Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜி21 ஆனது ஜி20: ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் உயர்ந்த எண்ணிக்கை
Page 1 of 1
ஜி21 ஆனது ஜி20: ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் உயர்ந்த எண்ணிக்கை
ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் ஜி 20 அமைப்பின் பெயர் இனி "ஜி 21" என அழைக்கப்படும். 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி 20 என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஜி 21 என அழைக்கப்படும்.
கடந்த ஓராண்டாக தலைமை பொறுப்பை வகிக்கும் இந்தியா, பல்வேறு துறை சார்ந்த 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை கடந்த ஓராண்டில் நாடு முழுதும் நடத்தி முடித்துள்ளது. ஜி - 20 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு இந்த கூட்டங்களில் பங்கேற்றன. இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரபேியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள், 'ஜி - 20' அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
ஜி21 ஆனது ஜி20
இந்நிலையில் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்தது. நிரந்தர உறுப்பு நாடானதை அடுத்து ஆப்ரிக்க ஒன்றிய தலைவர் ஜி 20 மாநாட்டில் உள்ள நிரந்தர உறுப்பினர் இருக்கையில் அமர்ந்தார். ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் ஜி 20 அமைப்பின் பெயர் இனி "ஜி 21" என அழைக்கப்படும். 19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து ஜி 20 என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஜி 21 என அழைக்கப்படும்.
பிரதமர் மகிழ்ச்சி
ஜி20 அமைப்பின் கூட்டத்தில் அந்த அமைப்பில் ஆப்ரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக சேர்த்து கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆப்ரிக்க யூனியன் தலைவரும், கோமோரஸ் நாட்டின் அதிபருமான அசயி அசோமணியை, பிரதமர் மோடி கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜி21 ஆனது ஜி20: ஆப்ரிக்க யூனியன் இணைந்ததால் உயர்ந்த எண்ணிக்கை
ஆப்ரிக்க யூனியனின் வரலாற்றைப் புரட்டிப்போட்ட மோடியின் முடிவு; உலகத் தலைவர்கள் பாராட்டுமழை
இன்று தலைநகர் டில்லியில் துவங்கிய ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஜோ பைடன், இம்மானுவல் மேக்ரான், ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல உலக நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க செயல் ஒன்றைச் செய்துள்ளது. ஜி-20 குழுவில் 21-வது நிரந்தர உறுப்பினராக ஆப்ரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது. ஜி-20 வரலாற்றில் மிக முக்கியமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை அடுத்து ஒரு கண்டம் இந்த குழுவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு ஆகியவற்றில் ஆப்ரிக்கா புதிய உச்சத்தைத் தொடும். இந்தியாவின் முன்னெடுப்பின் கீழ் ஆப்ரிக்கா இக்குழுவில் இணைந்துள்ளதால் ஆப்ரிக்க நாடுகள் பல இந்தியாவைப் பாராட்டத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இது இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. ஆஃப்ரிக்க யூனியனின் வரலாறு குறித்து அறிவோம்.
உலகின் நீளமான நதியான நைல் நதி, உலகில் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி, உலகின் அடர்ந்த காடுகள் கொண்ட கண்டம் ஆப்ரிக்க கண்டம். இத்தனை வளங்கள் இருந்தும் காலனி ஆதிக்கத்தால் சிதைந்துபோன கண்டமும் இதுவே. பசி, பஞ்சம், பட்டினி, பயங்கரவாதம், நோய், பாலியல் வன்முறை, சிறார் வன்முறை உள்ளிட்ட பல துயரங்கள் ஆஃப்ரிக்க குடிமக்களை வாட்டி வதைத்தன.
ஜூலை 9, 2002 ஆம் ஆண்டு ஆஃப்ரிக்க யூனியன் துவக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளை பொருளாதார ரீதியாக முன்னேற்ற உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆப்ரிக்க யூனியன். இதில் 55 உறுப்பினர் நாடுகள் உள்ளன. மத்திய ஆஃப்ரிக்க குடியரசு, எகிப்து, கினி, கினி-பிஸாவ், மடகாஸ்கர், மாலி, மவுரிடானியா உள்ளிட்ட உறுப்பினர் நாடுகளில் வன்முறை மற்றும் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றதால் ஆப்ரிக்க யூனியனின் இருந்து மேற்கண்ட நாடுகள் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டன.
ஐரோப்பிய யூனியன்போல ஆப்ரிக்க யூனியன் நாடுகளுக்கு பொது பணமதிப்பு கிடையாது. மேலும் இந்த நாடுகளுக்குள் அரசியல், சட்டம் ஆகியவற்றில் கொள்கை ஒற்றுமையும் இல்லை. மேலும் விசா இன்றி ஆப்ரிக்க யூனியனின் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குப் பயணிக்க முடியாது. அசாலி அசோமனி தலைமையில் தற்போது இயங்கிவரும் ஆப்ரிக்க யூனியனில் இத்தனை குறைபாடுகள் இருந்தாலும் ஐரோப்பிய யூனியனைக் காட்டிலும் பன்மடங்கு உறுப்பினர் நாடுகள் மற்றும் நிலப்பரப்பு கொண்டது ஆப்ரிக்க யூனியன். ஆப்ரிக்க கண்டத்தின் பின்தங்கிய நாடுகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஆப்ரிக்க யூனியன் இதுவரை என்ன செய்தது என்றால் பெரிதாக ஒன்றும் இல்லைதான்.
ஆனால் ஆப்ரிக்க கண்டத்தை இணைத்து, உள்ளூர் ஆயுதப் போராட்டங்கள், அத்துமீறல்களைத் தடுத்து பொருளாதார இணக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. ஆப்ரிக்க யூனியனை தற்போது மோடி அரசு ஜி-20 குழுவில் இணைத்துள்ளதால் எதிர்காலத்தில் ஆப்ரிக்க யூனியன் நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் ஆப்ரிக்க யூனியன் இந்தியாவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது என்கின்றனர் அந்த யூனியனின் தலைவர்கள்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
» பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» நம் நாட்டில் முதன்முறையாக ஜி20 மாநாடு கவுரவம்
» டோரன்டோவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் நிலநடுக்கம்
» பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மரணம் : பலி எண்ணிக்கை 56 ஆனது
» வட, கிழக்கு மாநில பூகம்ப பலி எண்ணிக்கை 64 ஆனது- மழையால் மீட்புப் பணியில் தொய்வு
» நம் நாட்டில் முதன்முறையாக ஜி20 மாநாடு கவுரவம்
» டோரன்டோவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பகுதியில் நிலநடுக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum