ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு

2 posters

Go down

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Empty இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு

Post by ayyasamy ram Fri Sep 08, 2023 3:53 pm

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு 1775812-marimuthu
-
பிரபல இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து (57)
மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.
பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் 'எதிர்நீச்சல்’ தொடர்
மூலம் பிரபலமானவர்.
இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.

எதிர் நீச்சல் சீரியலில் இவரின் ஆதிமுத்து குணசேகரனின்
தனித்துவமான டயலாக் டெலிவரி மற்றும் வித்தியாசமான உடல்
மொழி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக, “ஏய், இந்தம்மா” என்று பெண்களிடம் அவர் பேசும்
டயலாக் ஒன்று இணையத்தில் புயலை கிளப்பியது
குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்’
படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி
இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு
'கண்ணும் கண்ணும்' 2014ம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட
2 படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறாததால்,
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்’
படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பல்வேறு படங்களில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின்
கதாபாத்திரம் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
-
-இன்ஸ்டா செய்திகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Empty Re: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு

Post by சிவா Fri Sep 08, 2023 9:24 pm

ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்கள்.


இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Empty Re: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு

Post by சிவா Fri Sep 08, 2023 10:00 pm

வைரமுத்து தலைமையில் கல்யாணம்: மாரிமுத்து வாழ்க்கை பின்னணி



பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

உதவி இயக்குனர், இயக்குனர், குணசித்திர நடிகர் என பல பரிமாணங்கள் இவருக்கு இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம், இவரை தமிழகம் முழுவதும் உள்ள இல்லங்களில் கொண்டு போய் சேர்த்தது.

அவரது ’ஏய் இந்தாம்மா’ வசனம் குழந்தைகள் மத்தியில் கூட பிரபலம் ஆகியது. மாரிமுத்து திடீர் மறைவுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒருமுறை மாரிமுத்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது திருமணம், மனைவி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்….

‘என் மனைவி பாக்கியலட்சுமி, இவ எனக்கு மனைவியா அமைஞ்சது நான் செஞ்ச பாக்கியம். எங்களுக்கு கல்யாணம் ஆகி 27 வருஷம் ஆச்சு. 94ல போடியில கவிஞர் வைரமுத்து தலைமையில எங்களுக்கு திருமணம் நடந்தது. வைரமுத்து என்னோட குருநாதர், என்னோட தமிழ் ஆசான்..

அவர் வந்து தாலி எடுத்துக் கொடுத்தா தான் கல்யாணம் பண்ணுவேன், இல்லன்னா கல்யாணமே வேண்டாம் சொல்லிட்டேன்..

பாக்கியலட்சுமி என்னோட தாய்மாமா பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்..

எனக்கு வர்ற பொண்டாட்டி ஒரு படிச்ச புள்ளயா, அறிவாளியா, ஸ்கூல்ல வேலை பாக்கிற பொண்ணா இருந்தா நல்ல இருக்கும் நினைச்சேன். ஆனா மாமா பொண்ணா அமைஞ்சுருச்சி.. நான் என்ன கற்பனையில இருந்தேனோ அதைவிட நல்ல பொண்டாட்டியா இருக்கா…

எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேரும்தான் சின்ன வயசுலயே சொல்லி வச்சுட்டாங்க..

நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது அவ 7வது படிச்சிட்டு இருந்தா. அப்போவே இவதான் என் பொண்டாட்டினு எனக்கு தெரியும்.

காதல் தப்பு இல்ல.. என் பொண்ணும், பையனும் லவ் பண்ணுவாங்களானு ஏங்குறேன்.. ரெண்டு பேரு கிட்டயும் லவ் பண்றீங்களா, சொல்லுங்க.. உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் சொல்றேன்..

ரெண்டு பேரும் இல்லப்பா.. இல்லப்பானு சொல்றாங்க…

நான் ஜாதி பாக்கமாட்டேன், சாமி கும்பிட மாட்டேன். ஒருவேளை அரேஞ்சு மேரஜா இருந்தா நான் ரெண்டு பேருக்குமே வேற ஜாதியில தான் கல்யாணம் பண்ணுவேன்..

இளைஞர்களுக்கு என்னோட அறிவுரை, அப்பா அம்மா பேச்சை கேட்கக் கூடாது. அப்படி கேட்டா அப்பா அம்மாவத்தான் இருப்பாங்க. அதைவிட உயரத்துக்கு போக முடியாது. அப்பா, அம்மாவ யார் மீறுறாங்களோ அவங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க… ஆனா மீறி பாசிட்டிவ் ரூட்ல போயிடணும், ஒயின்ஷாப் பக்கம் போகக் கூடாது’, இப்படி பல விஷயங்களை மாரிமுத்து அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

மாரிமுத்து மறைவை தொடர்ந்து அவரின் இந்த வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்….


இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு Empty Re: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum