ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

3 posters

Go down

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? Empty தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

Post by nandaa Tue Jan 26, 2010 12:24 pm

தேசிய அடையாள அட்டையில் இடம்பெறும் 10 இலக்க எண்ணையே செல்போன் எண்ணாக வழங்குவது குறித்து சி-டாட் பரிசீலித்து வருகிறது.
கடந்த
ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத்
தொடர்ந்து நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசு
முடிவு செய்துள்ளது.

இதற்கென தனி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செல்போன்
உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாதந்தோறும் ஒரு கோடி பேர் புதிதாக செல்போன்களை வாங்குகின்றனர். இதனால் 10
இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. 10 இலக்க
எண்கள் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு
மாற்று ஏற்பாடுகளை உருவாக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை சி-டாட்
முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 11 இலக்கம் அல்லது 12 இலக்க
எண்ணை ஒதுக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அவ்விதம்
ஒதுக்கினாலும் அதிகரித்து வரும் செல்போன் உபயோகிப்பால் இந்த எண்களும்
தீர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே ஒரே எண்ணை பல வகைகளில்
பயன்படுத்தும் முறையைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சி-டாட் செயல்
இயக்குநர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ளது
போல சமூக பாதுகாப்பு எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட அனைத்துக்கும்
ஒரே எண் இருப்பது போல செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் அனைத்துக்கும் ஒரே
எண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தற்போது இது
பரிசீலனையில் உள்ளது. இதை அமல்படுத்துவது குறித்து உரிய அனுமதி பெற்று
அதன் பிறகே சோதனை அடிப்படையில் பயன்படுத்தி பின்னர் செயல்பாட்டுக்குக்
கொண்டு வர முடியும் என்றார் ஆச்சார்யா.

கடந்த மே மாதம் இது தொடர்பான கள ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதும் இறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் ஓராண்டுக்குள் இது இறுதி வடிவம் பெறும் என்றும் ஆச்சார்யா நம்பிக்கை தெரிவித்தார்.

2003-ம்
ஆண்டில்தான் செல்போன்களுக்கு 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்வதென
தீர்மானிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை
75 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதே செல்போன்
உபயோகிப்பாளர் எண்ணிக்கை 44 கோடியைக் கடந்துவிட்டது.

தற்போது
புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்ணுக்கு மாற்றாக கூடுதலாக எண்கள் அதாவது 11
இலக்கமோ அல்லது குறைவாக 9 இலக்கமோ உபயோகிக்க வேண்டுமென்றால், செல்போன்
சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெருமளவு தொகையை முதலீடு செய்ய
வேண்டியிருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு செல்போன் எண் முறையை சீரமைக்க அரசும் தனியார் செல்போன் நிறுவனங்களும் தீவிரம் காட்டுகின்றன.
1993-ம்
ஆண்டு தொலைபேசி எண்கள் முறை வகுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவதாக 2003-ல்
மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செல்போன்
எண்கள் மாற்றப்படுவது இந்தியாவில் மட்டும் நிகழ்வதல்ல. உபயோகிப்பாளர்
எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ற சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும்
மாற்றப்பட்டுள்ளது.

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 453187
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? Empty Re: தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

Post by ராஜா Tue Jan 26, 2010 1:07 pm

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642 தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642
இது ஒரு நல்ல முறை , இங்கு கட்டாரில் கூட (தேசிய அடையாள எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் ) இரண்டுக்கும் ஒரே எண் தான் வழங்க படுகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? Empty Re: தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

Post by ரிபாஸ் Tue Jan 26, 2010 2:24 pm

Kraja29 wrote:தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642 தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642
இது ஒரு நல்ல முறை , இங்கு கட்டாரில் கூட (தேசிய அடையாள எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் ) இரண்டுக்கும் ஒரே எண் தான் வழங்க படுகிறது

மெய்தானா தல சொல்லவே இல்ல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? Empty Re: தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

Post by ராஜா Tue Jan 26, 2010 3:10 pm

rifas wrote:
Kraja29 wrote:தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642 தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 678642
இது ஒரு நல்ல முறை , இங்கு கட்டாரில் கூட (தேசிய அடையாள எண் மற்றும் ஓட்டுநர் உரிம எண் ) இரண்டுக்கும் ஒரே எண் தான் வழங்க படுகிறது
மெய்தானா தல சொல்லவே இல்ல

இது ரொம்ப ஓவர் , நீ வேணுமின்னா rizvi கிட்ட கேளு , இதனை வருடம் இன்கா இருக்க இது கூட தெரியல தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்? Empty Re: தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum