புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
339 Posts - 79%
heezulia
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_m10குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 26, 2010 12:02 pm

டெல்லி: நாட்டின் 61வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. நடைபெற்றது. நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா தனது 60வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடுகிறது. வழக்கம் போல பெரும் உற்சாகத்துடன் தேசியக் கொடிகளை ஏற்றி நாட்டு மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடினர்.

தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டத்திற்கு மத்தியிலும் குடியரசு தின விழா களை கட்டியுள்ளது. போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரிடம் அசோக் சக்ரா விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியி்ல் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினரான தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக், பல நாட்டு தூதர்கள், சோனியா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ரதங்கள், பல்வேறு மாநில கலைக்குழுக்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

பலத்த பாதுகாப்பு:

குடியரசு தின அணிவகுப்பின்போது நாச வேலைகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கும் சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விஜய் சவுக் முதல் செங்கோட்டை வரையிலான பாதை நெடுகிலும் 18,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அணிவகுப்பைக் காண கடும் குளிர், பனி மூட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

பர்னாலா கொடியேற்றினார்:

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா துவங்கியது. ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் காலை 7.55 மணியளவில் விழா மேடைக்கு வந்தனர். 8 மணிக்கு தேசியக் கொடியை பர்னாலா ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து அணிவகுப்பு தொடங்கியது. முதலில் முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மாவட்டத் தலைநகரங்களில்...

இதேபோல மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

குடியரசு தினம்: டெல்லியில் ராணுவ அணிவகுப்பு-பலத்த பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக