புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
37 Posts - 77%
heezulia
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
8 Posts - 2%
prajai
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_m10பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2023 7:40 pm

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Kalkionline%2F2023-08%2F8d348a79-a7fb-4dea-83df-b1419aafcf64%2FImage_2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1
-
பணத்தைச் செலவு செய்யாமல், நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க
கணவன் – மனைவிக்கு இதோ சில யோசனைகள்;

1. கடற்கரை, ஆற்றுப்படுகை, பூங்கா, நூலகம், கோயில்கள், வரலாறு சார்ந்த இடங்களுக்குச்
சென்று காற்று வாங்கி, காலார நடந்து தகவல் அறிந்து நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாம்.

2. வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் வரும் திரைப்படங்களைக் கண்டுக் களிக்கலாம்.

3. பிடித்த உணவினை இருவரும் சேர்ந்து தயாரித்து உண்டு மகிழலாம். சேர்ந்து சமைத்தால் சுவை
கூடுமே!

4. எதிர்காலத்திற்கான வாழ்க்கைத் திட்டங்கள் மற்றும் வீட்டிற்கான நிதித் திட்டமிடலைத் தொடங்கலாம்.

5. அறிவு சார்ந்த புதிய விஷயங்களை இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக,
குரோஷே போன்ற கைவினைக் கலைகள்.

6. வீட்டினை, வாகனத்தைச் சுத்தம் செய்யலாம். வீட்டில் அடைசல்களை ஒழிக்கலாம். அவசியம் இல்லாத
பொருட்களை வகைப்படுத்தி, அவற்றை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாம் அல்லது olx, quikr போன்ற
இணைய தளங்களில் விற்பனைக்குப் பதிவேற்றலாம்.

7. கோயில்களிலோ அல்லது ஆசிரமங்களிலோ இருவரும் சேர்ந்து தொண்டு செய்யலாம். வீட்டின்
அருகில் இருக்கும் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு ஏதேனும் நல்லதொரு விஷயத்தை
சொல்லித் தரலாம். உதாரணமாக, கர்நாடக சங்கீதம் தெரிந்தால் சில பாட்டுக்களைச் சொல்லித் தரலாம்.

8. வீட்டில் இருந்தபடியே, அட்டை விளையாட்டுகளான, பரமபதம், சீட்டுக் கட்டு, சதுரங்கம் போன்ற
விளையாட்டுக்களை விளையாடலாம். வெளியில் விளையாடும் விளையாட்டுக்களான பூப்பந்து,
இறகுப்பந்து போன்ற விளையாட்டுக்களைச் சேர்ந்து விளையாடலாம். சுடோகு, குறுக்கெழுத்து
போன்ற தினசரிகளில் வரும் போட்டிகளுக்குக் கூட்டாகத் தீர்வு காணலாம்.

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 07, 2023 7:43 pm

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: Kalkionline%2F2023-08%2F183817ba-3f4d-47f7-a361-2ca8749a7047%2FImage_3.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1
-
9. வீட்டில் உள்ள பழைய புகைப்படங்களை மறுபடியும் திருப்பி பார்க்கலாம் அதனைப்
பற்றி நினைவு கூர்ந்து மகிழலாம்.

10. வீட்டின் செலவுகளை, வரவு செலவு கணக்கினை மறுபடி சரிபார்த்து எந்தெந்த செலவுகளைக்
குறைக்கலாம் எவ்வாறு பணம் சேமிக்கலாம் என்று திட்டமிடலாம். வரவு செலவு கணக்கு
சரிபார்த்தபின், வீட்டிற்கான நிதித் திட்டமிடலைத் தொடங்கலாம்.

11. எதிர்காலத்தில் சுற்றுலா செல்லவுள்ள திட்டங்களைக் கலந்தலோசனை செய்து, சுற்றுலா செல்ல
உள்ள இடங்களை வரிசைப்படுத்தலாம்.

12. யோகாசனங்கள் செய்யலாம். உடற்பயிற்சி செய்யலாம். சேர்ந்து செய்யும் பொழுது
ஒருவருக் கொருவர் ஊக்கப்படுத்திக் கொள்ள முடியும்.

13. உறவினரையோ, நண்பரையோ குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்து இரு குடும்பங்களும் சேர்ந்து
சமைத்து, உண்டு, அளவளாவி நேரத்தைச் செலவிடலாம்.

14. வீட்டில் செடிகள் இருக்கும்பட்சத்தில் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கலாம். தோட்டம்
போட்டு, பராமரித்து பயனடையலாம்.

15. இருவரும் சேர்ந்து ஏதேனும் ஒரு புது மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருவரும் அளவளாவி
தங்கள் மொழித்திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

16. வீட்டில் நெடுங்காலத்திற்கு உபயோகமாக இருக்கும் வண்ணம், ஊறுகாய், வடகம் போன்றவற்றைச்
சேர்ந்துத் தயாரித்துச் சேர்த்து வைக்கலாம்.

17. கூட்டாக தியானம் செய்யலாம் அல்லது சுலோகமோ அல்லது பஜனை பாடல்கள் சேர்ந்து பாடலாம்.
தனியாக செய்யும் இறை காரியங்களை விட கூட்டாக செய்யும் இறைக் காரியங்கள் அதிக நல்ல
அதிர்வினை ஏற்படுத்த வல்லது.
18. தெரிந்த திரைப்படப் பாடல்களை பாடலாம். அந்தாக்ஷரி போன்ற விளையாட்டுகளை விளையாடலாம்.

19. நிரல் மொழிகளில் விருப்பம் இருப்பின் , கட்டற்ற மென்பொருள் திட்டங்களில் இருவரும்
பங்கு பெறலாம். அல்லது புதிய தொரு, நிரல் மொழியைக் கற்றுக் கொள்ளலாம்.

20. கதைகளில் விருப்பமிருப்பின் முன்பு படித்த கதைகளை விவாதிக்கலாம் அல்லது இருவரும்
சேர்ந்து ஒரு கதை எழுதும் முயற்சியில் இறங்கலாம். புத்தகம் படித்துவிட்டு, புத்தகத்தைப் பற்றி
கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.

இவ்வாறு காசு செலவில்லாமல், பொழுது போக்குவதற்கு தம்பதிகளுக்கு பல்வேறு வழிகள் உள்ளன.
இவ்வாறு சேர்ந்து பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடுவதால், தம்பதிகளிடைய புரிதலும்
மேம்படுகிறது.
----------------------------------
--வெங்கடராமன் ராமசுப்ரமணியன்
நன்றி: கல்கி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 08, 2023 12:32 pm

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 282
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Sep 17, 2023 5:23 pm

பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: 3838410834 பணச் செலவின்றி பொழுது போக்க முடியுமா? 20 எளிய வழிகள் இதோ: 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக