புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
34 Posts - 76%
heezulia
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
370 Posts - 78%
heezulia
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
8 Posts - 2%
prajai
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_m10யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 12, 2023 7:52 pm

யதார்த்தத்தின் கலைஞன் வடிவேலு பிறந்தநாள் இன்று! Kalkionline%2F2023-07%2Fd1970444-4cb1-4928-8b43-ac202148ec80%2FImage_1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=1140&dpr=1
-
வடிவேலு யதார்த்தத்தின் கலைஞன் தனது வசனங்களினாலும்,
உடல் மொழியாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
வடிவேலு.
இன்று செப்டம்பர் 12 வடிவேலுவின் பிறந்தநாள்.

குமாரவடிவேல் என்ற இயற்பெயர் கொண்ட வடிவேலு நடராஜன் பிள்ளை
பாப்பா தம்பதிகளுக்கு மகனாக 1960 ல் மதுரையில் பிறந்தார்.

குடும்ப வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் மதுரையில் ஒரு
கண்ணாடி கடையில் வேலை பார்த்தார் சினிமா ஆசையினால்
சென்னை வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில் வேலை செய்தார்
என் தங்கை கல்யாணி படத்தில் நடிக்க சிறு வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து 1991ல்
என் ராசாவின் மனசிலே படத்தில் தன் திறமையை வெளிப்படுத்த
வடிவேலுவுக்கு வாய்ப்பு வந்தது. இப்படத்தில் போடா, போடா புண்ணாக்கு
பாடலில் நடுவில் வரும் சில வசனங்களால் பட்டி தொட்டி எங்கும்
பிரபலமானார் வடிவேலு.

கவுண்டமணி, செந்தில் முன்னணியில் இருந்த காலத்தில் தனக்கென
ஒரு பாணியை உருவாக்கினார் வடிவேலு. வடிவேலு தனித்திறமை
கொண்டவர் என்பதை சரியாக கணித்தவர் கமல்ஹாசன்தான்.

தேவர் மகன் படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தை வழங்கி நடிக்க
வைத்தார். "ஒரு பக்கத்தில் சிங்கம் (சிவாஜி கணேசன் )மறுபக்கத்தில்
புலி (கமல் ) என்னை நடின்னு சொன்னா எப்படி என்று தேவர் மகன்
படத்தை இன்றும் நினைவுகூறுவார் வடிவேலு.

பிரபு தேவாவும் வடிவேலுவும் ஒரே போன்ற உடல் அமைப்பு கொண்டதால்
பிரபு தேவாவிற்க்கு காதலன் உட்பட பல படங்களில் சிறந்த காமெடி
இணையராக இருந்தார் வடிவேலு 1996 முதல் 2011 வரை வடிவேலுவின்
நகைச்சுவை காலம் என்று தமிழ் சினிமாவை சொல்லலாம்.
உடல் மொழி மற்றும் முக பாவங்கள் மட்டுமில்லாது சில வசனங்களாலும்
வடிவேலு புகழ் பெற்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 12, 2023 7:55 pm

கைப் புள்ள கிளம்பிடாரு..

நானும் ரவுடிதான்..

நான் எதுக்குட சரி வர மாட்டேன்..

ஆஹா இவன் அவன்ல...

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்..

இப்படி பல வடிவேலு சொன்ன வசனங்கள் சினிமாவையும் தாண்டி
மக்கள் மத்தியில் அன்றாட வாழ்க்கையில் பேசப்படுகிறது.
காமெடி சேனல்களில் வடிவேலுவின் நகைச்சுவை நம்பர் ஒன் ஆக
இருக்கிறது.

பாரதிராஜா இவரை கருப்பு நாகேஷ் என்பார். சில படங்கள்
ஹீரோவாக நடித்திருந்தாலும் இம்சை அரசன் 23 ம் மூன்றாம்
புலிகேசி மட்டுமே வெற்றி பெற்றது.

2011 ஆம் ஆண்டு நடந்து சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் வடிவேலு. இந்த தேர்தலில்
ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
வெற்றி பெற்றது.

அடுத்த வந்த பத்தாண்டுகள் அ. தி. மு. க ஆட்சியே நீடித்தது. இந்த
ஆண்டுகளில் தயாரிப்பாளர்கள் பலர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர
தயங்கினார்கள். இந்த ஆண்டுகளில் மிகக் குறைவான படங்களிலேயே
வடிவேலு நடித்தார்.

வடிவேலு நடிப்பில் பல ஆண்டுகள் கழித்து இந்த வருடம் வெளியான
மாமன்னன் படத்தில் இசக்கியாக கம்பீரமாக எழுந்து நின்றுள்ளார்
வடிவேலு. இனி வடிவேலுவின் பயணம் நகைச்சுவையா அல்லது
குணாசித்திரமா என்பதை பொருந்திருந்து பார்க்க வேண்டும்

வடிவேலுவுக்கு பின் வந்த பல நகைசுவை நடிகர்கள் யாராலும்
வடிவேலுவின் இடத்தை நிரப்ப முடியவில்லை என்பது நிதர்சனமான
உண்மை.
-
-ராகவ்குமார் (கல்கி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக