புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_m10ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 7 Apr 2023 - 20:19

ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்!
ஆஹா... யோகா! -அசத்தும் கோவை கின்னஸ் குடும்பம்! Kamadenu%2F2023-04%2F433f296a-0bf7-42b0-86ad-5bf6f303ade4%2Fyoga_1.jpg?rect=0%2C131%2C1152%2C648&auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களுடன் யோகா சாதனையாளர்கள்











  • [url=https://twitter.com/intent/tweet?url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fnational%2F3-kids-of-a-coimbatore-family-scores-guinness-records-in-yoga&text=%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE... %E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE! -%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88 %E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D][/url]
  • [url=https://www.linkedin.com/shareArticle?url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fnational%2F3-kids-of-a-coimbatore-family-scores-guinness-records-in-yoga&title=%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE... %E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE! -%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D %E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88 %E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D!][/url]


[size]
கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள், யோகாவில் கின்னஸ் வரையிலான அசத்தல் சாதனைகளை தமக்காக்கி வருகிறார்கள். இதனால் வீடு கொள்ளாது வெற்றிக் கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் என இந்த சாதனை குடும்பம் நிமிர்ந்து நிற்கிறது.
நவீன வாழ்வியலின் அழுத்தங்களில் இருந்து விடுபடவும், உடல் மற்றும் உள்ள நலம் பெறவும் யோகா வழிவகை செய்கிறது. இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் யோகா குறித்தான விழிப்புணர்வு பரவியுள்ளது. இளம் சிறார் மத்தியில் அது தொடர்பான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. கல்வியில் சிறந்து விளங்கவும், ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கவும் பள்ளியிலும் யோகா கற்றுத் தரப்படுகிறது. அத்தகைய யோகாவை இளம் வயதில் பழகுவோர், அதில் சாதனை படைக்கவும் செய்கின்றனர்.
கோவை கின்னஸ் குடும்பத்தில் இப்படித்தான், 3 பேர் கின்னஸ் வரை தங்களை திறமைகளை பறைசாற்றச் செய்திருக்கின்றனர். கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரூபிகா. இவரது மகள் பவ்ய ஸ்ரீ, மகன் பூவேஷ் தங்கை மகன் சர்வஜித் நாராயணன் ஆகியோர் யோகாவில் சர்வதேச சாதனைகளை படைத்திருக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களால் கணவரைப் பிரிந்து தன்னுடைய தோளில் குடும்பத்தை சுமந்து வரும் ரூபிகா, குழந்தைகளின் யோகா சாதனைக்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறார்.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் பவ்ய ஸ்ரீ, தனது குழந்தைப் பருவம் தொட்டே யோகா கற்று வருகிறார். யோகா நிலையில், எண்கோண வடிவில் தொடர்ந்து 2 நிமிடம் 6 வினாடிகளில் நீடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த வரிசையில் பவ்ய ஸ்ரீ உடன்பிறப்பான 9 வயது சகோதரன் பூவேஷ், தனது அக்காவைப் போலவே யோகாவில் பல சாதனைகளை செய்து அசத்தியுள்ளார். இவர்களுடன் ரூபிகாவின் தங்கை மகனான 10 வயதாகும் சர்வஜித் நாராயணனும் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் சாதனைகள் படைத்திருக்கிறார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் யோகாவில் பலதரப்பட்ட சாதனைகள் புரிந்ததில், வீடு கொள்ளாது கோப்பைகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் குவிந்து கிடக்கின்றன. பல்வேறு அமைப்புகளின் பாராட்டுதல் உள்ளிட்ட அங்கீகாரங்களையும் இவர்கள் பெற்றுள்ளனர். அண்மையில் மூவருக்கும் மதுரை முத்தமிழ் சங்கத்தின் இளம் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பிஞ்சு வயதில் யோகா கற்று சாதனை படைத்ததில், உடலோம்பலுக்கான தனிப்பட்ட நலன்களை பெற்றதோடு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாவும், விழிப்புணர்வும் அளித்தும் இவர்கள் புதிய சாதனை படைத்து வருகின்றனர்.

நன்றி காமதேனு -தமிழ் ஹிந்து 
[/size]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக