புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
87 Posts - 65%
heezulia
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
8 Posts - 1%
prajai
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_m10தும்பிக்கையானை துதிப்போம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்பிக்கையானை துதிப்போம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 10, 2023 9:27 pm

தும்பிக்கையானை துதிப்போம்! 16
----

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை
வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம்
போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து
வழிபட வேண்டும்.

அதேபோல் ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும்
எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவேதான்
விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம்.

கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’
என்கின்றோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான
கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம்
பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள்.

மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம்,
மனித கணம், ராட்சச கணம் என்பதாகும். கணப்பொருத்தம்
இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர்
தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில்
பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக
இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம்
ஆனைமுகப்பெருமான்.

விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்
கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு
உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ
முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.

அதற்கு உகந்த மாதமாக இந்த (ஆவணி) மாதம் விளங்குகிறது.
மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி
மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் ‘விநாயகர் சதுர்த்தி’
என்று அழைக்கிறோம்.

அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல்
மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பொன்னை
அள்ளி நமக்களிப்பார்.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 18.9.2023
(திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் 1-ந் தேதி வருகின்றது.
அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா
பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள்
சொல்கின்றன.

எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர்
பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு
சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம்.

விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும்
வழிபடலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை
நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும்
இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம்,
அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம்,
விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட
வேண்டும்.

அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை.
பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ,
செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.
-
நன்றி:
-பிரியா மோகன் (குங்குமம்-தோழி)

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 10, 2023 9:38 pm

விநாயகர் வழிபாடு...
----------
தும்பிக்கையானை துதிப்போம்! 1556788752-7139
--

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில்
குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே
தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’
என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள்.
கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன்
முழுப்பொருளாகும்.

கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு
முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை
விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள்
பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர்.
அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக
சொல்கிறார்கள்.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி
ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர்
ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது,
‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி
தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான்.

சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு
மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும்.
காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து
சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால்
சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.

கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை
மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார்.
அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால்,
நம் தேவைகள் நிறைவேறும்.

தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப்
பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும்
வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.

ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது
விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில்
வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட
சாஸ்திரம் சொல்கின்றன.

விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர்
பெற்றவர் விநாயகர்.

முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை
வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப்
பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது.

விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து
தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள்
அனைத்தும் நடைபெறும்.
-
நன்றி:
-பிரியா மோகன் (குங்குமம்-தோழி)

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக