புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:10
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரை
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- coderthiyagarajan1980புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
சுதந்திரம், விடுதலை - இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே நூலளவே வேறுபாடு. அனால் இவ்விரண்டு சொற்களும் ஒன்று அல்ல.
நாம் இன்று 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் பெற்றது விடுதலை மட்டுமே சுதந்திரம் அல்ல.
நம்மை யாரும் இனியும் அடிமை படுத்திவிட முடியாது என்ற விடுதலை.
பாரத மாதாவின் கரங்களில் இருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டது. அதில் மாற்று கருத்தே இல்லை.
பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
ஆனால்
சுதந்திரம்?
இங்கேதான் நாம் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
தனிமனிதன் ஆகட்டும், ஒரு தேசமாகட்டும் எப்போது சுதந்திரம் அடையும்?
பிறர் தயவு இல்லாமல் இயங்கும்போது. சுருங்க சொன்னால் தன் நிறைவு பெரும் போது.
நாம் அத்தகைய தன்னிறைவை பெற்று விட்டோமா?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையை அது பிறர் தயவு இன்றி எட்டியுள்ளது. தற்சார்ப்பு பொருளாதாரத்தின் மூலமாக மட்டும்.
அந்த நாட்டின் வளம் "பால்வளம்". பெரும் பகுதி வருமானம் தரும் தொழில்.
அந்நாட்டு தலைவர்கள் அதை உணர்ந்து இருந்தனர். அதை கொண்டே தன் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நம்பினர்.
விளைவு இன்று இந்த இடத்துக்கு அது முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது. நான் சொல்ல வருவது தரவரிசை மாறலாம் அனால் வெற்றி நிரந்தரமானது.
இப்போது நம் நாட்டுக்கு வருவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பு எது?
ஆம் விவசாயம்.
அனால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லில் அடங்காது?
தக்காளி விலை 20 என்றாலும் 200 என்றாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை மாறாக இடை தரகர்களுக்கு தான் செல்கிறது.
விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
அது மாறினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நடுநடுவே வரும் ஆங்கில இடைச்சொருகல்களை தவிர்க்கலாமே.
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- coderthiyagarajan1980புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
சரி ஐயா நீக்கி விடுகிறேன்
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
”பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.”
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1