களில் முத்து

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரம் (ப.எண் 16)

சாட்டையடி ஹைக்கூ.

பெருமூச்சு விட்டாள்
தங்க கோபுரம் பார்த்து
முதிர்கன்னி (ப.எண் 18)

நெற்றியடி ஹைக்கூ.

காப்பியம் காவியம்
எல்லாம் ஒரே விலை
பழைய காகித வியாபாரி. (ப.எண் 50)

புதிர் ஹைக்கூ.

மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம் (ப.எண் 35)

குறியீட்டு ஹைக்கூ.

வேடந்தாங்கல் செல்லாத
தகரப்பறவை
விமானம் (ப.எண் 44)

முரண் ஹைக்கூ.

யாகம் நடந்தது
மழைக்காக
மரங்களை வெட்டி (ப.எண் 12)

மனமார ...

சங்க காலம் முதல் சக மனிதர்கள் வாழும் தற்காலம் வரையுள்ள சமூக சீர்கேடுகளை மூன்றே வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நச்சு மரங்களின் விழுதுகளையும் வேர்களையும் கவிஞர் இரா. இரவி தம் எழுத்தாணியை வைத்து தகர்த்து எறிந்துள்ளது. வியக்கத்தக்க ஒன்றே செந்தூர் முருகன் கரங்களில் திகழும் வைரவேல் போன்ற இவரது இலக்கியப்படைப்புகள் ஒளிரட்டும் என்று இணையதள நேயர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம் ..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக