புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_m10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_m10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10 
207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_m10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_m10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_m10தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 10 Sep 2023 - 19:47

சென்னை 'தி.மு.க., செய்து வரும் ஊழல்களுக்கு குறு, சிறு தொழில்கள் இரையாவதை எப்படி அனுமதிக்க முடியும்?' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த ஆண்டு அனைத்து நுகர்வோர்களுக்குமான மின் கட்டணத்தை, 50 சதவீதம் வரை தி.மு.க., அரசு உயர்த்தியது.

அப்போதைய மின் துறை அமைச்சர் ஊழல் செய்வதில் கவனமாக இருந்ததால், பெயரளவுக்கு சிறிய மாற்றத்துடன் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டார்.

அதன் விளைவாக இன்று, தமிழகம் முழுதும் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. பல ஆயிரம் நிறுவனங்கள் முடங்கி விட்டன.

கடந்த 2022 செப்., உயர்த்திய மின் கட்டணத்தையே தொழில் நிறுவனங்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், இந்தாண்டு ஜூலையில் மின் கட்டணத்தை மீண்டும் 2.4 சதவீதம் உயர்த்தி இருக்கிறது, ஊழல் தி.மு.க., அரசு.

இதை கண்டித்து, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நுாற்பாலைகள் வேலைநிறுத்தம் அறிவித்தன.

மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த, 72 தொழில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, தமிழக தொழில் துறை மின் நுகர்வோர் என்ற கூட்டமைப்பை உருவாக்கி, இம்மாதம் 7ல் பல்லடம், காரணம்பேட்டையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தின.

மாநிலம் முழுதும், 30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சார்பில் போராட்டம் நடப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை முதல்வர் கண்டுகொள் ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கடந்த ஆண்டு வரை கிலோ வாட்டிற்கு 35 ரூபாயாக இருந்த நிலை கட்டணத்தை, 562 ரூபாய் வரை உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை.

தி.மு.க., செய்து வரும் ஊழல்களுக்கு குறு, சிறு தொழில்கள் இரையாவதை எப்படி அனுமதிக்க முடியும்? தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு, பா.ஜ., சார்பில் முழு ஆதரவு தெரிவிக்கிறோம்.

உடனே தமிழக தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

தி.மு.க. -வின் ஊழல்களுக்கு இரையாகும் சிறு தொழில்கள் - அண்ணாமலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக